Thuthikkathaanae PiranthuThooyathi Lyrics Song Chords PPT - துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி

துதிக்கத்தானே பிறந்தோம்
தூயாதி தூயவரை
துதித்து துதித்து மகிழ்வோம் படைத்தவரை-2

1.துதிக்க துதிக்க துதிக்க சந்தோஷம் தானே
துதித்து துதித்து துதித்து
சந்தோஷமடைவோம் -2

2. துதிக்க துதிக்க துதிக்க பெலன் வருமே
துதித்து துதித்து துதித்து
பெலனடைவோம்

3. துதிக்க துதிக்க துதிக்க எரிகோ
விழுந்திடுமே துதித்து துதித்து துதித்து
தடைகள் உடைப்போம்

4. துதிக்க துதிக்க துதிக்க சபை வளரும்
துதித்து துதித்து துதித்து
சபையை வளர்ப்போம்

5. துதிக்க துதிக்க துதிக்க கிருபை பெருகுமே
துதித்து துதித்து துதித்து
கிருபையை வளர்ப்போம்

6. துதிக்க துதிக்க துதிக்க வேதனை மாறும்
துதித்து துதித்து துதித்து
வேதனை மறப்போம்

7. துதிக்க துதிக்க துதிக்க சாத்தான் ஓடுவானே
துதித்து துதித்து துதித்து
அவனை துரத்திடுவோம்

துதித்திடுவோம் ஜெயம் எடுப்போம்
சாத்தானை துரத்தி முன்னேறுவோம்

Thuthikkathaanae PiranthuThooyathi lyrics songs, Thuthikkathaanae PiranthuThooyathi song lyrics, Thuthikkathaanae PiranthuThooyathi Lyrics Song Chords PPT -துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி

Sign in to access this feature Sign Up

Thuthikkathaanae PiranthuThooyathi Lyrics Song Chords PPT - துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி Lyrics in English

Thuthikkaththaane piranthom
Thooyaathi thooyavarai
Thuthiththu thuthiththu magizhvoam padaiththavarai

Thuthikka thuthikka thuthikka santhosham thaane
Thuthiththu thuthiththu thuthiththu santhosham adaivoam

Thuthikka thuthikka thuthikka belan varume
Thuthiththu thuthiththu thuthiththu belan adaivoam

Thuthikka thuthikka thuthikka eriko vizhundhidume
Thuthiththu thuthiththu thuthiththu thadaigal udaippoam

Thuthikka thuthikka thuthikka sabai valarum
Thuthiththu thuthiththu thuthiththu sabaiyai valarppoam

Thuthikka thuthikka thuthikka kirubai perugume
Thuthiththu thuthiththu thuthiththu kirubaiyai valarppoam

Thuthikka thuthikka thuthikka vedhanai maarum
Thuthiththu thuthiththu thuthiththu vedhanai marappoam

Thuthikka thuthikka thuthikka saaththaan oduvaane
Thuthiththu thuthiththu thuthiththu avanai thuraththiduvoam

Thuthiththiduvoam jeyam eduppoam
Saaththaanai thuraththi munneruvoam

Thuthikkathaanae PiranthuThooyathi Lyrics Song Chords PPT - துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி Lyrics in English (Tanglish)

துதிக்கத்தானே பிறந்தோம்
தூயாதி தூயவரை
Thuthikkaththaane piranthom
Thooyaathi thooyavarai

துதித்து துதித்து மகிழ்வோம் படைத்தவரை
துதித்து துதித்து மகிழ்வோம் படைத்தவரை
Thuthiththu thuthiththu magizhvoam padaiththavarai
Thuthiththu thuthiththu magizhvoam padaiththavarai

துதிக்க துதிக்க துதிக்க சந்தோஷம் தானே
துதித்து துதித்து துதித்து சந்தோஷமடைவோம்
Thuthikka thuthikka thuthikka santhosham thaane
Thuthiththu thuthiththu thuthiththu santhosham adaivoam

