துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்
கங்குல் பக லும்பரனார் காவல் அரணாதலால்
1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே
2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண்
3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம்
4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே
5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே
6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
Thunganil Othunguvon Pangamindri lyrics songs, Thunganil Othunguvon Pangamindri song lyrics , Thunganil Othunguvon Pangamindri Lyrics Song Chords PPT -துங்கனில் ஒதுங்குவோன்
Sign in to access this feature Sign Up
Thunganil othunguvon, pangamindhith thanguvan
Kangul bhak lumbaranar kaaval aranaathalal
Vedan kanni kuthungal, vikkinangal sootrungal
Moodi unai kaapare, or mosamindrich serppare
Pakkathile aayiram, paale pathinaayiram
Sikkena veezhndhaalume, theengunai andadhukaan
Kanninaale paarkkuvaai, kadavul seyal nokkuvaai
Annale un adaikkalam, Aandavan un thaaparam
Theengunai andaalum, theenangal theendaamalum
Paangu thoodhar kaapanthil paththiramaai vaazhvaiye
Paadham kallidraamal, bhagaivar ukram meeramal
Thoodhar unaik kaigalil thookki endhikkolvare
Needunaadkalagave kedu thunbam pogave
Veedu paradheesinil sooduvaan maa magimai
துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்
கங்குல் பக லும்பரனார் காவல் அரணாதலால்
Thunganil othunguvon, pangamindhith thanguvan
Kangul bhak lumbaranar kaaval aranaathalal
1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே
Vedan kanni kuthungal, vikkinangal sootrungal
Moodi unai kaapare, or mosamindrich serppare
2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண்
Pakkathile aayiram, paale pathinaayiram
Sikkena veezhndhaalume, theengunai andadhukaan
3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம்
Kanninaale paarkkuvaai, kadavul seyal nokkuvaai
Annale un adaikkalam, Aandavan un thaaparam
4. தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே
Theengunai andaalum, theenangal theendaamalum
Paangu thoodhar kaapanthil paththiramaai vaazhvaiye
5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே
Paadham kallidraamal, bhagaivar ukram meeramal
Thoodhar unaik kaigalil thookki endhikkolvare
6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
Needunaadkalagave kedu thunbam pogave
Veedu paradheesinil sooduvaan maa magimai
துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான்
கங்குல் பக லும்பரனார் காவல் அரணாதலால்
He who rests in peace will dwell without worry,
Protected by the guardian of the Ganges, free from fear.
வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்
மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே
Though enemies strike with hidden eyes, and dangers circle near,
He shields you safely, joining you without any harm.
பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண்
A thousand at your side, ten thousand in the path ahead,
Even if they fall, they cannot touch your blessed soul.
கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம்
With your eyes you may see, but God guides all your ways,
The Lord is your refuge, your fortress, your strength always.
தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே
Even if foes approach, or harm cannot reach,
The messenger guards you safely, and life remains secure.
பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே
Your feet will not stumble, enemies cannot overpower,
The messenger lifts you in his hands and carries you with care.
நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
For countless days, troubles and pain will vanish,
In the heavenly home, you will bask in endless glory.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List