Thuya Thuya Em Yesu Natha Song Lyrics Chords PPT - தூயா தூயா எம் இயேசு நாதா

துயா துயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்துப் பெருக
துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்குத் தந்தோம்

விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மா பெரும் அன்பல்லவோ
பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்

சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
சாத்தானை தோற்கடித்தீர்
நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்

மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Rev. Sam P. Chelladurai songs, worship songs lyrics,thuya thuya em yesu natha songs,thuya thuya em yesu natha lyrics

Sign in to access this feature Sign Up

Thuya Thuya Em Yesu Natha Song Lyrics Chords PPT - தூயா தூயா எம் இயேசு நாதா Lyrics in English

Thooya thooya en Yesu Naatha
Um naamam vaazhtha peruga
Thuthigal-in paaththirare
Thuthigal umakkuth thandhom

Vinnai thurandhu mannil vandheer
Maa perum anballavo
Paavam sumandhu saabam neera
Paadham panindhiduvom

Thooya thooya

Saavai vendreer uyirththu ezhundheer
Saththanai thorkaditheer
Niththiya vaazhvai emakku thandheer
Niththam thozhuthiduvom

Thooya thooya

Meendum varuveer mannil nirpeer
Maarbodu anaiththiduveer
Manga vaazhvai emakkuth tharuveer
Mannaa thozhuthiduvom

Thooya thooya

Thuya Thuya Em Yesu Natha Song Lyrics Chords PPT - தூயா தூயா எம் இயேசு நாதா Lyrics in English (Tanglish)

1.துயா துயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்துப் பெருக
Thuyaa Thuyaa em Yesu Naadha
Um naamam vaazhthup peruga

துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்குத் தந்தோம்
Thudhigal in paathirare
Thudhigal umakkut thandhom

2.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மா பெரும் அன்பல்லவோ
Vin thurandheer mannil vandheer
Maa perum anballavo

பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்
Paavam sumandheer saapamanair
Paadham panindiduvom

3.சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
சாத்தானை தோற்கடித்தீர்
Saavai vendreer uyirththazhundheer
Saaththaanai thorkadiththeer

நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்
Nithiya vaazhvvai emakku thandheer
Nitham thozhudiduvom

4.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
Meendum varuveer mannil nirpveer
Maarpodu anaitthiduvheer

மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்
Manga vaazhvvai emakkut tharuveer
Mannaa thozhudiduvom

Thuya Thuya Em Yesu Natha Song Lyrics Chords PPT - தூயா தூயா எம் இயேசு நாதா Lyrics in English (Song Meaning)

1.துயா துயா எம் இயேசு நாதா
உம் நாமம் வாழ்த்துப் பெருக
Holy, holy is our Jesus Lord
May your name be praised forever

துதிகளின் பாத்திரரே
துதிகள் உமக்குத் தந்தோம்
We are vessels of praises
We offer all our worship to You

2.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர்
மா பெரும் அன்பல்லவோ
You left the heavens and came to earth
Such is Your great love

பாவம் சுமந்தீர் சாபமானீர்
பாதம் பணிந்திடுவோம்
You bore our sins, took our curse
We will honor Your holy feet

3.சாவை வென்றீர் உயிர்த்தெழுந்தீர்
சாத்தானை தோற்கடித்தீர்
You conquered death, rose again
You defeated the power of Satan

நித்திய வாழ்வை எமக்கு தந்தீர்
நித்தம் தொழுதிடுவோம்
You gave us eternal life
We will worship You always

4.மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர்
மார்போடு அணைத்திடுவீர்
You will come again and stand on earth
You will embrace us with Your love

மங்கா வாழ்வை எமக்குத் தருவீர்
மன்னா தொழுதிடுவோம்
You will grant us everlasting life
We will worship You, O King

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create