Thuthippom Jebippom Jeyam Lyrics Song Chords PPT - துதிப்போம் ஜெபிப்போம் ஜெயமெடு

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே-2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே

1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே

2. பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்

3. அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்

Thuthippom Jebippom Jeyam lyrics songs, Thuthippom Jebippom Jeyam song lyrics , Thuthippom Jebippom Jeyam Lyrics Song Chords PPT - துதிப்போம் ஜெபிப்போம் ஜெயமெடு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthippom Jebippom Jeyam Lyrics Song Chords PPT - துதிப்போம் ஜெபிப்போம் ஜெயமெடு Lyrics in English

Thuthippom Jebippom
Jeyam Eduppom – 2
Thuthi endrale jeyam thaane
Jebam endralum jeyam thaane – 2
Ekkalam vaayile
Pattayamo kaiyile

Andhakaara vallamaigal ethir ninraalum
Thuthippom Jebippom Jeyam Eduppom – 2
Akkiniyin ambugal evappattaalum
Thuthippom Jebippom Jeyam Eduppom – 2
Ekkalam vaayile
Pattayamo kaiyile

Belisthiyar senai soozhnthukondaalum
Goliath ratchathan ethir ninraalum
Thuthippom Jebippom
Jeyam Eduppom – 2

Athimaram thulirgal illaavittaalum
Thiraatchai sedi palanai tharaavittaalum
Thuthippom Jebippom
Jeyam Eduppom – 2

Thuthippom Jebippom Jeyam Lyrics Song Chords PPT - துதிப்போம் ஜெபிப்போம் ஜெயமெடு Lyrics in English (Tanglish)

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
Thuthippom Jebippom
Jeyam Eduppom – 2

துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே-2
Thuthi endrale jeyam thaane
Jebam endralum jeyam thaane – 2

எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
Ekkalam vaayile
Pattayamo kaiyile

அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2
Andhakaara vallamaigal ethir ninraalum
Thuthippom Jebippom Jeyam
Eduppom – 2

அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2
Akkiniyin ambugal evappattaalum
Thuthippom Jebippom Jeyam
Eduppom – 2

எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
Ekkalam vaayile
Pattayamo kaiyile

பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
Belisthiyar senai soozhnthukondaalum
Goliath ratchathan ethir ninraalum

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
Thuthippom Jebippom
Jeyam Eduppom – 2

அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்
Athimaram thulirgal illaavittaalum
Thiraatchai sedi palanai tharaavittaalum

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
Thuthippom Jebippom
Jeyam Eduppom – 2

Thuthippom Jebippom Jeyam Lyrics Song Chords PPT - துதிப்போம் ஜெபிப்போம் ஜெயமெடு Lyrics in English (Song Meaning)

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
Let us praise and pray,
We will claim the victory

துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே-2
Praise itself is victory,
Prayer itself brings victory

எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
Trumpet in our mouth,
Sword is in our hand

அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2
Even if powers of darkness stand against us,
We will praise, pray, and win

அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2
Even if fiery arrows are shot at us,
We will praise, pray, and win

எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
Trumpet in our mouth,
Sword is in our hand

பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
Even if Philistine armies surround us,
Even if Goliath stands before us

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
We will praise and pray,
We will claim the victory

அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்
Even if the fig tree does not blossom,
Even if the vine gives no fruit

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம் – 2
We will praise and pray,
We will claim the victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create