துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே
1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
எங்கள் சந்தோஷமே
இந்த லோகம் தராத சந்தோஷமே
எங்கள் சந்தோஷமே
2. காலை எழுவதும் பாடி மகிழ்வதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே
3. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
எங்கள் சந்தோஷமே
பரன் இயேசுவிலே களிகூறுவதும்
எங்கள் சந்தோஷமே
4. இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
5. விசுவாசத்தில் நல்ல போராட்டமே
எங்கள் சந்தோஷமே
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே
எங்கள் சந்தோஷமே
Thuthipathum Sotharipathum Engal lyrics songs, Thuthipathum Sotharipathum Engal song lyrics , Thuthipathum Sotharipathum Engal Lyrics Song Chords PPT - துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Thuthipathum Sotharipathum Engal Santhosamae
thuthippathum sthoththathippathum engal santhoshamae
jepippathum vaetham vaasippathum engal santhoshamae
1. engal ullamathil Yesu vanthathinaal
engal santhoshamae
intha lokam tharaatha santhoshamae
engal santhoshamae - thuthippathum
2. kaalai eluvathum paati makilvathum
engal santhoshamae
puthu kirupaiyaal thinam niraivathum
engal santhoshamae - thuthippathum
3. parisuththa aaviyil jepam pannnuvathum
engal santhoshamae
paran Yesuvilae kalikooruvathum
engal santhoshamae - thuthippathum
4. Yesu raajanaiyae paatip pottuvathum
engal santhoshamae
avar suviseshaththai paraisaattuvathum
engal santhoshamae - thuthippathum
5. visuvaasaththil nalla poraattamae
engal santhoshamae
perum vettiyudan param sentidavae
engal santhoshamae - thuthippathum
துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
Thuthippathum sthoththathippathum engal santhoshame
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே
Jebippathum vedham vaasippathum engal santhoshame
1.எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால் எங்கள் சந்தோஷமே
Engal ullamathil Yesu vandhathinaal engal santhoshame
இந்த லோகம் தராத சந்தோஷமே எங்கள் சந்தோஷமே
Indha logam tharaatha santhoshame engal santhoshame
2.காலை எழுவதும் பாடி மகிழ்வதும் எங்கள் சந்தோஷமே
Kaalai ezhuvathum paadi magizhvathum engal santhoshame
புது கிருபையால் தினம் நிறைவதும் எங்கள் சந்தோஷமே
Puthu kirubaiyaal thinam niraivathum engal santhoshame
3.பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும் எங்கள் சந்தோஷமே
Parisutha Aaviyil jebam pannuvathum engal santhoshame
பரன் இயேசுவிலே களிகூறுவதும் எங்கள் சந்தோஷமே
Paran Yesuvile kalikooruvathum engal santhoshame
4.இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும் எங்கள் சந்தோஷமே
Yesu raajanaiye paadi potruvathum engal santhoshame
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும் எங்கள் சந்தோஷமே
Avar suviseeshathai paraisaatruvathum engal santhoshame
5.விசுவாசத்தில் நல்ல போராட்டமே எங்கள் சந்தோஷமே
Visuvaasathil nalla poraattame engal santhoshame
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே எங்கள் சந்தோஷமே
Perum vetriyudan param sendridave engal santhoshame
துதிப்பதும் ஸ்தோத்ததிப்பதும் எங்கள் சந்தோஷமே
Praising and giving thanks is our joy
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும் எங்கள் சந்தோஷமே
Praying and reading the Bible is our joy
1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால் எங்கள் சந்தோஷமே
Because Jesus has come into our hearts, it is our joy
இந்த லோகம் தராத சந்தோஷமே எங்கள் சந்தோஷமே
This is a joy the world cannot give, it is our joy
2. காலை எழுவதும் பாடி மகிழ்வதும் எங்கள் சந்தோஷமே
Waking up in the morning and singing with joy is our joy
புது கிருபையால் தினம் நிறைவதும் எங்கள் சந்தோஷமே
Being filled daily with new grace is our joy
3. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும் எங்கள் சந்தோஷமே
Praying in the Holy Spirit is our joy
பரன் இயேசுவிலே களிகூறுவதும் எங்கள் சந்தோஷமே
Rejoicing in the Lord Jesus is our joy
4. இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும் எங்கள் சந்தோஷமே
Praising and singing to Jesus the King is our joy
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும் எங்கள் சந்தோஷமே
Proclaiming His Gospel is our joy
5. விசுவாசத்தில் நல்ல போராட்டமே எங்கள் சந்தோஷமே
Fighting the good fight in faith is our joy
பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே எங்கள் சந்தோஷமே
To reach heaven with great victory is our joy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List