Ucchida Motsa Pattanam Song Lyrics Chords PPT- உச்சித மோட்சபட்டணம் போக

உச்சித மோட்சபட்டணம் போக
ஓடி நடப்போமே அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு

சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல்

அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர் அங்கே
இன்பங்களுண்டு யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம் அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டண ராசன்
கீதங்கள் நாம் அறைவோம்

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Ucchida Motsa Pattanam Songs,உச்சித மோட்சபட்டணம் போக, Devotional Songs, Devotional Song Lyrics

Sign in to access this feature Sign Up

Ucchida Motsa Pattanam Song Lyrics Chords PPT- உச்சித மோட்சபட்டணம் போக Lyrics in English

Uchchitha mochtsapattanam poga
Odi nadappome ange
Unnatha Yesu mannavarundu oyaa inbamundu

Chiththiras seeyon petridach sellum
Saenaiyin kootamadaai engal
Jeevanin adhipar Yesu nammahthipar
Seeyon pathi Manuel

Anbinal azaippaar aaruthal solvaar
Adhipathi Yesaiyar ange
Inbangalundu Yesuvin samugam
Endrendrum aaruthalae

Geethangaloatu Yesuvaip potri
Kembeeramaai nadappom ange
Kilar oliyulla pattanar aasan
Geethangal naam araivom

Ucchida Motsa Pattanam Song Lyrics Chords PPT- உச்சித மோட்சபட்டணம் போக Lyrics in English (Tanglish)

உச்சித மோட்சபட்டணம் போக
ஓடி நடப்போமே அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு
Uchitha Mochapattanam Poga
Odi Nadappome Ange
Unnatha Yesu Mannavarundu Oyaa Inbamundu

சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் எங்கள்
Siththira Seeyon Petrida Sellum
Senaiyin Kootamathaai Engal

ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல்
Jeevanin Adhipar Yesu Nammagibar
Seeyon Pathi Manuvele

அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர் அங்கே
Anbinaal Azhaippaar Aaruthal Solvaar
Adhipathi Yesaiyar Ange

இன்பங்களுண்டு யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே
Inbangal Undu Yesuvin Samugam
Endrendrum Aaruthale

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம் அங்கே
Geethangalodu Yesuvai Pottri
Kembeeramaai Nadappom Ange

கிளர் ஒளியுள்ள பட்டண ராசன்
கீதங்கள் நாம் அறைவோம்
Kilar Oliyulla Pattanarasan
Geethangal Naam Araivom

Ucchida Motsa Pattanam Song Lyrics Chords PPT- உச்சித மோட்சபட்டணம் போக Lyrics in English (Song Meaning)

உச்சித மோட்சபட்டணம் போக
ஓடி நடப்போமே அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு
Let us run towards the heavenly city
Let us walk swiftly there
There is the Most High Jesus the King
And unending joy there

சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய் எங்கள்
To beautiful Zion we go to receive
As a gathered army of saints

ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல்
Jesus the Lord of life is our King
Emmanuel, Lord of Zion

அன்பினால் அழைப்பார் ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர் அங்கே
He calls with love and comforts us
The Lord Jesus is there

இன்பங்களுண்டு யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே
There is joy in Jesus’ presence
And eternal comfort

கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம் அங்கே
With songs let us praise Jesus
Let us walk in victory there

கிளர் ஒளியுள்ள பட்டண ராசன்
கீதங்கள் நாம் அறைவோம்
To the shining city of the King
We will sing praises

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create