Thuthipen Thuthipen Thuthipen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்

Thuthipen Thuthipen Thuthipen lyrics songs, Thuthipen Thuthipen Thuthipen song lyrics , Thuthipen Thuthipen Thuthipen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthipen Thuthipen Thuthipen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English

Thudippen Thudippen Thudippen
Annal Yesuvaiye Thudippen
Kaalaa Kaalamellaam Ennaik Kaaththavarae
Naan Ullazhavum Thudippen

Paavangal Pala Naan Seithittalum
Paavi En Maelae Anbai Sorindhaar
Ennai Nokki Anbu Koorndha
Annal Yesuvaiye Thudippen

Nanbargal Pagaivaraai Maarittalum
Thunbangal Thuyarangkal Soozhindtalum
Ennaik Kaathu Anbu Koorndha
Annal Yesuvaiye Thudippen

Thuthipen Thuthipen Thuthipen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English (Tanglish)

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
Thudhippen thudhippen thudhippen
Annal Yesuvaiye thudhippen

காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
Kaalaa kaalamellaam ennaik kaaththavarai
Naan ullalavum thudhippen

பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
Paavangal pala naan seidittaalum
Paavi en mele anbai sorindhaar

என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
Ennai nokki anbu koorndha
Annal Yesuvaiye thudhippen

நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
Nanbargal pagaivaraai maarittaalum
Thunbangal thuyarangal soozhndittaalum

என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
Ennaik kaaththu anbu koorndha
Annal Yesuvaiye thudhippen

Thuthipen Thuthipen Thuthipen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
I will praise, I will praise, I will praise
I will praise Lord Jesus alone

காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
The One who protected me through all times
I will praise with all my heart

பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மேலே அன்பைச் சொரிந்தார்
Though I committed many sins
He poured His love upon me, a sinner

என்னை நோக்கி அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
The Lord Jesus who loved me deeply
Him alone I will praise

நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
Though friends turn into enemies
And sorrows and sufferings surround me

என்னைக் காத்து அன்பு கூர்ந்த
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
The Lord Jesus who protected and loved me
Him alone I will praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create