Thuthi Gana Magimaku Pathirare Lyrics Song Chords PPT - துதி கன மகிமைக்கு பாத்திரரே

துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மை
அனுதினம் துதித்திடுவேன்
அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே
ஆனந்தமே என்னில் பொங்குதே

1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்
நன்மை செய்யும் தேவன் நீரல்லோ
பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்
நேசா உமக்கென்ன செய்குவேன்

2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை
தேடி வந்த தேவன் நீரல்லோ
தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்
தேவா என்னை சொந்தமாக்கினீர்

3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்
நிற்பதும் என் பாக்கியமல்லோ
ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்
ஆருயிரே வேகம் வாருமே

Thuthi Gana Magimaku Pathirare lyrics songs, Thuthi Gana Magimaku Pathirare song lyrics , Thuthi Gana Magimaku Pathirare Lyrics Song Chords PPT - துதி கன மகிமைக்கு பாத்திரரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthi Gana Magimaku Pathirare Lyrics Song Chords PPT - துதி கன மகிமைக்கு பாத்திரரே Lyrics in English

Thuthi kana magimaikku paathirare ummai
Anudhinam thudiththiduven
Anbe unthan aashigalai ennavae
Aanandame ennil pongudhe

Naadith thedi oodi um paadham vandhen
Nanmai seyyum devan neerallo
Paasa valaiyaal ennai veesi anaiththeer
Nesa umakkenna seikuven
Paava setril moozhgiya paavi ennai
Thedi vandha devan neerallo
Thookki eduthe thuya aaviyum eindheer
Devaa ennai sondhamakkineer
Endrum ummodu seeyon malaiyil
Nirpadhum en paakkiyamalla
Aasaiyudanae poovil kaathirukkiren
Aaruyire vegam varume

Thuthi Gana Magimaku Pathirare Lyrics Song Chords PPT - துதி கன மகிமைக்கு பாத்திரரே Lyrics in English (Tanglish)

துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மை
அனுதினம் துதித்திடுவேன்
Thuthi kana magimaikku paathirare ummai
Anudhinam thudiththiduven

அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே
ஆனந்தமே என்னில் பொங்குதே
Anbe unthan aashigalai ennavae
Aanandame ennil pongudhe

1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்
நன்மை செய்யும் தேவன் நீரல்லோ
Naadith thedi oodi um paadham vandhen
Nanmai seyyum devan neerallo

பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்
நேசா உமக்கென்ன செய்குவேன்
Paasa valaiyaal ennai veesi anaiththeer
Nesa umakkenna seikuven

2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை
தேடி வந்த தேவன் நீரல்லோ
Paava setril moozhgiya paavi ennai
Thedi vandha devan neerallo

தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்
தேவா என்னை சொந்தமாக்கினீர்
Thookki eduthe thuya aaviyum eindheer
Devaa ennai sondhamakkineer

3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்
நிற்பதும் என் பாக்கியமல்லோ
Endrum ummodu seeyon malaiyil
Nirpadhum en paakkiyamalla

ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்
ஆருயிரே வேகம் வாருமே
Aasaiyudanae poovil kaathirukkiren
Aaruyire vegam varume

Thuthi Gana Magimaku Pathirare Lyrics Song Chords PPT - துதி கன மகிமைக்கு பாத்திரரே Lyrics in English (Song Meaning)

துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மை
அனுதினம் துதித்திடுவேன்
Praise be to You, Lord of Glory
Daily I will lift my heart to worship You

அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே
ஆனந்தமே என்னில் பொங்குதே
Counting Your blessings, my soul overflows
Joy and love within me constantly grows

1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன்
நன்மை செய்யும் தேவன் நீரல்லோ
I ran across lands to find Your feet
You are the God who brings goodness to me

பாச வலையால் என்னை வீசி அணைத்தீர்
நேசா உமக்கென்ன செய்குவேன்
You embraced me with Your love so strong
Oh Lord, what can I do but love You back

2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை
தேடி வந்த தேவன் நீரல்லோ
I was drowning in sin and shame
Yet You sought me out, calling me by name

தூக்கி எடுத்தே தூய ஆவியும் ஈந்தீர்
தேவா என்னை சொந்தமாக்கினீர்
You lifted me up with Your holy Spirit
Oh Lord, You made me truly Yours

3. என்றும் உம்மோடு சீயோன் மலையில்
நிற்பதும் என் பாக்கியமல்லோ
Forever I’ll stand on Zion’s hill with You
What a joy, Lord, to be in Your view

ஆசையுடனே பூவில் காத்திருக்கிறேன்
ஆருயிரே வேகம் வாருமே
With longing I wait among the flowers
Come quickly, Lord, my soul awaits Your hours

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create