Thuthi Thangiya Paramandala Lyrics Song Chords PPT - துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன்

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார்

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார்

4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன்

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன்

6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன்

Thuthi Thangiya Paramandala lyrics songs, Thuthi Thangiya Paramandala song lyrics , Thuthi Thangiya Paramandala Lyrics Song Chords PPT -துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

Sign in to access this feature Sign Up

Thuthi Thangiya Paramandala Lyrics Song Chords PPT - துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் Lyrics in English

Thuthi thangiya paramandala suvishedaka naamam,
Subha mangala migu sambrama suga sobana shemam!

Adhi sundara nirai konduyar arul mokkisha dheeban,
Gathi umbaragal thozhum ingitha karunai prathaapan

Mandhai aayar panindhu paadham magizhndhu vaazhthiya aththanaar,
Ninthaiyaai oru kandhai moodavum vandha maapari suththanaar

Thiruvaan ula karasaai valar deva swaroopanaar,
Oru maathudai vinai maarida narar roopamathaanaar

Aabiram muni idameviya pathilaal upakaaran,
Ebreyargal kulam Thaaveeden arasar korkumaaran

Saadhaarana vedhaagama saasthira suvisheshan,
Kodhe puri Aadhaamudai gothra thiru veshan

Vinnaadarum mannaadarum mevum thiru paadhan,
Pannodhuvar kannaam valar paramandala naadhan

Thuthi Thangiya Paramandala Lyrics Song Chords PPT - துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் Lyrics in English (Tanglish)

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
Thuthi thangiya paramandala suviseedaka naamam,

சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
Suba mangala migu sambhrama suka shobana shemam!

1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
Athi sundara nirai konduyar arul mokkisha deepan,

கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன்
Gathi umbarhal thozhum ingitha karunai prathaaban

2.மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
Mandhai aayar paninthu paatham magizhndhu vaazhthiya aththanaar,

நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார்
Ninthaiyaai oru kandhai moodavum vandha maapari suththanaar

3.திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்,
Thiruvaan ulaga rasaai valar deva soroopanaar,

ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார்
Oru maathudai vinai maarida narar roopamathaanaar

4.ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
Aabiraam muni idameviya bathilaal upakaaran,

எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற்கோர் குமாரன்
Ebereyargal kulam Thaaveedhen arasar kor kumaaran

5.சாதாரண வேதாகம சாஸ்த்ர சுவிசேஷன்,
Saadhaarana vedhaagama saasthra suviseeshan,

கோதே புரி ஆதா முடை கோத்ர திருவேஷன்
Kothe puri aadha mudai gothra thiruveshan

6.விண்ணாடரும் மண்ணாடரும் மேவும் திருப்பாதன்,
Vinnaadarum mannaadarum mevum thiruppaadhan,

பண்ணோதுவர் கண்ணாம் வளர் பரமண்டல நாதன்
Pannothuvar kannaam valar paramandala naadhan

Thuthi Thangiya Paramandala Lyrics Song Chords PPT - துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் Lyrics in English (Song Meaning)

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
Blessed is the glorious heavenly gospel Name,

சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
Full of auspiciousness, grace, joy, beauty and peace!

1.அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
The supremely beautiful and perfect lamp of salvation and grace,

கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன்
The compassionate Lord worshipped by the heavenly hosts.

2.மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
The Shepherds bowed and rejoiced at His feet and praised Him,

நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார்
The Most Holy One who came wrapped in humble cloth.

3.திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்,
The divine King who rules the universe in glory,

ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார்
Who took human form to remove mankind’s sin.

4.ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
The helper promised to Abraham the sage,

எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற்கோர் குமாரன்
The Son of David for the royal lineage of Israel.

5.சாதாரண வேதாகம சாஸ்த்ர சுவிசேஷன்,
The Gospel revealed in the Holy Scriptures,

கோதே புரி ஆதா முடை கோத்ர திருவேஷன்
The divine manifestation of God’s truth and covenant.

6.விண்ணாடரும் மண்ணாடரும் மேவும் திருப்பாதன்,
The Holy Lord worshipped by heaven and earth,

பண்ணோதுவர் கண்ணாம் வளர் பரமண்டல நாதன்
The Lord of the heavenly realm praised in song by all.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create