Thuthiththidu en ullame Lyrics Song Chords PPT - துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி

துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே

மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்

பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்

கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்

மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

Thuthiththidu en ullame lyrics songs, Thuthiththidu en ullame song lyrics , Thuthiththidu en ullame Lyrics Song Chords PPT - துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Thuthiththidu en ullame Lyrics Song Chords PPT - துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி Lyrics in English

Thudithidu en ullame
Stoththiri en kaigale

Magaththuva devanukku stoththiram
Maaradha nesarukku stoththiram

Aalosanai karththare stoththiram
Adhisayamana varukku stoththiram

Paavangalai vendravare stoththiram
Saapangalai theerththavare stoththiram

Aabaththil adaikkalam stoththiram
Aaseervadha devanae stoththiram

Kanneerai thudaippavare stoththiram
Kalangadhe endravare stoththiram

Viyaadhiyin parikariye stoththiram
Aaruthalin devanae stoththiram

Maranathai jeyiththavare stoththiram
Maasilladha devanae stoththiram

Yoodharajasingame stoththiram
Aachariya devanae stoththiram

Thuthiththidu en ullame Lyrics Song Chords PPT - துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி Lyrics in English (Tanglish)

துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே
Thudithidu en ullame
Stoththiri en kaigale

மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
Magaththuva devanukku stoththiram
Maaradha nesarukku stoththiram

ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்
Aalosanai karththare stoththiram
Adhisayamana varukku stoththiram

பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
Paavangalai vendravare stoththiram
Saapangalai theerththavare stoththiram

ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்
Aabaththil adaikkalam stoththiram
Aaseervadha devanae stoththiram

கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
Kanneerai thudaippavare stoththiram
Kalangadhe endravare stoththiram

வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
Viyaadhiyin parikariye stoththiram
Aaruthalin devanae stoththiram

மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
Maranathai jeyiththavare stoththiram
Maasilladha devanae stoththiram

யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்
Yoodharajasingame stoththiram
Aachariya devanae stoththiram

Thuthiththidu en ullame Lyrics Song Chords PPT - துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி Lyrics in English (Song Meaning)

துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே
Praise the Lord with all your heart
Lift your hands in worship

மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்
மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்
Praise the mighty God above
Praise the One whose love won’t fade

ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்
அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்
Praise the Lord of wisdom and thought
Praise the God of miracles

பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்
சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்
Praise Him who conquers all our sin
Praise Him who breaks every curse

ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்
ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்
Praise the refuge in every trial
Praise the God of blessings

கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
Praise Him who wipes away our tears
Praise Him who keeps us pure and safe

வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்
ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்
Praise the healer of every disease
Praise the God who gives true comfort

மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்
மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்
Praise Him who triumphed over death
Praise the God who is holy and pure

யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்
ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்
Praise the King of Israel, mighty
Praise the God full of wonders

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create