Thuthithu Paadungal Maglinthu Pottrungal Lyrics Song Chords PPT - துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்

துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்
தீயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்

ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்
அன்பர்யேசு மானிடனாய் ஜெனித்தார்.

வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்
தேவாதி தேவன் ராஜதி ராஜன்
தாழ்மையின் ரூபமாக ஜெனித்தார்

1. வான தூதர் விண்ணில் நல் வாழ்த்துக்கள் தந்தார்
கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார் (2)

ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்
மானிடர் நம் இதயங்களை தந்திடுவோமே (2)

2. சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்
படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள் (2)

மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்
வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் (2)

Thuthithu Paadungal Maglinthu Pottrungal lyrics songs, Thuthithu Paadungal Maglinthu Pottrungal song lyrics ,Thuthithu Paadungal Maglinthu Pottrungal Lyrics Song Chords PPT -துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் , tamil christian songs lyrics. Christmas

Sign in to access this feature Sign Up

Thuthithu Paadungal Maglinthu Pottrungal Lyrics Song Chords PPT - துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் Lyrics in English

Thudiththu Paadungal Magizhndhu Pottrungal
Theeya Yesu Manidanaai Jeniththaar
Aaravaaramai Geetham Paadungal
Anbara Yesu Manidanaai Jeniththaar

Vaaname Vaiyame Vaazhthungal Magizhungal
Devadhi Devan Raajathi Raajan
Thaazhmain Ruupamaaga Jeniththaar

Vaan Thoothar Vinnil Nal Vaazhthukkal Thandhaar
Kaan Meyppar Aattukutti Anbudan Koduththaar (2)
Gnaaniyargal Ponpolam Thoobamum Padaiththaar
Manidar Nam Ithayangalai Thandiduvoame (2)

Sirishtigaley Sirishtigaraip Pottrith Thudiyungal
Padaippukkale Padaiththavaraip Paadith Thudiyungal (2)
Meedhkappatta Manidare Magizhndhu Thudiyungal
Vallavar Ratchakar Paaril Jeniththaar (2)

Thuthithu Paadungal Maglinthu Pottrungal Lyrics Song Chords PPT - துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் Lyrics in English (Tanglish)

துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்
தீயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்
Thudiththu paadungal magizhndhu pottrungal
Yesu maanidanai jeniththaar

ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்
அன்பர்யேசு மானிடனாய் ஜெனித்தார்
Aaravaaramaai geetham paadungal
Anbar Yesu maanidanai jeniththaar

வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்
தேவாதி தேவன் ராஜதி ராஜன்
தாழ்மையின் ரூபமாக ஜெனித்தார்
Vaaname vaiyame vaazhththungal magizhungal
Dhevaadhi dhevan raajadhi raajan
Thaazhmaiyin roobamaaga jeniththaar

வான தூதர் விண்ணில் நல் வாழ்த்துக்கள் தந்தார்
கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார் (2)
Vaana thoodhar vinnil nal vaazhththukkal thandhaar
Kaana meyppar aattukutti anbuda koduththaar

ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்
மானிடர் நம் இதயங்களை தந்திடுவோமே (2)
Gnaaniyargal ponpolam thoobamum padaiththaar
Maanidar nam idhayangalai thandhiduvome

சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்
படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள் (2)
Srishtigale srishtigarai pottri thudhiyungal
Padaippugale padaiththavarai paadith thudhiyungal

மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்
வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் (2)
Meetkappatta maanidare magizhndhu thudhiyungal
Vallavar iratchagar paaril jeniththaar

Thuthithu Paadungal Maglinthu Pottrungal Lyrics Song Chords PPT - துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள் Lyrics in English (Song Meaning)

துதித்துப் பாடுங்கள் மகிழ்ந்து போற்றுங்கள்
தீயன்யேசு மானிடனாய் ஜெனித்தார்
Sing praises, rejoice and adore
Jesus the Savior was born as man

ஆரவாரமாய் கீதம் பாடுங்கள்
அன்பர்யேசு மானிடனாய் ஜெனித்தார்
Sing loudly with joyful songs
Beloved Jesus was born as man

வானமே வையமே வாழ்த்துங்கள் மகிழுங்கள்
தேவாதி தேவன் ராஜதி ராஜன்
தாழ்மையின் ரூபமாக ஜெனித்தார்
Heaven and earth rejoice and celebrate
God of gods, King of kings
Was born in humility

வான தூதர் விண்ணில் நல் வாழ்த்துக்கள் தந்தார்
கான மேய்ப்பர் ஆட்டுக்குட்டி அன்புடன் கொடுத்தார் (2)
Angels in heaven gave good tidings
Shepherds lovingly offered lambs

ஞானியர்கள் பொன்போளம் தூபமும் படைத்தார்
மானிடர் நம் இதயங்களை தந்திடுவோமே (2)
Wise men brought gold and incense
Let us offer our hearts

சிரிஷ்டிகளே சிரிஷ்டிகரைப் போற்றித் துதியுங்கள்
படைப்புக்களே படைத்தவரைப் பாடித் துதியுங்கள் (2)
O creations, praise the Creator
O beings, sing to the Maker

மீட்கப்பட்ட மானிடரே மகிழ்ந்து துதியுங்கள்
வல்லவர் இரட்சகர் பாரில் ஜெனித்தார் (2)
Redeemed people rejoice and praise
The mighty Savior is born on earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create