Thuthipaen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை நான்
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

எந்நிலையுலுமே எந்த சூழ்நிலையிலும்
கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்

1) இருள் பூமியை மூடினாலும்
காரிருள் ஜனத்தை மூடினாலும்
கர்த்தரே என் வெளிச்சமானதால்
துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை நான்

2) அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சைச்செடி பலன் கொடாமல் போனாலும்
ஒலிவமரம் பலனற்றுப்போனாலும்
துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை நான்

Thuthipaen Song Lyrics Chords PPT,Pas.Sam p. Chella durai , Thuthipaen Lyrics , Thuthipaen Song Lyrics Chords PPT, Thuthipaen Song Lyrics Chords PPT Pas.Sam p. Chella durai

Sign in to access this feature Sign Up

Thuthipaen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English

Thuthipaen Thuthipaen
Kartharai Naan
Kartharai Naan Ekkalamum Sthotharipaen

Ennilaiyilume Entha Sulnilaiyilum
Kartharai Naan Kartharai Naan Sthotharipaen

1) Irul Boomiyai Mudinalum
Kaarirul Janathai Mudinalum
Kartharae En Velichamanathal
Thuthipaen Thuthipaen
Kartharai Naan

2) Athimaram Thulirvidamal Ponalum
Thirachaichedi Palan Kodamal Ponalum
Olivamaram Palanatru Ponalum
Thuthipaen Thuthipaen
Kartharai Naan

Thuthipaen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English (Tanglish)

துதிப்பேன் துதிப்பேன்
Thuthipaen Thuthipaen
கர்த்தரை நான்
Kartharai Naan
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
Kartharai Naan Ekkalamum Sthotharipaen

எந்நிலையுலுமே எந்த சூழ்நிலையிலும்
Ennilaiyilume Entha Sulnilaiyilum
கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்
Kartharai Naan Kartharai Naan Sthotharipaen

1) இருள் பூமியை மூடினாலும்
Irul Boomiyai Mudinalum
காரிருள் ஜனத்தை மூடினாலும்
Kaarirul Janathai Mudinalum
கர்த்தரே என் வெளிச்சமானதால்
Kartharae En Velichamanathal
துதிப்பேன் துதிப்பேன்
Thuthipaen Thuthipaen
கர்த்தரை நான்
Kartharai Naan

2) அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
Athimaram Thulirvidamal Ponalum

திராட்சைச்செடி பலன் கொடாமல் போனாலும்
Thirachaichedi Palan Kodamal Ponalum
ஒலிவமரம் பலனற்றுப்போனாலும்
Olivamaram Palanatru Ponalum
துதிப்பேன் துதிப்பேன்
Thuthipaen Thuthipaen
கர்த்தரை நான்
Kartharai Naan

Thuthipaen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create