Thuuthar Saenaikal Thooya Lyrics Song Chords PPT - தூதர் சேனைகள் தூய தூயரை

தூதர் சேனைகள் (தூதர் சேனைகள்)
தூய தூயரை (தூய தூயறை
போற்றிப் பாடுதே போற்றிப் பாடுதே)
தேவ சேனைகள் (தேவ சேனைகள்)
தேவ தேவனை (தேவ தேவனை)
துதித்துப் பாடுதே (துதித்துப் பாடுதே)

அவர் அன்பை எண்ணி நான் பாடுவேன்-அவர்
கிருபையை எண்ணி நான் போற்றுவேன்

1. கேருபீன்களும் சேராபீன்களும்
உம்மை பாடுதே - நன்மை பெற்ற நான்
நன்றியோடு தான் பாடிப் போற்றுவேன் -2

உயிராய் நேசித்தீரே உயிரையும் தந்தீரே
உயிரே என் உயிரே நான் உம்மை பாடுவேன்
பாடுவேன் உம்மை பாடுவேன்
போற்றுவேன் என்றும் போற்றுவேன்

2. அற்புதங்களும் அதிசயங்களும் என்னில்
செய்தீரே - உந்தன் கிருபையை
என்றும் மறவாமல் நன்றி சொல்லுவேன்

3. எனக்கு எட்டா உயரத்தில் என்னை
கொண்டு செல்வீரே - உலகம் எங்குமே
உந்தனன்பை நான் சொல்லி வருவேனே

Thuuthar Saenaikal Thooya lyrics songs, Thuuthar Saenaikal Thooya song lyrics , Thuuthar Saenaikal Thooya Lyrics Song Chords PPT - தூதர் சேனைகள் தூய தூயரை

Sign in to access this feature Sign Up

Thuuthar Saenaikal Thooya Lyrics Song Chords PPT - தூதர் சேனைகள் தூய தூயரை Lyrics in English

Thoothar Senaigal (Thoothar Senaigal)
Thooya Thooyarai (Thooya Thooyarai)
Potrip Paadudhe Potrip Paadudhe
Deva Senaigal (Deva Senaigal)

Deva Devanai (Deva Devanai)
Thudhiththu Paadudhe (Thudhiththu Paadudhe)
Avar Anbai Enni Naan Paaduven
Avar Kirubaiyai Enni Naan Potruven

Kerubeengalum Seraabeengalum
Ummai Paadudhe
Nanmai Petra Naan
Nandriyodu Thaan Paadip Potruven -2

Uyiraai Nesitheere Uyiraiyum Thandheere
Uyire En Uyire Naan Ummai Paaduven
Paaduven Ummai Paaduven
Potruven Endrum Potruven

Arpudhangalum Adhisayangalum Ennil
Seidheere
Undhan Kirubaiyai
Endrum Maravaamal Nandri Solluven

Enakku Etta Uyarathil Ennai
Kondu Selveere
Ulagam Engume
Undhan Anbai Naan Solli Varuvene

Thuuthar Saenaikal Thooya Lyrics Song Chords PPT - தூதர் சேனைகள் தூய தூயரை Lyrics in English (Tanglish)

தூதர் சேனைகள் (தூதர் சேனைகள்)
தூய தூயரை (தூய தூயரை)
Thoothar Senaigal (Thoothar Senaigal)
Thooya Thooyarai (Thooya Thooyarai)

போற்றிப் பாடுதே போற்றிப் பாடுதே
தேவ சேனைகள் (தேவ சேனைகள்)
Potrip Paadudhe Potrip Paadudhe
Deva Senaigal (Deva Senaigal)

தேவ தேவனை (தேவ தேவனை)
துதித்துப் பாடுதே (துதித்துப் பாடுதே)
Deva Devanai (Deva Devanai)
Thudhiththu Paadudhe (Thudhiththu Paadudhe)

