துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால்
வேடன் கண்ணி குத்துங்கால் விக்கினங்கள் சுற்றுங்கால் மூடி உனைக் காப்பரே ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே
பக்கத்திலே ஆயிரம் பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலுமே தீங்குனை அண்டாதுகாண்
கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய் அண்ணலே உன் அடைக்கலம் ஆண்டவர் உன் தாபரம்
தீங்குனை அண்டாமலும் தீனங்கள் தீண்டாமலும் பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே
பாதம் கல்லிட றாமல் பகைவர் உக்ரம் மீறாமல் தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே
நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Thunganil Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song
Sign in to access this feature Sign Up
Thunganil othunguvon pangaminrith thanguvaan
Kangul pagalumbaranaar kaaval ar naanathalaal
Vedan kanni kuththungaai vikkinaangal surrungaai moodi unai kaapparae or mosaminrish saerpparae
Pakkaththile aayiram paale pathinaayiram
Sikkena veezhndhaalume theengunai andaadhukaann
Kanninaale paarkkivaai kadavul seyal nokkuvaai
annalae un adaikkalam aandavar un thaaparam
Theengunai andaamalum deenangal theendaamalum paangu thoodhar kaapandhil paththiramaai vaazhviyae
Paadham kallidraamal pagaivar ukram meeramal thoodhar unai
kaiyil thookki endhikkolvare
Needunaadkalaagae kedu thunbam pogavae
Veeduparatheesinil sooduvaan maa maghimaigal
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
Thunganil othunguvoon pangaminrith thanguvaan
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால்
Kangul paka lumbaranar kaaval arnathalaal
வேடன் கண்ணி குத்துங்கால் விக்கினங்கள் சுற்றுங்கால் மூடி உனைக் காப்பரே ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே
Vedan kani kuthungal vikkinaangal sutrungal moodi unai kaapparae or mosaminri serpparae
பக்கத்தில் ஆயிரம் பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலும் தீங்குனை அணாதுகால்
Pakkaththile aayiram paale pathinaayiram
Sikkena veezhndhaalume theengunai andaadhukaal
கண்ணினாலே பார்க்குவாய் கடவுள் செயல் நோக்குவாய் அண்ணலே உன் அடைக்கலம் ஆண்டவர் உன் தாபரம்
Kanninaale paarkkuvaai kadavul seyal nokkuvaai annalae un adaikkalam aandavar un thaaparam
தீங்குனை அண்டாமலும் தீனங்கள் தீண்டாமலும் பாங்கு தூதர் காப்பந்தில் பத்திரமாய் வாழ்வையே
Theengunai andaamalum theenangal theendaamalum paangu thoodhar kaappandhil paththiramaai vaazhvaiae
பாதம் கல்லிட றாமல் பகைவர் உக்ரம் மீறாமல் தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே
Paadham kallid raamall pakaivar ukram meeramal thoodhar unai kaigalil thookki aendhik kolvara
நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
Needunaadkalagaavae kedu thunbam pogavae
Veedu paratheesinil sooduvaan maa mahimaigal
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
He will dwell quietly without taking part
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால்
Protected by the guardian angels of the river banks
வேடன் கண்ணி குத்துங்கால் விக்கினங்கள் சுற்றுங்கால் மூடி உனைக் காப்பரே ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே
If the enemy strikes or traps surround you He will protect you and unite you without any harm
பக்கத்தில் ஆயிரம் பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலும் தீங்குனை அணாதுகால்
A thousand in the side, ten thousand indeed
Even if they fall in a tangle, the rope does not break
கண்ணினாலே பார்க்குவாய் கடவுள் செயல் நோக்குவாய் அண்ணலே உன் அடைக்கலம் ஆண்டவர் உன் தாபரம்
You will see with your eyes You will witness God’s work Your refuge is the Lord Your stronghold
தீங்குனை அண்டாமலும் தீனங்கள் தீண்டாமலும் பாங்கு தூதர் காப்பந்தில் பத்திரமாய் வாழ்வையே
Without harm coming near and without touching the helpless The angel guards you safely
பாதம் கல்லிட றாமல் பகைவர் உக்ரம் மீறாமல் தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே
Your feet shall not stumble enemies will not prevail The angel will lift and carry you in His hands
நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
Evil and suffering shall pass over the long years
In the house of paradise His great glories will dwell
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List