Thuthikalin Thaevanaith Sthoththiriththu Lyrics Song Chords PPT - துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு

துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
மகிமையின் கர்த்தரை
மனமகிழ்ந்து போற்று-2
நல்லவர் அவரே வல்லவர் அவரே
பரிசுத்தர் அவரே பரிகாரி அவரே
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்

ஹலேலூயா ஹலேலூயா (4)

1. தேனிலும் தெளிதேனிலும் அதி
மதுரமான நாமம்-வானிலுள்ள தூதர்
போற்றும் இனிமையான தேவன் -2
தந்தை போல தோள்களில்
தூக்கி சுமக்கும் தேவன்-தாயைப் போல
மார்பினில் அரவணைக்கும் நாதன்

2. கேருபீன் சேராபீன் போற்றி
துதிக்கும் நாதன்-மூப்பரும்
ஜீவனும் பாடிப் போற்றும் தேவன்
சேர்ந்திடாத ஒளியினில்-வாசம் செய்யும்
தேவன் பார்க்கக்கூடா மகிமையில்
வீற்றிருக்கும் நாதன்

3. வானிலும் இந்த பூவினும் மேலான நாமம்
வாழ்விலும் நம் தாழ்விலும்
தாங்குகின்ற தேவன்
நேற்றும் இன்றும் என்றும் அவர்
மாறிடாத தேவன்-காற்றும் கடலும்
அதட்டி நிறுத்தும் அற்புதத்தின் நாதன்

thuthikalin thaevanaith Sthoththiriththu lyrics songs, thuthikalin thaevanaith Sthoththiriththu song lyrics, thuthikalin thaevanaith Sthoththiriththu Lyrics Song Chords PPT - துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு

Sign in to access this feature Sign Up

Thuthikalin Thaevanaith Sthoththiriththu Lyrics Song Chords PPT - துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு Lyrics in English

Thuthigalin Devanai sthotharithu paadu
Magimaiyin Kartharai manamagizhnthu potru-2
Nallavar avare vallavar avare
Parisuthar avare parikaari avare
Uyarndhavar periyavar ulagai aalbavar

Halleluya Halleluya (4)

Thenilum thelithenilum athi
Madhuramaana naamam vaanilulla thoothar
Potrum inimaiyaana Devan -2
Thandhai pola tholgalil
Thookki sumakkum Devan thaayaipola
Maarbinil aravanaikkum Naadhan
Kerubeen seraabeen potri
Thuthikkum Naadhan moopparum
Jeevanum paadi potrum Devan
Sernthidaatha oliyinil vaasam seiyum
Devan paarkkakooda magimaiyil
Veetruirukkum Naadhan
Vaanilum indha poovinum melaana naamam
Vaazhvilum nam thaazhvilum
Thaangugindra Devan
Netrum indrum endrum avar
Maaridaatha Devan kaatrum kadalum
Athatti niruthum arpudathin Naadhan

Thuthikalin Thaevanaith Sthoththiriththu Lyrics Song Chords PPT - துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு Lyrics in English (Tanglish)

துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
Thuthigalin Devanai sthotharithu paadu

மகிமையின் கர்த்தரை மனமகிழ்ந்து போற்று-2
Magimaiyin Kartharai manamagizhnthu potru-2

நல்லவர் அவரே வல்லவர் அவரே பரிசுத்தர் அவரே பரிகாரி அவரே உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
Nallavar avare vallavar avare parisuthar avare parikaari avare uyarndhavar periyavar ulagai aalbavar

ஹலேலூயா ஹலேலூயா (4)
Halleluya Halleluya (4)

தேனிலும் தெளிதேனிலும் அதி மதுரமான நாமம் வானிலுள்ள தூதர் போற்றும் இனிமையான தேவன்-2
Thenilum thelithenilum athi madhuramaana naamam vaanilulla thoothar potrum inimaiyaana Devan-2

தந்தை போல தோள்களில் தூக்கி சுமக்கும் தேவன் தாயைப் போல மார்பினில் அரவணைக்கும் நாதன்
Thandhai pola tholgalil thookki sumakkum Devan thaayaipola maarbinil aravanaikkum Naadhan

கேருபீன் சேராபீன் போற்றி துதிக்கும் நாதன் மூப்பரும் ஜீவனும் பாடிப் போற்றும் தேவன்
Kerubeen seraabeen potri thuthikkum Naadhan moopparum jeevanum paadi potrum Devan

சேர்ந்திடாத ஒளியினில் வாசம் செய்யும் தேவன் பார்க்கக்கூடா மகிமையில் வீற்றிருக்கும் நாதன்
Sernthidaatha oliyinil vaasam seiyum Devan paarkkakoodaa magimaiyil veetruirukkum Naadhan

வானிலும் இந்த பூவினும் மேலான நாமம் வாழ்விலும் நம் தாழ்விலும் தாங்குகின்ற தேவன்
Vaanilum indha poovinum melaana naamam vaazhvilum nam thaazhvilum thaangugindra Devan

நேற்றும் இன்றும் என்றும் அவர் மாறிடாத தேவன் காற்றும் கடலும் அதட்டி நிறுத்தும் அற்புதத்தின் நாதன்
Netrum indrum endrum avar maaridaatha Devan kaatrum kadalum athatti niruthum arpudathin Naadhan

Thuthikalin Thaevanaith Sthoththiriththu Lyrics Song Chords PPT - துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு Lyrics in English (Song Meaning)

துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
Sing praises to the God of praises and worship Him

மகிமையின் கர்த்தரை மனமகிழ்ந்து போற்று-2
Rejoice and exalt the Lord of glory-2

நல்லவர் அவரே வல்லவர் அவரே பரிசுத்தர் அவரே பரிகாரி அவரே உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
He is good, He is mighty, He is holy, He is the redeemer, exalted and great, ruler of the world

ஹலேலூயா ஹலேலூயா (4)
Hallelujah Hallelujah (4)

தேனிலும் தெளிதேனிலும் அதி மதுரமான நாமம் வானிலுள்ள தூதர் போற்றும் இனிமையான தேவன்-2
His name is sweeter than honey, praised by the angels in heaven-2

தந்தை போல தோள்களில் தூக்கி சுமக்கும் தேவன் தாயைப் போல மார்பினில் அரவணைக்கும் நாதன்
He carries us like a father on his shoulders and embraces like a mother in His heart

கேருபீன் சேராபீன் போற்றி துதிக்கும் நாதன் மூப்பரும் ஜீவனும் பாடிப் போற்றும் தேவன்
The Lord is praised by Cherubim and Seraphim, worshipped by elders and living beings

சேர்ந்திடாத ஒளியினில் வாசம் செய்யும் தேவன் பார்க்கக்கூடா மகிமையில் வீற்றிருக்கும் நாதன்
He dwells in unapproachable light and sits in unseeable glory

வானிலும் இந்த பூவினும் மேலான நாமம் வாழ்விலும் நம் தாழ்விலும் தாங்குகின்ற தேவன்
His name is higher than heaven and earth, He sustains us in life and weakness

நேற்றும் இன்றும் என்றும் அவர் மாறிடாத தேவன் காற்றும் கடலும் அதட்டி நிறுத்தும் அற்புதத்தின் நாதன்
Yesterday, today and forever He is unchanging, the Lord who commands even wind and sea

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create