துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)
அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)
ஆபிரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
துதியுங்கள்
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள் (2)
ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
துதியுங்கள்
Thuthiyungal Devanai Thuthiyungal lyrics songs, Thuthiyungal Devanai Thuthiyungal song lyrics , Thuthiyungal Devanai Thuthiyungal Lyrics Song Chords PPT - துதியுங்கள் தேவனை துதியுங்கள், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Thuthiyungal Devanai
Thuthiyungal Thooyonai (2)
Avarathu Athisayangalai Paadi
Avar Naamathai Paaratti
Avarai Aandavar Endrarinthu
Avaraiye Potrungal (2)
Aabiragaamin Devanai
Eesaakkin Devanai
Aarppariththu Vanangungal
Thuthiyungal
Isravelin Makkalin Mannavanai
Idaiyoottinai Pokkinone
Kaanaanin Desaththai Kaattinone
Karththarai Potrungal (2)
Raajaathi Raajanai
Karththaathi Karththanai
Aarppariththu Vanangungal
Thuthiyungal
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)
Thuthiyungal Devanai
Thuthiyungal Thooyonai (2)
அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி
Avarathu Athisayangalai Paadi
Avar Naamathai Paaratti
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)
Avarai Aandavar Endrarinthu
Avaraiye Potrungal (2)
ஆபிரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
Aabiragaamin Devanai
Eesaakkin Devanai
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
துதியுங்கள்
Aarppariththu Vanangungal
Thuthiyungal
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
Isravelin Makkalin Mannavanai
Idaiyoottinai Pokkinone
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள் (2)
Kaanaanin Desaththai Kaattinone
Karththarai Potrungal (2)
ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை
Raajaathi Raajanai
Karththaathi Karththanai
ஆர்ப்பரித்து வணங்குங்கள்
துதியுங்கள்
Aarppariththu Vanangungal
Thuthiyungal
1.துதியுங்கள் தேவனை, துதியுங்கள் தூயோனை (2)
Praise the Lord, praise the Holy One
Worship the Lord and exalt His holy name
2.அவரது அதிசயங்களை பாடி, அவர் நாமத்தை பாராட்டி
அவரை ஆண்டவர் என்றறிந்து, அவரையே போற்றுங்கள் (2)
Sing of His wonders and praise His name
Know Him as Lord and glorify Him alone
3.ஆபிரகாமின் தேவனை, ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள், துதியுங்கள்
The God of Abraham and the God of Isaac
Worship Him with joy and praise His name
4.இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே, கானானின் தேசத்தை காட்டினோனே
The King of Israel’s people, who removed all obstacles
Who led them and showed the land of Canaan
கர்த்தரை போற்றுங்கள் (2)
Praise the Lord (2)
5.ராஜாதி ராஜனை, கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள், துதியுங்கள்
King of Kings and Lord of Lords
Worship Him with joy and praise Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List