துதித்திடுவோம் நம் இயேசு பரனை
தூய்மையின் ஜீவியம் அடைந்திடவே
பரமனின் அருளை தினம் பெறவே
நாம் அனுதினம் துதித்திடுவோம்
சென்ற காலமெல்லாம் சுகமுடனே
கர்த்தன் நம் இயேசுவே
பாதுகாத்த தயவை எண்ணி
என்றும் துதித்திடுவோம்
... துதித்திடுவோம் ...
அழைத்த தேவனையே நம்பிடுவோம்
அவரே நடத்திடுவார்
ஜெயத்துடனே நித்தம் நடத்தி
கிருபைகள் ஈந்திடுவார்
... துதித்திடுவோம் ...
துன்பம் பலவாய் நம்மைச் சூழ்ந்திடினும்
யாவும் அகற்றினாரே
கண்ணீர் கவலை யாவும் துடைத்து
கர்த்தன் தேற்றினாரே
... துதித்திடுவோம் ...
தேவ வழி நடப்போர் யாவருக்கும்
தேவன் துணையாகுவார்
அன்பின் வாக்கு யாவும் அளிப்பார்
அன்பரைத் துதித்திடுவோம்
... துதித்திடுவோம் ...
தேவன் வந்திடுவார் வேகமுடன்
வானில் தோன்றிடுவார்
பரமனோடு வாழும் பாக்கியம்
பாரில் ஆனந்தமே
... துதித்திடுவோம் ...
Thuthithituvom Nam Yesu lyrics songs,Thuthithituvom Nam Yesu song lyrics,Thuthithituvom Nam Yesu Lyrics Song Chords PPT -துதித்திடுவோம் நம் இயேசு
Sign in to access this feature Sign Up
thuthiththituvom nam iyesu paranai
thuymaiyin jiviyam atainthitave
paramanin arulai thinam perave
nam anuthinam thuthiththituvom
senra kalamellam sukamutane
karththan nam iyesuve
pathukaththa thayavai enni
enrum thuthiththituvom
... thuthiththituvom
azhaiththa thevanaiye nampituvom
avare nataththituvar
jeyaththutane niththam nataththi
kirupaikal iinthituvar
... thuthiththituvom
thunpam palavay nammais suzhnthitinum
yavum akattrinare
kannir kavalai yavum thutaiththu
karththan thertrinare
... thuthiththituvom
theva vazhi natappor yavarukkum
thevan thunaiyakuvar
anpin vakku yavum aLippar
anparaith thuthiththituvom
... thuthiththituvom
thevan vanthituvar vekamutan
vanil thonrituvar
paramanotu vazhum pakkiyam
paril aananthame
... thuthiththituvom
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List