Thunpa Alai Vanthalum Lyrics Song Chords PPT -துன்ப அலை வந்தாலும்

துன்ப அலை வந்தாலும்
போராட்டப் புயல் வந்தாலும்
இயேசு சாமி எங்களையே
கண்மணிபோல் காத்திடுவார்

எதிர்ப்புண்டு எல்லாப் பக்கம்
சாத்தான் சேனை எதிர்க்கும் பக்கம்
தூதர் சேனை எதிர்க்கும் பக்கம்
இயேசு சாமி எங்கள் பக்கம் (நம்ம பக்கம்)

அல்லேலூயா, ஜலேசா
அல்லேலூயா, ஜலேசா
அல்லேலூயா, ஜலேசா
அல்லேலூயா, ஜலேசா

எங்கள் இராஜா இயேசு இராஜா
எங்கள் கொடி சிலுவைக் கொடி
எங்கள் ராஜ்யம் பரலோக ராஜ்யம்
எங்கள் கோஷம் அல்லேலூயா

எங்கள் வேலை மனுஷரையே
பிடிக்கும் பெரிய வேலை
எங்கள் நோக்கமெல்லாம்
ஆத்தும ஆதாயமே

... எதிர்ப்புண்டு ...

எப்பக்கம் நெருக்கினாலும்
நாம் ஒடுங்கிப் போவதில்லை
கலக்கமடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை

துன்பமடைந்தாலும்
கைவிடப்படுவதில்லை
கீழே விழுந்தாலும்
மடிந்து நாம் போவதில்லை

... எதிர்ப்புண்டு ...

உற்றார் பெற்றார் விடுவோம்
மனைவி பிள்ளை மறப்போம்
வீடு நிலம் துறந்திடுவோம்
நூறத்தனை பெற்றிடுவோம்

நிந்தை அடி சகித்திடுவோம்
கட்டுக்காவல் பார்த்திடுவோம்
ஜீவன் கூட ஈந்திடுவோம்
ஜீவ கிரீடம் பெற்றிடுவோம்

... எதிர்ப்புண்டு ...

Thunpa Alai Vanthalum lyrics songs,Thunpa Alai Vanthalum song lyrics,Thunpa Alai Vanthalum Lyrics Song Chords PPT -துன்ப அலை வந்தாலும்

Sign in to access this feature Sign Up

Thunpa Alai Vanthalum Lyrics Song Chords PPT -துன்ப அலை வந்தாலும் Lyrics in English

thunpa alai vanthalum
poratta puyal vanthalum
iyesu sami engkalaiye
kanmani pol kaththituvar

ethirppuntu ella pakkam
saththan senai ethirkkum pakkam
thuthar senai ethirkkum pakkam
iyesu sami engka pakkam nampi pakkam

alleluya jalesa
alleluya jalesa
alleluya jalesa
alleluya jalesa

engka iraja iyesu iraja
engka koti siluvai koti
engkal rajayam paraloka rajayam
engkal kosham alleluya

engka velai manusharaiye
pitikkum periya velai
engkal nokkamellam
aaththuma aathayame

...ethirppuntu

eppakkam nerukkinalum
nam otungki povathillai
kalakkamatainthalum
manamurivataivathillai

thunpamatainthalum
kaivitappatuvathillai
kizhe vizhunthalum
matinthu nampovathillai

...ethirppuntu

utrur petrur vituvom
manaivi pillai marappom
vitu nilam thuranthituvom
nuraththanai petrituvom

ninthai ati sakiththituvom
kattu kaval paththituvom
jivan kuta eenthituvom
jiva kiritam petrituvom

...ethirppuntu

Thunpa Alai Vanthalum Lyrics Song Chords PPT -துன்ப அலை வந்தாலும் Lyrics in English (Tanglish)

TRUE

Thunpa Alai Vanthalum Lyrics Song Chords PPT -துன்ப அலை வந்தாலும் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create