Thuthipaen Thuthipaen Devanai Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் தேவனை

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2

1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2

2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே –2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2

3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2

Thuthipaen Thuthipaen Devanai lyrics songs, Thuthipaen Thuthipaen Devanai song lyrics , Thuthipaen Thuthipaen Devanai Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் தேவனை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthipaen Thuthipaen Devanai Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் தேவனை Lyrics in English

Thudippen thudippen devanai
Thudhigal matthinil vasippoborai-2
Adhisayamanavarai athilime naanavarai – 2

Kadantha thunpathin kaalangalil
Anadanda aara thuyarangkalil – 2
Aaruthal theruthal alithittaar
Maaradha yesuk aanandham – 2

Indraiyadhinam vari kaaththire
Elloraiyum kootti serthire – 2
Nin kirubaiyil kadandhu vanthom
Anbe aaruyire aanandham – 2

Aanandhame paramaanandhame
Annalai andhinorkaanandhame – 2
Alleluya umkalleluya
Ella naalum umkalleluya – 2

Thuthipaen Thuthipaen Devanai Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் தேவனை Lyrics in English (Tanglish)

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
Thudippen thudippen devanai
Thudhigal matthinil vasippoborai-2

அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
கடந்த துன்பத்தின் காலங்களில்
Adhisayamanavarai athilime naanavarai – 2
Kadantha thunpathin kaalangalil

அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
Anadanda aara thuyarangkalil – 2
Aaruthal theruthal alithittaar

மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
இன்றையதினம் வரை காத்திரே
Maaradha yesuk aanandham – 2
Indraiyadhinam vari kaaththire

எல்லோரையும் கூட்டி சேர்தீரே –2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
Elloraiyum kootti serthire – 2
Nin kirubaiyil kadandhu vanthom

அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
ஆனந்தமே பரமானந்தமே
Anbe aaruyire aanandham – 2
Aanandhame paramaanandhame

அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
Annalai andhinorkaanandhame – 2
Alleluya umkalleluya

எல்லா நாளும் உம்க்கல்லேலுயா-2
Ella naalum umkalleluya – 2

Thuthipaen Thuthipaen Devanai Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் தேவனை Lyrics in English (Song Meaning)

துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை
I will praise, I will praise the Lord
Who dwells among the praises – 2

அதிசயமானவரை அதிலிமே நானவரை
கடந்த துன்பத்தின் காலங்களில்
The wondrous One, above all I am
In the times of past troubles – 2

அனடந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
He gave comfort and relief in sorrow
Unchanging is Jesus’ joy – 2

மாறாத இயேசுக் ஆனந்தம்
இன்றையதினம் வரை காத்திரே
The unchanging joy of Jesus
He has preserved us till today – 2

எல்லோரையும் கூட்டி சேர்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
You gather everyone together
By Your grace, we have overcome –2

அன்பே ஆருயிரே ஆனந்தம்
ஆனந்தமே பரமானந்தமே
O love, O life, O joy eternal
Joy supreme, the greatest joy – 2

அண்ணலை அண்டினோர்கானந்தமே
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
Joy for those who embrace the Lord
Alleluia, all glory to You – 2

எல்லா நாளும் உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா
Every day, Alleluia to You
Forever we will sing Alleluia – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create