துதிக்க துதிக்க துதிக்க பெலன் வருமே
துதித்து துதித்து துதித்து பெலனடைவோம்
Thuthikka thuthikka thuthikka belan varume
Thuthiththu thuthiththu thuthiththu belan adaivoam

துதிக்க துதிக்க துதிக்க எரிகோ விழுந்திடுமே
துதித்து துதித்து துதித்து தடைகள் உடைப்போம்
Thuthikka thuthikka thuthikka eriko vizhundhidume
Thuthiththu thuthiththu thuthiththu thadaigal udaippoam

துதிக்க துதிக்க துதிக்க சபை வளரும்
துதித்து துதித்து துதித்து சபையை வளர்ப்போம்
Thuthikka thuthikka thuthikka sabai valarum
Thuthiththu thuthiththu thuthiththu sabaiyai valarppoam

துதிக்க துதிக்க துதிக்க கிருபை பெருகுமே
துதித்து துதித்து துதித்து கிருபையை வளர்ப்போம்
Thuthikka thuthikka thuthikka kirubai perugume
Thuthiththu thuthiththu thuthiththu kirubaiyai valarppoam

துதிக்க துதிக்க துதிக்க வேதனை மாறும்
துதித்து துதித்து துதித்து வேதனை மறப்போம்
Thuthikka thuthikka thuthikka vedhanai maarum
Thuthiththu thuthiththu thuthiththu vedhanai marappoam

துதிக்க துதிக்க துதிக்க சாத்தான் ஓடுவானே
துதித்து துதித்து துதித்து அவனை துரத்திடுவோம்
Thuthikka thuthikka thuthikka saaththaan oduvaane
Thuthiththu thuthiththu thuthiththu avanai thuraththiduvoam

துதித்திடுவோம் ஜெயம் எடுப்போம்
சாத்தானை துரத்தி முன்னேறுவோம்
Thuthiththiduvoam jeyam eduppoam
Saaththaanai thuraththi munneruvoam

Thuthikkathaanae PiranthuThooyathi Lyrics Song Chords PPT - துதிக்கத்தானே பிறந்தோம் தூயாதி Lyrics in English (Song Meaning)

துதிக்கத்தானே பிறந்தோம்
தூயாதி தூயவரை
We were born to praise
The Holy, the Pure One

துதித்து துதித்து மகிழ்வோம் படைத்தவரை
துதித்து துதித்து மகிழ்வோம் படைத்தவரை
We will praise and rejoice
The One who created us

துதிக்க துதிக்க துதிக்க சந்தோஷம் தானே
துதித்து துதித்து துதித்து சந்தோஷமடைவோம்
Praising brings joy indeed
We will rejoice as we praise

துதிக்க துதிக்க துதிக்க பெலன் வருமே
துதித்து துதித்து துதித்து பெலனடைவோம்
Praise brings blessings to come
We will receive blessings as we praise

துதிக்க துதிக்க துதிக்க எரிகோ விழுந்திடுமே
துதித்து துதித்து துதித்து தடைகள் உடைப்போம்
Praise burns away obstacles
We will break down all barriers

துதிக்க துதிக்க துதிக்க சபை வளரும்
துதித்து துதித்து துதித்து சபையை வளர்ப்போம்
Praise grows the Church indeed
We will help the Church to grow

துதிக்க துதிக்க துதிக்க கிருபை பெருகுமே
துதித்து துதித்து துதித்து கிருபையை வளர்ப்போம்
Praise multiplies God’s grace
We will increase His grace through praise

துதிக்க துதிக்க துதிக்க வேதனை மாறும்
துதித்து துதித்து துதித்து வேதனை மறப்போம்
Praise changes sorrow into joy
We will forget all pain as we praise

துதிக்க துதிக்க துதிக்க சாத்தான் ஓடுவானே
துதித்து துதித்து துதித்து அவனை துரத்திடுவோம்
Satan will flee when we praise
We will chase him away as we praise

துதித்திடுவோம் ஜெயம் எடுப்போம்
சாத்தானை துரத்தி முன்னேறுவோம்
We will praise and gain victory
We will overcome Satan and move forward

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create