Thuthigalil Vasam Seiyum Song Lyrics Chords PPT

துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தூயாதி தூயரே உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
நீர் ஒருவரே பாத்திரர்

உம்மை பாடி போற்றுவோம்
உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம்
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்

என் வாழ்வில் நீர் செய்த
நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
என் நாட்கள் போதாதே
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்

என்மீது நீர் கொண்ட அன்பினை
உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில்
உம் நேசத்தை உணர்ந்தேன்
உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்

சோர்ந்து போன வேளைகளில்
புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
உம் ஜீவனை தந்தீர்
உம் பாதம் விழுந்து பணிகின்றேன்
என் வாழ்வை உமக்கு தருகின்றேன்

துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தூயாதி தூயரே உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
நீர் ஒருவரே பாத்திரர்

உம்மை பாடி போற்றுவோம்
உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம்
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்

என் வாழ்வில் நீர் செய்த
நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
என் நாட்கள் போதாதே
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்

என்மீது நீர் கொண்ட அன்பினை
உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில்
உம் நேசத்தை உணர்ந்தேன்
உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்

சோர்ந்து போன வேளைகளில்
புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
உம் ஜீவனை தந்தீர்
உம் பாதம் விழுந்து பணிகின்றேன்
என் வாழ்வை உமக்கு தருகின்றேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, Bro. jeeva songs, ellam aagum album songs lyrics, thuthigalil vasam seiyum songs, thuthigalil vasam seiyum songs lyrics, tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, Bro. jeeva songs, ellam aagum album songs lyrics, thuthigalil vasam seiyum songs, thuthigalil vasam seiyum songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthigalil Vasam Seiyum Song Lyrics Chords PPT Lyrics in English

Thuthigalil vaasam seiyum engal thooyaathi thooyare ummai
Thuthikkirom ummai thozhugiroam neer oruvarae paaththirar

Ummai paadi pottruvom undhan naamam uyarththuvom
Umakkae thuthigal seluththugirom um paadham thaazhndhu paniginrom

En vaazhvil neer seitha nanmaigal aeraalam aeraalam
Adhai enni naan ummai thuthiththida en naatkal pothaadhe
Neer seitha nanmai ninaikkindren ullam niraindhu thuthikkindren

Enmeedhu neer konda anbinaai um siluvaiyil arindhen
Enakkaai neerpatta adigalil um nesaththai unarndhen
Um siluvaiyai nokki paarkkindren um anbai ninaiththu thuthikkindren

Sornthu pona velaiyil pudhiya belan thandheer
Varandu pona endhan vaazhkaiyil um jeevanai thandheer
Um paadham vizhundhu paniginren en vaazhvai umakku tharuginren

Thuthigalil Vasam Seiyum Song Lyrics Chords PPT Lyrics in English (Tanglish)

துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தூயாதி தூயரே உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம் நீர் ஒருவரே பாத்திரர்
Thuthigalil vaasam seiyum engal thooyaathi thooyare ummai
Thuthikkirom ummai thozhugiroam neer oruvarae paaththirar

உம்மை பாடி போற்றுவோம் உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம் உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்
Ummai paadi pottruvom undhan naamam uyarththuvom
Umakkae thuthigal seluththugirom um paadham thaazhndhu paniginrom

என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட என் நாட்கள் போதாதே
En vaazhvil neer seitha nanmaigal aeraalam aeraalam
Adhai enni naan ummai thuthiththida en naatkal pothaadhe

நீர் செய்த நன்மை நினைக்கின்றேன் உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்
உம்மை நினைத்து நான் மகிழ்கிறேன் உம் கிருபையை புகழ்கிறேன்
Neer seitha nanmai ninaikkindren ullam niraindhu thuthikkindren
Ummai ninaiththu naan magizhgiren um kirubaiyai pugazhgiren

என்மீது நீர் கொண்ட அன்பினை உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில் உம் நேசத்தை உணர்ந்தேன்
Enmeedhu neer konda anbinaai um siluvaiyil arindhen
Enakkaai neerpatta adigalil um nesaththai unarndhen

உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன் உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்
உம் கிருபையை நினைத்து வாழ்கிறேன் உம் நாமத்தை உயர்த்துகிறேன்
Um siluvaiyai nokki paarkkindren um anbai ninaiththu thuthikkindren
Um kirubaiyai ninaiththu vaazhgiren um naamaththai uyarththugiren

சோர்ந்து போன வேளைகளில் புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில் உம் ஜீவனை தந்தீர்
Sornthu pona velaiyil pudhiya belan thandheer
Varandu pona endhan vaazhkaiyil um jeevanai thandheer

