Thuthipaen Yesuvin Patham
1. துதிப்பேன் இயேசுவின் பாதம்
துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர்
பாதம் வீழ்ந்து நான் – துதி
2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை
3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர், அற்புதர், அற்புதர், அவர் நாமமே அதைத்
4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே, ஜொலிப்பாரெ, ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும்
5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே, மகத்துவமே, மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும்
6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் மகிழுவேன், மகிழுவேன், மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும்
Thuthipaen Yesuvin Patham lyrics songs,Thuthipaen Yesuvin Patham song lyrics , Thuthipaen Yesuvin Patham Lyrics Song Chords PPT - துதிப்பேன் இயேசுவின் பாதம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Thudhippaen Yesuvin Paadham
Thudhikka Perum Arpudhar Aanadhaal
Vananguvaen Vananguvaen Vananguvaen Avar
Paadham Veezhndhu Naan
Paeyin Thalai Midhiththavar Nooyin Belan Azhiththavar
Potruvaen Potruvaen Potruvaen Yesu Deva Sudhanai
Vaanam Boomiyum Adanga Valla Arpudhar Aanadhaal
Arpudhar Arpudhar Arpudhar Avar Naamamae Adhai
Jey Jey Jeyakumaaranum Jeyam Petru Vilanginaar
Jolippaarae Jolippaarae Jolippaarae Avar Thaasar Endraikkum
Thoodhar Koottangal Potrum Thooya Sundhararaam Ivar
Magaththuvamae Magaththuvamae Magaththuvamae Avar Raajyam Endraikkum
Selvaen Yesuvin Paadham Solvaen Ullaththin Paaram
Magizhuvaen Magizhuvaen Magizhuvaen Avar Vaarththaiyil Endrum
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்து நான்
Thudhippen Yesuvin paadham thuthikka perum arpudhar aanadhaal Vananguven vananguven vananguven avar paadham veezhndhu naan
பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேன் ஏசு தேவசுதனை
Peiyin thalai mithithavar noyin belan azhithavar
Potruven potruven potruven Yesu Deva sudhanai
வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதைத்
Vaanam boomiyum adanga valla arpudhar aanadhaal
Arpudhar arpudhar arpudhar avar naamame adhai
ஜே ஜே ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே ஜொலிப்பாரே ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும்
Jey jey jeyakumaaranum jeyam petru vilanginaar
Jolippaare jolippaare jolippaare avar thaasar endraikkum
தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே மகத்துவமே மகத்துவமே அவர் ராஜ்யம் என்றைக்கும்
Thoodhar koottangal potrum thooya sundarar aam ivar
Magaththuvame magaththuvame magaththuvame avar raajyam endraikkum
செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் மகிழுவேன் மகிழுவேன் மகிழுவேன் அவர் வார்த்தையிலென்றும்
Selven Yesuvin paadham solven ullaththin baaram
Magizhuven magizhuven magizhuven avar vaarththaiyil endrum
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால் வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான்
I will praise the feet of Jesus,
For He is worthy of praise and a wonder
I will worship, worship, worship Him, falling at His feet
பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை
He who crushed the head of Satan and destroyed the power of sickness
I will praise, praise, praise Jesus, the Son of God
வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதைத்
He is the mighty wonder before whom heaven and earth bow
Wonder, wonder, wonder is His holy name
ஜே ஜே ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
ஜொலிப்பாரே ஜொலிப்பாரே ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும்
Victory! The King of victory has conquered and reigns in glory
His servants will shine, shine, shine forever
தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
மகத்துவமே மகத்துவமே மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும்
The holy and beautiful One praised by angelic hosts
Majesty, majesty, majesty is His kingdom forever
செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் மகிழுவேன் மகிழுவேன் மகிழுவேன் அவர் வார்த்தையிலென்றும்
I will go to Jesus’ feet and pour out my heart’s burdens
I will rejoice, rejoice, rejoice forever in His word
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List