Thuthipatharku Sornthu Pogadhe Lyrics Song Chords PPT - துதிப்பதற்கு சோர்ந்து போகாதே

துதிப்பதற்கு சோர்ந்து போகாதே நீ
ஜெபிப்பதற்கு மறந்து விடாதே – 2
சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவ செய்தியை சொல்லிடு
சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு

ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடம் இருந்து
நல்ல பதில் கொண்டு வருவான் – 2
ஜெபிப்பதினால் தேவனிடம் இருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான் – 2

போதிக்கின்ற மனிதன் இயேசுவிடம் இருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்துமா அறுவடை செய்வான்

துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
துதிக்கும் போது உன் சிறையிருப்பை
தேவன் உடைத்தெறிவார்

Thuthipatharku Sornthu Pogadhe lyrics songs, Thuthipatharku Sornthu Pogadhe song lyrics , Thuthipatharku Sornthu Pogadhe Lyrics Song Chords PPT - துதிப்பதற்கு சோர்ந்து போகாதே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthipatharku Sornthu Pogadhe Lyrics Song Chords PPT - துதிப்பதற்கு சோர்ந்து போகாதே Lyrics in English

Thuthippatharku sorndhu pogaadhe nee
Jebippatharku marandhu vidaadhe

Samayam vaithaalum vaikkaa vittaalum
Deva seithiyai sollidu

Samayam vaithaalum vaikkaa vittaalum
Devanukku nandri sollidu

Jebikkindra manithan Devanidam irundhu
nalla badhil kondu varuvaan

Jebippathinaal Devanidam irundhu
jeyathai kondu varuvaan

Podhikkindra manithan Yesuvidam irundhu
nalla seithiyai kondu varuvaan

Podhippathinaal than Devanukkaai
aathuma aruvadai seivaaan

Thuthikkindra manithan parathil irundhu
Devanaiye kondu varuvaan

Thuthikkum podhu un siraiyiruppai
Devan udaitherivaar

Thuthipatharku Sornthu Pogadhe Lyrics Song Chords PPT - துதிப்பதற்கு சோர்ந்து போகாதே Lyrics in English (Tanglish)

துதிப்பதற்கு சோர்ந்து போகாதே நீ
ஜெபிப்பதற்கு மறந்து விடாதே
Thuthippatharku sorndhu pogaadhe nee
Jebippatharku marandhu vidaadhe

சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவ செய்தியை சொல்லிடு
Samayam vaithaalum vaikkaa vittaalum
Deva seithiyai sollidu

சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு
Samayam vaithaalum vaikkaa vittaalum
Devanukku nandri sollidu

ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடம் இருந்து
நல்ல பதில் கொண்டு வருவான்
Jebikkindra manithan Devanidam irundhu
Nalla badhil kondu varuvaan

ஜெபிப்பதினால் தேவனிடம் இருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான்
Jebippathinaal Devanidam irundhu
Jeyathai kondu varuvaan

போதிக்கின்ற மனிதன் இயேசுவிடம் இருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
Podhikkindra manithan Yesuvidam irundhu
Nalla seithiyai kondu varuvaan

போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்துமா அறுவடை செய்வான்
Podhippathinaal than Devanukkaai
Aathuma aruvadai seivaaan

துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
Thuthikkindra manithan parathil irundhu
Devanaiye kondu varuvaan

துதிக்கும் போது உன் சிறையிருப்பை
தேவன் உடைத்தெறிவார்
Thuthikkum podhu un siraiyiruppai
Devan udaitherivaar

Thuthipatharku Sornthu Pogadhe Lyrics Song Chords PPT - துதிப்பதற்கு சோர்ந்து போகாதே Lyrics in English (Song Meaning)

துதிப்பதற்கு சோர்ந்து போகாதே நீ
ஜெபிப்பதற்கு மறந்து விடாதே – 2
Don’t grow weary in praising
Don’t forget to pray – 2

சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவ செய்தியை சொல்லிடு
Even when time is favorable or not
Share God’s message

சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும்
தேவனுக்கு நன்றி சொல்லிடு
In every season, whether good or not
Give thanks to God

ஜெபிக்கின்ற மனிதன் தேவனிடம் இருந்து
நல்ல பதில் கொண்டு வருவான் – 2
The one who prays brings answers from God
He brings good responses from the Lord – 2

ஜெபிப்பதினால் தேவனிடம் இருந்து
ஜெயத்தைக் கொண்டு வருவான் – 2
Through prayer he receives victory from God
He brings victory from the Lord – 2

போதிக்கின்ற மனிதன் இயேசுவிடம் இருந்து
நல்ல செய்தி கொண்டு வருவான்
The one who teaches brings good news from Jesus
He carries the message of the Lord

போதிப்பதினால் தன் தேவனுக்காய்
ஆத்துமா அறுவடை செய்வான்
By teaching, he will harvest souls for God
He will win souls for the Lord

துதிக்கின்ற மனிதன் பரத்தில் இருந்து
தேவனையே கொண்டு வருவான்
The one who praises brings heaven’s presence
He brings God Himself in worship

துதிக்கும் போது உன் சிறையிருப்பை
தேவன் உடைத்தெறிவார்
When you praise, your bondage
God will break and destroy it

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create