Thunmaarkkar Aalosanai Lyrics Song Chords PPT - துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்

துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்
பாவிகள் வழியில் நில்லாதவன்
பரியாசக்காரரோடு அமராதவன் - அவன்
வேதத்தை என்றும் தியானிப்பவன்

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (2)
அது ஆண்டவரின் ஆசீர்வாதமே

நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
காலத்தில் கனியை தருகின்ற
இலையுள்ள மரம் போல் இருப்பவன்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்

3. பிதாவை என்றும் நம்பிடுவான்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவான்
ஆவியின் வழியில் நடந்திடுவான்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்

Thunmaarkkar Aalosanai lyrics songs, Thunmaarkkar Aalosanai song lyrics , Thunmaarkkar Aalosanai Lyrics Song Chords PPT - துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்

Sign in to access this feature Sign Up

Thunmaarkkar Aalosanai Lyrics Song Chords PPT - துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன் Lyrics in English

Thunmaarkkar aalosanai nadavaadhavan
Paavigal vazhiyil nillaadhavan
Pariyaasakkaararodu amaraadhavan – avan
Vedhaththai endrum dhyaanippavan

Avan seivadhellaam vaaykkum (2)
Adhu Aandavarin aaseervaadhame

Neerkaalgal oramaai nadappattu
Kaalaththil kaniyai tharugindra
Ilaiyulla maram pol iruppavan
Avan vedhaththai endrum dhyaanippavan

Pithaavai endrum nambiduvaan
Yesuvukkaaga vaazhnthiduvaan
Aaviyin vazhiyil nadandhiduvaan
Avan vedhaththai endrum dhyaanippavan

Thunmaarkkar Aalosanai Lyrics Song Chords PPT - துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன் Lyrics in English (Tanglish)

துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்
பாவிகள் வழியில் நில்லாதவன்
Thunmaarkkar aalosanai nadavaadhavan
Paavigal vazhiyil nillaadhavan

பரியாசக்காரரோடு அமராதவன் – அவன்
வேதத்தை என்றும் தியானிப்பவன்
Pariyaasakkaararodu amaraadhavan – avan
Vedhaththai endrum dhyaanippavan

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (2)
அது ஆண்டவரின் ஆசீர்வாதமே
Avan seivadhellaam vaaykkum (2)
Adhu Aandavarin aaseervaadhame

நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
காலத்தில் கனியை தருகின்ற
Neerkaalgal oramaai nadappattu
Kaalaththil kaniyai tharugindra

இலையுள்ள மரம் போல் இருப்பவன்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்
Ilaiyulla maram pol iruppavan
Avan vedhaththai endrum dhyaanippavan

பிதாவை என்றும் நம்பிடுவான்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவான்
Pithaavai endrum nambiduvaan
Yesuvukkaaga vaazhnthiduvaan

ஆவியின் வழியில் நடந்திடுவான்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்
Aaviyin vazhiyil nadandhiduvaan
Avan vedhaththai endrum dhyaanippavan

Thunmaarkkar Aalosanai Lyrics Song Chords PPT - துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன் Lyrics in English (Song Meaning)

துன்மார்க்கர் ஆலோசனை நடவாதவன்
பாவிகள் வழியில் நில்லாதவன்
He does not walk in the counsel of the wicked
He does not stand in the path of sinners

பரியாசக்காரரோடு அமராதவன் – அவன்
வேதத்தை என்றும் தியானிப்பவன்
He does not sit with mockers
But meditates on the Word always

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (2)
அது ஆண்டவரின் ஆசீர்வாதமே
Whatever he does shall prosper (2)
It is the Lord’s blessing

நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்டு
காலத்தில் கனியை தருகின்ற
Like a tree planted by streams of water
That yields its fruit in season

இலையுள்ள மரம் போல் இருப்பவன்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்
Like a tree whose leaves do not wither
He continually meditates on the Word

பிதாவை என்றும் நம்பிடுவான்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவான்
He will always trust the Father
He will live for Jesus

ஆவியின் வழியில் நடந்திடுவான்
அவன் வேதத்தை என்றும் தியானிப்பவன்
He will walk in the way of the Spirit
He meditates on the Word forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create