துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
இறங்கினீரே மகிமையாய்
நிரப்பினீரே ஆவியினால்......(2)
இறங்கிடுமே மகிமையாய்
நிரப்பிடுமே ஆவியினால்......(2)
1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து
துதித்திடுவேன் துதித்திடுவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே....
2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன்
அந்நிய பாஷை ரகசியங்கள்
இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே....
3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன் அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே....
4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து
மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன்
தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே....
Thuthikka Koodiullom lyrics songs, Thuthikka Koodiullom song lyrics , Thuthikka Koodiullom Lyrics Song Chords PPT - துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
Sign in to access this feature Sign Up
Thudhikka koodiyullom muzhu manadhai
Jepikka koodiyullom oru manadhai
Irangineere magimaiyaa
Nirappineere aaviyinaal……(2)
Irangidume magimaiyaa
Nirappidume aaviyinaal……(2)
Nanmaigal aayiram ninaiththu ninaiththu
Thudhiththiduven thudhiththiduven
Nandri solli paadiduven
Nanmaigal ennai aadiduven – Irangineere
Aaviyinaale nirainthu nirainthu thudhiththiduven thudhiththiduven
Anniya paashai raksiyangal
Yesuvoodu pesiduven – Irangineere
Yesuvin presence-aal (ninaivaal) nirampi nirampi
Jepiththiduven jepiththiduven
Yesuvin aekkam arindiduven
Avarai pol jepiththiduven – Irangineere
Vaarththaiyin mazhaiyil nanainthu nanainthu
Magizhndhiduven pelanadaiven suvisesham arivippen
Thairiyamaai (Yesuvai) arivippen – Irangineere
துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
Thudhikka koodiyullom muzhu manadhai
Jepikka koodiyullom oru manadhai
இறங்கினீரே மகிமையாய்
நிரப்பினீரே ஆவியினால்……(2)
Irangineere magimaiyaa
Nirappineere aaviyinaal……(2)
இறங்கிடுமே மகிமையாய்
நிரப்பிடுமே ஆவியினால்……(2)
Irangidume magimaiyaa
Nirappidume aaviyinaal……(2)
நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து
துதித்திடுவேன் துதித்திடுவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே….
Nanmaigal aayiram ninaiththu ninaiththu
Thudhiththiduven thudhiththiduven
Nandri solli paadiduven
Nanmaigal ennai aadiduven – Irangineere
ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன்
அந்நிய பாஷை ரகசியங்கள்
இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே….
Aaviyinaale niraindhu niraindhu thudhiththiduven thudhiththiduven
Anniya paashai raksiyangal
Yesuvoodu pesiduven – Irangineere
இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன்
இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன்
அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே….
Yesuvin presence-aal (ninaivaal) nirampi nirampi
Jepiththiduven jepiththiduven
Yesuvin aekkam arindiduven
Avarai pol jepiththiduven – Irangineere
வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து
மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன்
தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே.
Vaarththaiyin mazhaiyil nanainthu nanainthu
Magizhndhiduven pelanadaiven suvisesham arivippen
Thairiyamaai (Yesuvai) arivippen – Irangineere
துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்
ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
We are ready to praise with full heart
We are ready to pray with one heart
இறங்கினீரே மகிமையாய்
நிரப்பினீரே ஆவியினால்……(2)
Come down in glory
Fill us with Your Spirit……(2)
இறங்கிடுமே மகிமையாய்
நிரப்பிடுமே ஆவியினால்……(2)
You will come down in glory
You will fill us with Your Spirit……(2)
நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து
துதித்திடுவேன் துதித்திடுவேன்
நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே….
Thinking of thousands of blessings
I will praise, I will praise
I will sing giving thanks
I will dance counting blessings – Come down…
ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன்
அந்நிய பாஷை ரகசியங்கள்
இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே….
Filled with Your Spirit, I will praise, I will praise
The mysteries of foreign languages
I will speak with Jesus – Come down…
இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன்
இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன்
அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே….
Filled with Jesus’ presence (by remembrance)
I will pray, I will pray
I will know Jesus’ will
I will pray like Him – Come down…
வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து
மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன்
தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே.
Soaked in the rain of the Word
I will rejoice, I will gain power, I will proclaim the gospel
Boldly I will declare Jesus – Come down.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List