தூதர்கள் போற்றும் தூயவரே
தூயவர் நீர் ஒருவர்தானே
துதியில் மகிழ்பவரே ..உம்மை
துதித்து ததித்து மகிழ்கின்றோமே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
துதியில் வாசம் செய்பவரே துதியில் பயப்படத்தக்கவரே
பயப்பக்திக்கு … உரியவரே உம்மை
பணிந்து நாம் தொழுகின்றோமே
என்னை காண்கின்ற தெய்வம் நீரே
என் ஜெபத்தை கேட்பவரே
எனக்கு அதிசயம் செய்பவரே என்
இதயம் பூரிக்க வைப்பவரே
என் மனதில் வாழ்பவரே
எனக்கு மகிழ்ச்சி ஆனவரே
என் கரத்தை பிடித்தவரே
என்னை நடத்திச் செல்பவரே
என்னை சுமந்து வந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே
துதியால் வாயை நிறைத்தவரே
உம்மை புகழ்ந்து புகழ்ந்து துதித்திடுவேன்
thuthargal potrum songs, thooyavare , thuthargal potrum songs lyrics , thuthargal potrum songs lyrics, thooyavare songs lyrics, natkunasingham timothy thooyavare, thuthargal potrum songs, thooyavare , thuthargal potrum songs lyrics , thuthargal potrum songs lyrics, thooyavare songs lyrics, natkunasingham timothy thooyavare
Sign in to access this feature Sign Up
Thoodhargal Potrum Thooyavarae
Vanangal Potrum Pathirarae
Thudhigalin Mathiyil Vasam Seiyum
Mahimaiyin Dhevan Neerae
Neer Engal Mathiyil Vasam Seiyum
Yudhavin Singam Neerae
Hallelujah Hallelujah
Thudhiku Pathirarae
Abhishegam Ootrum
Thooya Aaviyal
Maruroobam Aakum
Um Vaarthaiyaal
தூதர்கள் போற்றும் தூயவரே
தூயவர் நீர் ஒருவர்தானே
Thutharkal potrum thooyavare
Thooyavar neer oruvardhaane
துதியில் மகிழ்பவரே ..உம்மை
துதித்து ததித்து மகிழ்கின்றோமே
Thudhiyil magizhpvare… ummai
Thudhiththu thadhiththu magizhkindrome
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
Aaradhanai umakke
Aaradhanai umakke
துதியில் வாசம் செய்பவரே
துதியில் பயப்படத்தக்கவரே
Thudhiyil vaasam seibvare
Thudhiyil payappadaththakkavare
பயப்பக்திக்கு … உரியவரே உம்மை
பணிந்து நாம் தொழுகின்றோமே
Payapaktikku… uriyavare ummai
Panindhu naam thozhuginthrome
என்னை காண்கின்ற தெய்வம் நீரே
என் ஜெபத்தை கேட்பவரே
Ennai kaangindhra theyvam neere
En jepaththai kaetpavare
எனக்கு அதிசயம் செய்பவரே என்
இதயம் பூரிக்க வைப்பவரே
Enakku adisayam seibavare en
Idhayam poorikka vaippavare
என் மனதில் வாழ்பவரே
எனக்கு மகிழ்ச்சி ஆனவரே
En manadhil vaazhpbavare
Enakku magizhchi aanavare
என் கரத்தை பிடித்தவரே
என்னை நடத்திச் செல்பவரே
En karaththai pidiththavare
Ennai nadaththis selpbavare
என்னை சுமந்து வந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே
Ennai sumandhu vandhavare
Ennai uyarththi vaiththavare
துதியால் வாயை நிறைத்தவரே
உம்மை புகழ்ந்து புகழ்ந்து துதித்திடுவேன்
Thudhiyal vaayai niraiththavare
Ummai pugazhndhu pugazhndhu thudiththiduven
தூதர்கள் போற்றும் தூயவரே
தூயவர் நீர் ஒருவர்தானே
You are the pure One praised by angels,
The only pure One who stands alone.
துதியில் மகிழ்பவரே ..உம்மை
துதித்து ததித்து மகிழ்கின்றோமே
Those who praise You rejoice in You,
We delight as we praise again and again.
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
All worship is for You,
All devotion belongs to You.
துதியில் வாசம் செய்பவரே
துதியில் பயப்படத்தக்கவரே
You are honored in praise,
You are worthy of awe in worship.
பயப்பக்திக்கு … உரியவரே உம்மை
பணிந்து நாம் தொழுகின்றோமே
The fearful devotee finds You worthy,
And we serve You with devotion.
என்னை காண்கின்ற தெய்வம் நீரே
என் ஜெபத்தை கேட்பவரே
You are the God who sees me,
The One who hears my prayers.
எனக்கு அதிசயம் செய்பவரே என்
இதயம் பூரிக்க வைப்பவரே
You perform miracles for me,
Filling my heart completely.
என் மனதில் வாழ்பவரே
எனக்கு மகிழ்ச்சி ஆனவரே
You dwell in my heart,
Bringing me joy and happiness.
என் கரத்தை பிடித்தவரே
என்னை நடத்திச் செல்பவரே
You hold my hand,
And guide me along the way.
என்னை சுமந்து வந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே
You have carried me through life,
And lifted me up high.
துதியால் வாயை நிறைத்தவரே
உம்மை புகழ்ந்து புகழ்ந்து துதித்திடுவேன்
You fill my mouth with praise,
And I will glorify You endlessly.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List