Thuthigal Seluthuven Lyrics Song Chords PPT - துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை தந்ததால்
கரை காணா என் வாழ்க்கையில்
கரை சேர்க்க வந்தீரையா
இருளான என் பாதையில்
ஒளியாக வந்தீரையா
அருள்தாரும் என் இயேசு ராஜா
திருக்கரத்தால் தாங்கி இனியும்

மனுபாவங்கள் போக்கவே
மனுகோலம் கொண்டீரையா
அனுகூல வாழ்வைத் தரவே
என்னை ஆதரித்தீரையா
தினந்தோறும் என் தியானம் நீரே
கன மகிமை யாவும் உமக்கே

Thuthigal Seluthuven lyrics songs, Thuthigal Seluthuven song lyrics, Thuthigal Seluthuven Lyrics Song Chords PPT -துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை

Sign in to access this feature Sign Up

Thuthigal Seluthuven Lyrics Song Chords PPT - துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை Lyrics in English

Thuthigal Seluththuven Thooya Vaazhkkai Thanthathaal
Karai Kaanaa En Vaazhkkaiyil
Karai Serkka Vandheeraiyaa
Irulaana En Paadhaiyil

Oliyaaga Vandheeraiyaa
Arulthaarum En Yesu Raajaa
Thirukkaraththaal Thaangi Iniyum

Manupaavangal Pokkavae
Manukolam Kondeeraiyaa
Anukoola Vaazhvaith Tharavae

Ennai Aadharitheeraiyaa
Dhinandhorum En Dhiyaanam Neerae
Kana Magimai Yaavum Umakkae

Thuthigal Seluthuven Lyrics Song Chords PPT - துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை Lyrics in English (Tanglish)

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை தந்ததால்
கரை காணா என் வாழ்க்கையில்
கரை சேர்க்க வந்தீரையா
இருளான என் பாதையில்
Thudhigal Seluththuvaen Thooja Vaazhkai Thandhaal
Karai Kaanaa En Vaazhkaiyil
Karai Serkka Vandheeraayaa
Irulaana En Paadhaiyil

ஒளியாக வந்தீரையா
அருள்தாரும் என் இயேசு ராஜா
திருக்கரத்தால் தாங்கி இனியும்
Oliyaaga Vandheeraayaa
Arulthaarum En Yesu Raajaa
Thirukkarathaal Thaangi Iniyum

மனுபாவங்கள் போக்கவே
மனுகோலம் கொண்டீரையா
அனுகூல வாழ்வைத் தரவே
Manupaavangal Pokkavae
Manukolam Kondheeraayaa
Anukoola Vaazhvai Tharavae

என்னை ஆதரித்தீரையா
தினந்தோறும் என் தியானம் நீரே
கன மகிமை யாவும் உமக்கே
Ennai Aadhariththeeraayaa
Dhinandhoorum En Dhyaanam Neerae
Kanna Magimai Yaavum Umakke

Thuthigal Seluthuven Lyrics Song Chords PPT - துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை Lyrics in English (Song Meaning)

துதிகள் செலுத்துவேன் தூய வாழ்க்கை தந்ததால்
கரை காணா என் வாழ்க்கையில்
கரை சேர்க்க வந்தீரையா
இருளான என் பாதையில்
I will offer praises for giving me a holy life
In my life lost without shore
You came to bring me to the shore
On my path full of darkness

ஒளியாக வந்தீரையா
அருள்தாரும் என் இயேசு ராஜா
திருக்கரத்தால் தாங்கி இனியும்
You came as light
My gracious King Jesus
Supporting me with Your holy hand

மனுபாவங்கள் போக்கவே
மனுகோலம் கொண்டீரையா
அனுகூல வாழ்வைத் தரவே
You removed sinful desires
You shaped my heart
And gave me a blessed life

என்னை ஆதரித்தீரையா
தினந்தோறும் என் தியானம் நீரே
கன மகிமை யாவும் உமக்கே
You have upheld me
Daily You are my meditation
All glory belongs to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create