Thuthippen Thuthippen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே

1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது

2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே

3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே

Thuthippen Thuthippen lyrics songs, Thuthippen Thuthippen song lyrics , Thuthippen Thuthippen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன்

Sign in to access this feature Sign Up

Thuthippen Thuthippen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English

Thudhippen thudhippen
Thudhiththu kondiruppen
Potruven pugazhven
Vaazhthuven vananguven
Vallavar Yesuve

Sooryane Chandrane
Vaanveli Natchaththirame
Yesuvai thudhiyungal
Avar kirubai endrumulladhu
Avar anbu endrum maaradhadhu

Malaigale kundrugale
Malargale machchangale
Yesuvait thudhiyungal
Arputhar arputhare avar
Adhisayamaanavare

Vaalibare kanniyare
Pillaiyare periyavare
Yesuvait thudhiyungal
Karththaadhi karththar ivare – ivar
Raajadhi raajan thaane

Thuthippen Thuthippen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English (Tanglish)

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
Thudhippen thudhippen
Thudhiththu kondiruppen
Potruven pugazhven

வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே
Vaazhthuven vananguven
Vallavar Yesuve

சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
Sooryane Chandrane
Vaanveli Natchaththirame
Yesuvai thudhiyungal

அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது
Avar kirubai endrumulladhu
Avar anbu endrum maaradhadhu

மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
Malaigale kundrugale
Malargale machchangale
Yesuvait thudhiyungal

அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே
Arputhar arputhare avar
Adhisayamaanavare

வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
Vaalibare kanniyare
Pillaiyare periyavare
Yesuvait thudhiyungal

கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே
Karththaadhi karththar ivare – ivar
Raajadhi raajan thaane

Thuthippen Thuthippen Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
I will praise, I will praise
I will keep on praising
I will glorify and honor

வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே
I will bless and worship
The Almighty Jesus

சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
O Sun, O Moon
O sky and stars
Praise Jesus

அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது
His grace is everlasting
His love never changes

மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
O mountains and hills
O flowers and meadows
Praise Jesus

அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே
He is full of wonders
He is the miraculous One

வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
Young men and virgins
Children and elders
Praise Jesus

கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே
He is the Lord of lords
He is the King of kings

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create