Thuthikku Paathirar Enthan Song Lyrics Chords PPT - துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே

துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே
ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே என் அனுகூலமே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன்

யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே
நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக் கொடியே
மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Bro.reegan gomez songs, Bro.reegan gomez songs lyrics, aarathanai aaruthal geethanga songs, aarathanai aaruthal geethanga songs lyrics, thuthikku paathirar enthan songs, thuthikku paathirar enthan songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthikku Paathirar Enthan Song Lyrics Chords PPT - துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே Lyrics in English

Thuthikku paathirare
Enthan thunaiyaalare
Aabathu kaalathil adaikkalame
Aadharave en anukoolame

Ummai aaradhanai seigiren
Ummai aaradhanai seigiren
Unnathare uyarnthavare
Ummaiye aarathippen

Yehova Shalom neere
Enthan samathaname
Nithiya magizhchi enakku thantheer
Sanjalam thavippu neekkivitteer

Yehova Shamma neere
Ennodu iruppavare
Enna vandhaalum kalangidene
Appa neer ennodu iruppathanaal

Yehova Nissi neere
Enthan jeya kodiye
Manam magizhnthu paadiduven
Magimaiyaai neer vetri sirantheer

Thuthikku Paathirar Enthan Song Lyrics Chords PPT - துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே Lyrics in English (Tanglish)

துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே
Thuthikku paathirare
Enthan thunaiyaalare

ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே என் அனுகூலமே
Aabathu kaalathil adaikkalame
Aadharave en anukoolame

உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
Ummai aaradhanai seigiren
Ummai aaradhanai seigiren

உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன்
Unnathare uyarnthavare
Ummaiye aarathippen

யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே
Yehova Shalom neere
Enthan samathaname

நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்
Nithiya magizhchi enakku thantheer
Sanjalam thavippu neekkivitteer

யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
Yehova Shamma neere
Ennodu iruppavare

என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால்
Enna vandhaalum kalangidene
Appa neer ennodu iruppathanaal

யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக் கொடியே
Yehova Nissi neere
Enthan jeya kodiye

மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
Manam magizhnthu paadiduven
Magimaiyaai neer vetri sirantheer

Thuthikku Paathirar Enthan Song Lyrics Chords PPT - துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே Lyrics in English (Song Meaning)

துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே
You are worthy of praise
You are my helper

ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே என் அனுகூலமே
You are my refuge in times of trouble
You are my support and blessing

உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
I worship You
I worship You

உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன்
Most High and exalted One
I will worship only You

யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே
You are Jehovah Shalom
My peace

நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்
You gave me eternal joy
You removed all anxiety and fear

யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
You are Jehovah Shammah
The One who is with me

என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால்
I will not be shaken by anything that comes
Because You, Father, are with me

யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக் கொடியே
You are Jehovah Nissi
My banner of victory

மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்
I will sing with joy in my heart
In glory, You have won the victory

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create