Thuthi Paduvai Nenjame Lyrics Song Chords PPT - துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை

துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே

முன் அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகிமைப்படுத்தினார் இன்னும்
மகிமைப்படுத்துவார்

பூமியின் மண்ணை மரக்காலால்
அளந்தவரும் அவரே
வானங்களை
திரைப்போல விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும்
உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

வானம் திறந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே
செங்கடல்
தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே

Thuthi Paduvai Nenjame lyrics songs, Thuthi Paduvai Nenjame song lyrics , Thuthi Paduvai Nenjame Lyrics Song Chords PPT - துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthi Paduvai Nenjame Lyrics Song Chords PPT - துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை Lyrics in English

Thuthipaaduvaai nenjame yesuvai
Avar thuthi solli varave
Devan thanthitta vaazhvu ithuve

Mun arinthaar mun kuriththaar
Nammai azhaiththaar
Magimaipaduththinaar innum
Magimaipaduththuvaar

Boomiyin mannai marakkaalaal
Alanthavarum avare
Vaanangalai
Thiraipola viriththavarum avare
Natchaththirangalai peyar solli
Azhaiththavarum avare
Unnaiyum ennaiyum
Ullangaiyil varaindhavarum avare

Vaanam thirandhu mannaavaal
Poshippavarum avare
Sengadal
Thanai irandaaga pilanthavarum avare
Moseyin kaikolaal
Arpudhangal seithavarē
Ulagam mudiyum varai thunaiyaai
Nammudan iruppavarē

Thuthi Paduvai Nenjame Lyrics Song Chords PPT - துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை Lyrics in English (Tanglish)

துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே
Thuthipaaduvaai nenjame yesuvai
Avar thuthi solli varave

தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார்
Devan thanthitta vaazhvu ithuve
Mun arinthaar mun kuriththaar

நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்
இன்னும் மகிமைப்படுத்துவார்
Nammai azhaiththaar magimaipaduththinaar
Innum magimaipaduththuvaar

பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போல விரித்தவரும் அவரே
Boomiyin mannai marakkaalaal alanthavarum avare
Vaanangalai thiraipola viriththavarum avare

நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே
Natchaththirangalai peyar solli azhaiththavarum avare
Unnaiyum ennaiyum ullangaiyil varaindhavarum avare

வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே
செங்கடலை இரண்டாக பிளந்தவரும் அவரே
Vaanam thirandhu mannaavaal poshippavarum avare
Sengadalai irandaaga pilanthavarum avare

மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே
Moseyin kaikolaal arpudhangal seithavarē

உலகம் முடியும் வரை துணையாய் நம்முடன் இருப்பவரே
Ulagam mudiyum varai thunaiyaai nammudan iruppavarē

Thuthi Paduvai Nenjame Lyrics Song Chords PPT - துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை Lyrics in English (Song Meaning)

துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே
Praise the Lord, O my soul, Jesus
Come and proclaim His praises

தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார்
This is the life God has given
He knew and chose us before

நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார்
இன்னும் மகிமைப்படுத்துவார்
He called us and glorified us
He will glorify us even more

பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போல விரித்தவரும் அவரே
He measured the earth with His hand
He stretched the heavens like a curtain

நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே
He calls each star by name
He has engraved you and me in His hand

வானம் திறந்து மன்னாவால் போஷிப்பவரும் அவரே
செங்கடலை இரண்டாக பிளந்தவரும் அவரே
He opens heaven and feeds with manna
He parted the Red Sea into two

மோசேயின் கைக்கோலால் அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய் நம்முடன் இருப்பவரே
He performed miracles through Moses’ rod
He remains with us until the end of the world

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create