அவர் அன்பை எண்ணி நான் பாடுவேன்
அவர் கிருபையை எண்ணி நான் போற்றுவேன்
Avar Anbai Enni Naan Paaduven
Avar Kirubaiyai Enni Naan Potruven

கேருபீன்களும் சேராபீன்களும்
உம்மை பாடுதே
Kerubeengalum Seraabeengalum
Ummai Paadudhe

நன்மை பெற்ற நான்
நன்றியோடு தான் பாடிப் போற்றுவேன் -2
Nanmai Petra Naan
Nandriyodu Thaan Paadip Potruven -2

உயிராய் நேசித்தீரே உயிரையும் தந்தீரே
உயிரே என் உயிரே நான் உம்மை பாடுவேன்
Uyiraai Nesitheere Uyiraiyum Thandheere
Uyire En Uyire Naan Ummai Paaduven

பாடுவேன் உம்மை பாடுவேன்
போற்றுவேன் என்றும் போற்றுவேன்
Paaduven Ummai Paaduven
Potruven Endrum Potruven

அற்புதங்களும் அதிசயங்களும் என்னில்
செய்தீரே
Arpudhangalum Adhisayangalum Ennil
Seidheere

உந்தன் கிருபையை
என்றும் மறவாமல் நன்றி சொல்லுவேன்
Undhan Kirubaiyai
Endrum Maravaamal Nandri Solluven

எனக்கு எட்டா உயரத்தில் என்னை
கொண்டு செல்வீரே
Enakku Etta Uyarathil Ennai
Kondu Selveere

உலகம் எங்குமே
உந்தனன்பை நான் சொல்லி வருவேனே
Ulagam Engume
Undhan Anbai Naan Solli Varuvene

Thuuthar Saenaikal Thooya Lyrics Song Chords PPT - தூதர் சேனைகள் தூய தூயரை Lyrics in English (Song Meaning)

தூதர் சேனைகள் (தூதர் சேனைகள்)
தூய தூயரை (தூய தூயரை)
Angel Armies (Angel Armies)
The Holy Holy One (The Holy Holy One)

போற்றிப் பாடுதே போற்றிப் பாடுதே
தேவ சேனைகள் (தேவ சேனைகள்)
Sing Praises And Worship Him
Heavenly Armies (Heavenly Armies)

தேவ தேவனை (தேவ தேவனை)
துதித்துப் பாடுதே (துதித்துப் பாடுதே)
God Of Gods (God Of Gods)
They Sing And Praise Him

அவர் அன்பை எண்ணி நான் பாடுவேன்
அவர் கிருபையை எண்ணி நான் போற்றுவேன்
Thinking Of His Love I Will Sing
Thinking Of His Grace I Will Praise

கேருபீன்களும் சேராபீன்களும்
உம்மை பாடுதே
Cherubim And Seraphim
Sing Unto You

நன்மை பெற்ற நான்
நன்றியோடு தான் பாடிப் போற்றுவேன் -2
I Who Received Your Goodness
Will Praise You Thankfully -2

உயிராய் நேசித்தீரே உயிரையும் தந்தீரே
உயிரே என் உயிரே நான் உம்மை பாடுவேன்
You Loved Me As Life And Gave Your Life
My Life My Breath I Will Sing To You

பாடுவேன் உம்மை பாடுவேன்
போற்றுவேன் என்றும் போற்றுவேன்
I Will Sing I Will Sing To You
I Will Praise Forever Praise You

அற்புதங்களும் அதிசயங்களும் என்னில்
செய்தீரே
Miracles And Wonders In Me
You Have Done

உந்தன் கிருபையை
என்றும் மறவாமல் நன்றி சொல்லுவேன்
Your Grace
I Will Never Forget But Thank You Always

எனக்கு எட்டா உயரத்தில் என்னை
கொண்டு செல்வீரே
You Will Take Me
To Heights Beyond My Reach

உலகம் எங்குமே
உந்தனன்பை நான் சொல்லி வருவேனே
Throughout The World
I Will Proclaim Your Love Everywhere

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create