Ting Ting Tang Mani Lyrics Song Chords PPT - டிங் டிங் டாங் மணி

டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட
சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட
மீட்பர் இயேசு பாலன் வருகையே கிறிஸ்மஸ்

விண்டர் சீசன் வெண்பனி தூவிட
ட்விங்கிள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட
அன்பின் தேவன் ஆனந்த வருகை கிறிஸ்மஸ்

புல்லணை மீது அழகாய் பூத்த ரோஜா
இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா
நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக
பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே

நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையே கிறிஸ்மஸ்
நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்கும் கிறிஸ்மஸ்
எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம்
அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப் பாடி மகிழ்வோம்

வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே
நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீர்ப்பாரே

குடையோடு நடந்திடும் கோடையில்
இன்ப அடைமழை பொழிவது போல்
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
பாலன் பூத்தாரே

– டிங் டிங் டாங் –

புன்னகையால் பூமியினை அழகாக்கும் கிறிஸ்மஸ்
ஏழைகளும் பசியாறும் நல்விருந்து கிறிஸ்மஸ்
மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் வேதம்
பொங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம்

பாவம் என்னும் இருளிலிருந்து மீட்பாரே
நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்பாரே

குடையோடு நடந்திடும் கோடையில்
இன்ப அடைமழை பொழிவது போல்
மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய்
பாலன் பூத்தாரே

– டிங் டிங் டாங் –

Ting Ting Tang Mani lyrics songs,Ting Ting Tang Mani song lyrics,Ting Ting Tang Mani Lyrics Song Chords PPT -டிங் டிங் டாங் மணி

Sign in to access this feature Sign Up

Ting Ting Tang Mani Lyrics Song Chords PPT - டிங் டிங் டாங் மணி Lyrics in English

ting ting tang mani osaikal thullida
sing sing keralgal innisai kettida

meetpar iyesu palan varugaiye christmas

winter season venpani thoovida
twinkle stars engkum minnida

anpin thevan aanantha varugai christmas

pullanai meethu azhagaay pooththa roja
intha boomiyil vantha engkal iyesu raja

natchaththiram minnum iravil nampikkai naayaganaaga
palanay theva mainthan vanthare

naalaikalai namathaakkum nampikkaiye christmas
nam aandavar mel visuvaasam uruthiyaakkum christmas

ellorum onraay servom iyesuvaip paadith thuthippom
anpaip pakirnthu vaazhvom aadip paadi magizhvom

venduthal kettu nanmai namakke tharuvaare
nam illam kaaththu kuraikal yaavum theerppaare

kudaiyodu nadanthidum kodaiyil
inpa adai mazhai pozhivathu pol

manamenum kudilil lilly poovaay
palan pooththaare

... ting ting tang

punnagaiyaal boomiyinai azhakaakkum christmas
eezhaikalum pasiyaarum nalvirunthu christmas

mannil manitha neyam malarach seyyum vedham
pongkum theva kanam engkum samaathanam

pavam ennum irulilirunthu meetpare
nammai parisuththamaakki thevan endrum kaappaare

kudaiyodu nadanthidum kodaiyil
inpa adai mazhai pozhivathu pol

manamenum kudilil lilly poovaay
palan pooththaare

... ting ting tang

Ting Ting Tang Mani Lyrics Song Chords PPT - டிங் டிங் டாங் மணி Lyrics in English (Tanglish)

TRUE

Ting Ting Tang Mani Lyrics Song Chords PPT - டிங் டிங் டாங் மணி Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create