Thuthi Keetham Paduvom Lyrics Song Chords PPT - துதி கீதம் பாடுவோம் தூய

துதி கீதம் பாடுவோம்
தூய தேவனின் நாமத்தை

1. தூதர் முதல் இரு சிறகினால்
தம் முகங்களை மூடுவார்
மறு இரு சிறகினால்
தம் பாதங்கள் மூடுவார்
பறந்தே பாடுவார்
தம் மறு இரு சிறகினால்

மகிமை மேல் மகிமையே
தேவ சந்நிதி மகிமையே

2. கர்த்தர் என்பதே
அவர் சொந்த நாமமாம்
யுத்தம் தன்னிலே
அவர் வல்ல தேவனாம்
சேனையதிபராய் வெண்
குதிரைமேல் பவனியே

Thuthi Keetham Paduvom lyrics songs, Thuthi Keetham Paduvom song lyrics ,Thuthi Keetham Paduvom Lyrics Song Chords PPT - துதி கீதம் பாடுவோம் தூய, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthi Keetham Paduvom Lyrics Song Chords PPT - துதி கீதம் பாடுவோம் தூய Lyrics in English

thuthi kitham paduvom
thuya thevanin namaththai

thuthar muthal iru sirakinal
tham mugangkalai muduvar
maru iru sirakinal
tham pathangkal muduvar
parandhe paduvar
tham maru iru sirakinal

makimai mel makimaiye
theva sannidhi makimaiye
...thuthi kitham

karththar enpathe
avar sontha namamam
yuththam thannile
avar valla thevanam
senai athiparay ven
kuthirai mel pavaniye
...thuthi kitham

Thuthi Keetham Paduvom Lyrics Song Chords PPT - துதி கீதம் பாடுவோம் தூய Lyrics in English (Tanglish)

துதி கீதம் பாடுவோம்
தூய தேவனின் நாமத்தை
Thuthi geetham paaduvom
Thooya dhevanin naamaththai

தூதர் முதல் இரு சிறகினால்
தம் முகங்களை மூடுவார்
Thoodhar mudhal iru siraginaal
Tham mugangalai mooduvaar

மறு இரு சிறகினால்
தம் பாதங்கள் மூடுவார்
Maru iru siraginaal
Tham paadhangal mooduvaar

பறந்தே பாடுவார்
தம் மறு இரு சிறகினால்
Parandhe paaduvaar
Tham maru iru siraginaal

மகிமை மேல் மகிமையே
தேவ சந்நிதி மகிமையே
Magimai mel magimaiye
Deva sannidhi magimaiye

கர்த்தர் என்பதே
அவர் சொந்த நாமமாம்
Karthar enbadhe
Avar sondha naamamaam

யுத்தம் தன்னிலே
அவர் வல்ல தேவனாம்
Yuththam thannile
Avar valla dhevanaam

சேனையதிபராய் வெண்
குதிரைமேல் பவனியே
Senai adhiparaai ven
kudhirai mel pavaniye

Thuthi Keetham Paduvom Lyrics Song Chords PPT - துதி கீதம் பாடுவோம் தூய Lyrics in English (Song Meaning)

துதி கீதம் பாடுவோம்
தூய தேவனின் நாமத்தை
Let us sing songs of praise
To the holy name of God

தூதர் முதல் இரு சிறகினால்
தம் முகங்களை மூடுவார்
With two wings the angels
Cover their faces

மறு இரு சிறகினால்
தம் பாதங்கள் மூடுவார்
With the other two wings
They cover their feet

பறந்தே பாடுவார்
தம் மறு இரு சிறகினால்
They fly and sing
With their remaining wings

மகிமை மேல் மகிமையே
தேவ சந்நிதி மகிமையே
Glory upon glory
Is the presence of God

கர்த்தர் என்பதே
அவர் சொந்த நாமமாம்
The name of the Lord
Is His own holy name

யுத்தம் தன்னிலே
அவர் வல்ல தேவனாம்
In battle itself
He is the mighty God

சேனையதிபராய் வெண்
குதிரைமேல் பவனியே
As the commander of hosts
He rides on a white horse

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create