Thuthippen Ummai Thuthipen Lyrics Song Chords PPT -துதிப்பேன் உம்மை துதிப்பேன்

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)

1. கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம்

2. சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

3. கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே

Thuthippen Ummai Thuthipen lyrics songs,Thuthippen Ummai Thuthipen song lyrics,Thuthippen Ummai Thuthipen Lyrics Song Chords PPT -துதிப்பேன் உம்மை துதிப்பேன்

Sign in to access this feature Sign Up

Thuthippen Ummai Thuthipen Lyrics Song Chords PPT -துதிப்பேன் உம்மை துதிப்பேன் Lyrics in English

Thudhippen ummai thudhippen
Magimai seluththi thudhippen (2)

Thudhiyum kanamum ellam
Umakke Deva umakke (2)

Kirubaigal ennil
Peruga seydheere sthothiram
Um karangalal ennai anaiththu
Kondeere sthothiram

Sothanai ennil vandha podhu neer kaaththeer
Vedhanai ennil vandha podhu kirubai thantheer
Magimai kanamum ellam
Umakke Deva umakke

Kanneer ennil vandha podhu neer thudaiththeer
Um karangalal ennai anaiththu kaatthu kondeer
Magimai kanamum ellam
Umakke Deva umakke

Thuthippen Ummai Thuthipen Lyrics Song Chords PPT -துதிப்பேன் உம்மை துதிப்பேன் Lyrics in English (Tanglish)

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் (2)
Thudhippen ummai thudhippen
Magimai seluththi thudhippen (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
Thudhiyum kanamum ellam
Umakke Deva umakke (2)

கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
Kirubaigal ennil
Peruga seydheere sthothiram

உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம்
Um karangalal ennai anaiththu
Kondeere sthothiram

சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
Sothanai ennil vandha podhu neer kaaththeer
Vedhanai ennil vandha podhu kirubai thantheer

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
Magimai kanamum ellam
Umakke Deva umakke

கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
Kanneer ennil vandha podhu neer thudaiththeer
Um karangalal ennai anaiththu kaatthu kondeer

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
Magimai kanamum ellam
Umakke Deva umakke

Thuthippen Ummai Thuthipen Lyrics Song Chords PPT -துதிப்பேன் உம்மை துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் (2)
I will praise You, I will praise You
I will glorify and praise You (2)

துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
All praise and honor
Belong to You, O God, to You
alone (2)

கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
You made Your grace
Overflow in my life, thank You

உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம்
With Your hands You embraced me
You held me close, thank You

சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
When trials came upon me, You protected me
When pain came, You gave me grace

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
All glory and honor
Belong to You, O God, to You alone

கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
When tears filled my eyes, You wiped them away
With Your hands You embraced and kept me safe

மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே
All glory and honor
Belong to You, O God, to You alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create