Thuthikku Paathirar Thooyavarae Lyrics Song Chords PPT - துதிக்குப் பாத்திரர் தூயவரே

துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்

சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்

வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே ;
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்

Thuthikku Paathirar Thooyavarae lyrics songs, Thuthikku Paathirar Thooyavarae song lyrics , Thuthikku Paathirar Thooyavarae Lyrics Song Chords PPT - துதிக்குப் பாத்திரர் தூயவரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthikku Paathirar Thooyavarae Lyrics Song Chords PPT - துதிக்குப் பாத்திரர் தூயவரே Lyrics in English

thuthikkup paaththirar thooyavarae
thuthiththup paati uyarththiduvom

senai athipan thataikal muriththu
thodarnthu paathaiyil selkiraar
eriko mathilai veelththuvom
avarin pelaththaal velluvom

valla meetpar Yesu thaanae ivarae
nammil jeevikkiraar
namakkethiraay elumpidum antha
aayutham vaaykkaathae
periya kaariyam seythiduvaar
nampum thaevan periyavarae ;
kaal mithikkum thaesam tharuvaar
kannnnin mannipol kaaththiduvaar

Thuthikku Paathirar Thooyavarae Lyrics Song Chords PPT - துதிக்குப் பாத்திரர் தூயவரே Lyrics in English (Tanglish)

துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
Thuthikkup Paathirar Thooyavare
Thuthiththup Paadi Uyaruththiduvom

சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்
Senai Adhipan Thadaigal Muriththu
Thodarnthu Paadhaiyil Selgiraar
Eriko Madhilai Veezhthuvom
Avarin Pelathaal Velluvom

வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
Valla Meedpar Yesu Thaane IvaraE
Nammil Jeevikkiraar
Namakkedhirai Ezhumputhum Antha
Aayudham Vaaykkaadhe

பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே ;
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
Periya Kaariyam Seithiduvaar
Nambum Devan Periyavare
Kaal Midhikkum Desam Tharuvaar
Kannin Manipol Kaaththiduvaar

Thuthikku Paathirar Thooyavarae Lyrics Song Chords PPT - துதிக்குப் பாத்திரர் தூயவரே Lyrics in English (Song Meaning)

துதிக்குப் பாத்திரர் தூயவரே
துதித்துப் பாடி உயர்த்திடுவோம்
The pure One, worthy of praise
Let us sing and lift Him high

சேனை அதிபன் தடைகள் முறித்து
தொடர்ந்து பாதையில் செல்கிறார்
எரிகோ மதிலை வீழ்த்துவோம்
அவரின் பெலத்தால் வெல்லுவோம்
The commander of the army breaks all barriers
He walks continuously on the path
We will bring down the walls of Jericho
We will conquer by His power

வல்ல மீட்பர் இயேசு தானே இவரே
நம்மில் ஜீவிக்கிறார்
நமக்கெதிராய் எழும்பிடும் அந்த
ஆயுதம் வாய்க்காதே
The mighty Savior is none other than Jesus
He lives in us
That weapon which rises against us
Shall not prevail

பெரிய காரியம் செய்திடுவார்
நம்பும் தேவன் பெரியவரே
கால் மிதிக்கும் தேசம் தருவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்
He will accomplish great works
The God we trust, the Almighty
He will give a firm, steady land
And guard it like the pupil of the eye

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create