Thuthisei Maname Nidham Thuthisei Lyrics Song Chords PPT - துதிசெய் மனமே நிதம் துதிசெய்

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

1. உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே

3. சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

Thuthisei Maname Nidham Thuthisei lyrics songs, Thuthisei Maname Nidham Thuthisei song lyrics, Thuthisei Maname Nidham Thuthisei Lyrics Song Chords PPT -துதிசெய் மனமே நிதம் துதிசெய்

Sign in to access this feature Sign Up

Thuthisei Maname Nidham Thuthisei Lyrics Song Chords PPT - துதிசெய் மனமே நிதம் துதிசெய் Lyrics in English

Niththiya kirubai neengaadha kirubai
Saththiyam kaaththidum karthane alippaar

Saththuru senai nerungiya podhum
Saththuvam aliththidum niththiya Dhevan
Thedidum velai thediye vandhu
Dhivviya kirubai aliththiduvare

Uththamanaaga nilai petru vaazhndhida
Karththarin kirubai anudhinam thevai
Sodhanai velai jeyam petru eghida
Deva kirubai kaalamae alippaar

Kodhumi maniyena maayndhume saaga
Oozhiya paadhaiyil kirubaiye thevai
Kazhuginai pola pudhu belan adaindhida
Karththarin kirubaiyai naadiduvome

Muttrum mudiya kaaththidum kirubai
Mudivilla raajiyam serththidum kirubai
Thediye naadi sendriduvome
Deva samugam naadiduvome

Kirubaiyin pooranar velippadum naalil
Magimaiyil sendrida kirubaiye thevai
Seeyonil serththume needoozhi kaalamaai
Deva dhevanai tharisiththu magizhvom

Thuthisei Maname Nidham Thuthisei Lyrics Song Chords PPT - துதிசெய் மனமே நிதம் துதிசெய் Lyrics in English (Tanglish)

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
Thudisey manaame nidham thudisey
Thudisey immattum nadathina un Devanai
Indrum endrum nandri mikuntha manathode

உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
Un kaalamelam unnai tham karathil endhi
Vendiya nanmaigal yaavum ugandhaliththare

ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
Egidum vazhiyil paadugal pala naerndhapodhu
Eka paran un kaavalanayirundhare

சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
Sodhanai palamaai megam pol unnaich soozhndhaalum
Setham uramal mutrilum kaakka vallore

Thuthisei Maname Nidham Thuthisei Lyrics Song Chords PPT - துதிசெய் மனமே நிதம் துதிசெய் Lyrics in English (Song Meaning)

துதிசெய் மனமே நிதம் துதிசெய்
துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
Praise, O my heart, praise always
Praise the Lord who led you even until now
Today and always with a heart full of thanks

உன் காலமெல்லாம் உன்னைத் தம் கரத்தில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே
All your days, He carried you in His hand
And gave all the blessings you needed

ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது
ஏக பரன் உன் காவலனாயிருந்தாரே
When many trials came on the narrow path
The One God was your protector

சோதனை பலமாய் மேகம் போல் உன்னைச் சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
Even when many trials surrounded you like clouds
He is the One who protects completely without fail

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create