துதி தங்கிய பரமண்டல
சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம
சுக சோபன க்ஷேமம்!
1.அதி சுந்தர நிறை கொண்டுயர்
அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித
கருணைப் பிர தாபன்.
2.மந்தை ஆயர் பணிந்து பாதம்
மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும்
வந்த மாபரி சுத்தனார்.
3.திருவான் உல கரசாய் வளர்
தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட
நரர் ரூபமதானார்.
4.அபிராம் முனி யிடமேவிய
பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென்
அரசற் கோர்குமாரன்.
5.சாதா ரண வேதா கம
சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை
கோத்ர திரு வேஷன்.
6.விண் ணாடரும் மண் ணாடரும்
மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர்
பரமண்டல நாதன்.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, thuthi thangiya paramandala songs, thuthi thangiya paramandala songs lyrics
Sign in to access this feature Sign Up
thuthi thangkiya paramantala
suvisetaka namam supa mangkala
miku sampirama supasopana shemam
athi sunthara nirai kontuyar
arul mokkisha theepan
kathi umparkal thozhum ingkitha
karunai pirathapan
--thuthi thangkiya
manthai aayar paninthu patham
makizhnthu vazhththiya aththanar
ninthaiyay oru kanthai mootavum
vantha ma parisuththanar
--thuthi thangkiya
thiruvan ula karasay valar
theva soroopanar oru mathutai
vinai marita narar roopamathanar
--thuthi thangkiya
apiram muniyita meviya
pathlal upakaran epireyarkal
kulam thaveethen arasarkor kumaran
--thuthi thangkiya
satharana vetha kama
sasthra suviseshan kothe
puri aatha mutai kothra thiru veshan
--thuthi thangkiya
vinnatarum mannatarum
mevun thirup pathan pannothuvar
kannam valar paramantala nathan
--thuthi thangkiya
துதி தங்கிய பரமண்டல
சுவிசேடக நாமம்
Thuthi thangiya paramandala
Suvisedaga naamam
சுப மங்கள மிகு சம்பிரம
சுக சோபன க்ஷேமம்
Suba mangala migu samprama
Suga sobana kshemam
அதி சுந்தர நிறை கொண்டுயர்
அருள் மோக்கிஷ தீபன்
Adhi sundara nirai konduyar
Arul mokkisha deepan
கதி உம்பர்கள் தொழும் இங்கித
கருணைப் பிர தாபன்
Gathi umpargal thozhum ingitha
Karunai pirathaapan
மந்தை ஆயர் பணிந்து பாதம்
மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
Mandhai aayar panindhu paadham
Magizhndhu vaazhthiya aththanaar
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும்
வந்த மாபரி சுத்தனார்
Nindhaiyaai oru kandhai moodavum
Vandha maapari suththanaar
திருவான் உல கரசாய் வளர்
தேவ சொரூபனார்
Thiruvaan ula karasaai valar
Deva swaroopan aar
ஒரு மாதுடை வினை மாறிட
நரர் ரூபமதானார்
Oru maathudai vinai maarida
Narar roopam aanaar
அபிராம் முனி யிடமேவிய
பதிலாள் உபகாரன்
Abiraam muni idameviya
Pathilaal upagaaran
எபிரேயர்கள் குலம் தாவீதென்
அரசற் கோர்குமாரன்
Ebreyargal kulam Thaavith en
Arasar korkumaaran
சாதா ரண வேதா கம
சாஸ்த்ர சுவிசேஷன்
Saadhaarana vedha agama
Saasthra suviseshan
கோதே புரி ஆதா முடை
கோத்ர திரு வேஷன்
Kodhe puri aadha mudai
Gothra thiru veshan
விண் ணாடரும் மண் ணாடரும்
மேவுந் திருப் பாதன்
Vin naadarum man naadarum
Mevum thirup paadhan
பண்ணோதுவர் கண்ணாம் வளர்
பரமண்டல நாதன்
Pannodhuvar kannam valar
Paramandala naadhan
துதி தங்கிய பரமண்டல
சுவிசேடக நாமம்
The name of the heavenly realm is worthy of praise,
The blessed and glorious gospel name
சுப மங்கள மிகு சம்பிரம
சுக சோபன க்ஷேமம்
Full of auspiciousness and divine grace,
It brings peace, joy, and well-being
அதி சுந்தர நிறை கொண்டுயர்
அருள் மோக்கிஷ தீபன்
Filled with supreme beauty and grace,
The light that grants salvation
கதி உம்பர்கள் தொழும் இங்கித
கருணைப் பிர தாபன்
The compassionate One worshipped by angels,
The radiant Lord of mercy
மந்தை ஆயர் பணிந்து பாதம்
மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
Shepherds bowed and worshipped His feet,
Rejoicing and praising the Lord
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும்
வந்த மாபரி சுத்தனார்
The Most Holy One came humbly,
Clothed in humility to redeem
திருவான் உல கரசாய் வளர்
தேவ சொரூபனார்
The divine One who reigns over the world,
The very form of God
ஒரு மாதுடை வினை மாறிட
நரர் ரூபமதானார்
To remove human sin,
He took on the form of man
அபிராம் முனி யிடமேவிய
பதிலாள் உபகாரன்
The helper promised to Abraham,
The one who fulfills divine covenant
எபிரேயர்கள் குலம் தாவீதென்
அரசற் கோர்குமாரன்
From the lineage of Hebrews and David,
The royal King and promised Son
சாதா ரண வேதா கம
சாஸ்த்ர சுவிசேஷன்
The essence of Vedas and scriptures,
The bearer of the holy gospel
கோதே புரி ஆதா முடை
கோத்ர திரு வேஷன்
The Lord who appeared in holy form,
Manifested among His people
விண் ணாடரும் மண் ணாடரும்
மேவுந் திருப் பாதன்
The One worshipped in heaven and earth,
The Lord whose feet are adored
பண்ணோதுவர் கண்ணாம் வளர்
பரமண்டல நாதன்
The supreme Lord of the heavenly realm,
The One praised by all creation
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List