உம் பாதம் விழுந்து பணிகின்றேன் என் வாழ்வை உமக்கு தருகின்றேன்
உம்மையே நான் என்றும் சேவிக்கிறேன் என் இதயம் உமக்கே அர்ப்பணிக்கிறேன்
Um paadham vizhundhu paniginren en vaazhvai umakku tharuginren
Ummaiyae naan endrum sevikkiren en idhayam umakkae arppanikkiren

துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தூயாதி தூயரே உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம் நீர் ஒருவரே பாத்திரர்
Thuthigalil vaasam seiyum engal thooyaathi thooyare ummai
Thuthikkirom ummai thozhugiroam neer oruvarae paaththirar

உம்மை பாடி போற்றுவோம் உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம் உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்
Ummai paadi pottruvom undhan naamam uyarththuvom
Umakkae thuthigal seluththugirom um paadham thaazhndhu paniginrom

என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட என் நாட்கள் போதாதே
En vaazhvil neer seitha nanmaigal aeraalam aeraalam
Adhai enni naan ummai thuthiththida en naatkal pothaadhe

என்மீது நீர் கொண்ட அன்பினை உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில் உம் நேசத்தை உணர்ந்தேன்
Enmeedhu neer konda anbinaai um siluvaiyil arindhen
Enakkaai neerpatta adigalil um nesaththai unarndhen

சோர்ந்து போன வேளைகளில் புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில் உம் ஜீவனை தந்தீர்
Sornthu pona velaiyil pudhiya belan thandheer
Varandu pona endhan vaazhkaiyil um jeevanai thandheer

உம் பாதம் விழுந்து பணிகின்றேன் என் வாழ்வை உமக்கு தருகின்றேன்
உம்மையே நான் என்றும் வாழ்த்துகிறேன் என் கரங்களை உயர்த்துகிறேன்
Um paadham vizhundhu paniginren en vaazhvai umakku tharuginren
Ummaiyae naan endrum vaazhthugiren en karangalai uyarththugiren

Thuthigalil Vasam Seiyum Song Lyrics Chords PPT Lyrics in English (Song Meaning)

துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தூயாதி தூயரே உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம் நீர் ஒருவரே பாத்திரர்
You dwell in the praises of Your holy people, O Holy One
We praise and worship You, for You alone are worthy

உம்மை பாடி போற்றுவோம் உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம் உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்
We will sing and praise You and lift Your holy name
We offer our praises to You and bow at Your feet

என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட என் நாட்கள் போதாதே
The blessings You have done in my life are countless
Even my days are not enough to praise You for them

நீர் செய்த நன்மை நினைக்கின்றேன் உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்
உம்மை நினைத்து நான் மகிழ்கிறேன் உம் கிருபையை புகழ்கிறேன்
I remember Your goodness and my heart is filled with praise
I rejoice in You and glorify Your grace

என்மீது நீர் கொண்ட அன்பினை உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில் உம் நேசத்தை உணர்ந்தேன்
I understood Your love for me at the cross
In Your suffering for me, I felt Your love

உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன் உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்
உம் கிருபையை நினைத்து வாழ்கிறேன் உம் நாமத்தை உயர்த்துகிறேன்
I look to Your cross and praise You remembering Your love
I live remembering Your grace and lift Your name

சோர்ந்து போன வேளைகளில் புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில் உம் ஜீவனை தந்தீர்
You gave me new strength in my weary moments
In my dry life, You gave me Your life

உம் பாதம் விழுந்து பணிகின்றேன் என் வாழ்வை உமக்கு தருகின்றேன்
உம்மையே நான் என்றும் சேவிக்கிறேன் என் இதயம் உமக்கே அர்ப்பணிக்கிறேன்
I bow at Your feet and surrender my life to You
I will forever serve You and dedicate my heart to You

துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தூயாதி தூயரே உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம் நீர் ஒருவரே பாத்திரர்
You dwell in the praises of Your holy people, O Holy One
We praise and worship You, You alone are worthy

உம்மை பாடி போற்றுவோம் உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம் உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்
We will sing and praise You and exalt Your name
We offer our praises and bow before Your feet

என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட என் நாட்கள் போதாதே
Your blessings in my life are countless
Even my days are not enough to praise You

என்மீது நீர் கொண்ட அன்பினை உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில் உம் நேசத்தை உணர்ந்தேன்
I knew Your love for me at the cross
In Your wounds for me, I experienced Your love

சோர்ந்து போன வேளைகளில் புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில் உம் ஜீவனை தந்தீர்
You gave me new strength in times of weakness
You gave Your life into my dry and empty life

உம் பாதம் விழுந்து பணிகின்றேன் என் வாழ்வை உமக்கு தருகின்றேன்
உம்மையே நான் என்றும் வாழ்த்துகிறேன் என் கரங்களை உயர்த்துகிறேன்
I bow at Your feet and give my life to You
I will forever praise You and lift my hands to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create