Thuthi Paliyai Seluththa Song Lyrics Chords PPT - துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா

துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே

என்னிலே ஒன்றுமில்லை ஆனாலும் நேசித்தீரே
என்னிலே நன்மையில்லை ஆனாலும் உயர்த்தினீரே
தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
சுமந்தீரையா தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை
ஆராதனை எங்கள் ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா

பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை உமக்கே ஐயா

உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையாப்பா
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே

Thuthi Paliyai Seluththa Song Lyrics Chords PPT, Thuthi Paliyai Seluththa Song Lyrics Chords PPT, pas lucas sekar songs lyrics, thesathai suthantharipom vol 6 songs lyrics, thuthi baliya seluththa songs, thuthi baliya seluththa songs lyricsதுதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா

Sign in to access this feature Sign Up

Thuthi Paliyai Seluththa Song Lyrics Chords PPT - துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா Lyrics in English

Thuthipaliyai selutha
Vanthom Yesuaiyaa
Ummai aaradhikka
Koodi vanthom Yesuaiyaa

Neer uyarnthavar neer vallavar
Indha ulagathai aalam deivam neerae

Ennile ondrum illai aanalum nesiththirae
Ennile nanmaiyillai aanalum uyarththineerae

Thagappanai pola ennai sumandhiraaiyaa
Oru thaaiyai pola ennai thetrineerae
Sumandhiraaiyaa thetrineerae – ennai

Aaradhanai umakke aiyaa engal
Aaradhanai aaradhanai
Engal aaradhanai aaradhanai aaradhanai
Aaradhanai umakke aiyaa

Pirantha naal mudhalai thookki eriyappatten
Oru kannum enmelai irakkamaai irundhadillai
Pizhainthiru endru ennai thookkineerae
Um maganagaave ennai aetrukkondeer

Pizhainthir seydheer aetrukkondeer
Aaradhanai umakke aiyaa
Aaradhanai aaradhanai
Engal aaradhanai aaradhanai aaradhanai

Umadhu irakkaththirku mudive illaiyaappa
Umadhu anbukku alavae illaiyappa
Umadhu kaarunyam ennai periyavanaai
Uyarththile niruthiyadhe

Thuthi Paliyai Seluththa Song Lyrics Chords PPT - துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா Lyrics in English (Tanglish)

துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
Thudhibaliyai Seluththa Vandhom Yesaiyaa

உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா
Ummai Aaraadhikka Koodi Vandhom Yesaiyaa

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே
Neer Uyarnthavar Neer Vallavar
Indha Ulagai Aalum Deivam Neerae

என்னிலே ஒன்றுமில்லை ஆனாலும் நேசித்தீரே
என்னிலே நன்மையில்லை ஆனாலும் உயர்த்தினீரே
Ennile Ondrumillai Aanaalum Nesiththeerae
Ennile Nanmaiyillai Aanaalum Uyarththineerae

தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
Thagappanai Pola Ennai Sumandheeraaiyaa
Oru Thaayai Pola Ennai Thetrineerae

சுமந்தீரையா தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை
Sumandheeraaiyaa Thetrineerae
Aaraadhanai Umakke Aiyaa Engal Aaraadhanai

ஆராதனை எங்கள் ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா
Aaraadhanai Engal Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai Umakke Aiyaa

பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
ஒரு கண்ணும் என்மேலே
Pirandha Naal Mudhalaai Thookki Eriyappatten
Oru Kannum Enmele

இரக்கமாய் இருந்ததில்லை
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
Irakkamaai Irundhadhillai
Pizhaithiru Endru Ennai Thookkineerae

உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
Um Maganaagave
Ennai Yettrukkondeer

பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை உமக்கே ஐயா
Pizhaikka Seidheer Yettrukkondeer
Aaraadhanai Umakke Aiyaa

உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையாப்பா
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
Umadhu Irakkaththirku Mudive Illaiyaappaa
Umadhu Anbirkku Alave Illaiyaappaa

உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே
Umadhu Kaarunyam Ennai Periyavanaai
Uyaraththile Niruththiyadhe

Thuthi Paliyai Seluththa Song Lyrics Chords PPT - துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா Lyrics in English (Song Meaning)

துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
We have come to offer praise
Jesus, we have come

உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா
To worship You
We have gathered, O Jesus

நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே
You are exalted, You are mighty
You are the God who rules this world

என்னிலே ஒன்றுமில்லை ஆனாலும் நேசித்தீரே
என்னிலே நன்மையில்லை ஆனாலும் உயர்த்தினீரே
There is nothing in me, yet You loved me
There is no goodness in me, yet You lifted me

தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
You carried me like a father
You comforted me like a mother

சுமந்தீரையா தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை
You carried me, You comforted me
Worship belongs to You, Lord, our worship

ஆராதனை எங்கள் ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை உமக்கே ஐயா
Worship, our worship, worship
Worship belongs to You, Lord

பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
ஒரு கண்ணும் என்மேலே
From birth I was rejected
No eye looked upon me

இரக்கமாய் இருந்ததில்லை
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
There was no mercy shown
You lifted me saying “live”

உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
As Your son
You accepted me

பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை உமக்கே ஐயா
You made me live, You accepted me
Worship belongs to You, Lord

உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையாப்பா
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
Your mercy has no end
Your love has no limit

உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே
Your grace made me great
And placed me in high position

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create