Udainthu Pona Ennai Lyrics Song Chords PPT - உடைந்து போன என்னை

உடைந்து போன என்னை

உருவாக்கிட கூடும்

தள்ளப்பட்ட என்னை

தலைவனா ஆக்கிட கூடும்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல
சிறியவனை ஆயிரமாய்

மாற்றிட கூடும்

எளியவனை சேற்றிலிருந்து

தூக்கிட கூடும்

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல

கண்கள் காண அற்புதங்கள்

செய்திட கூடும்

என் வேண்டுதல்கள் எல்லாம்

நிறைவேற்றிட கூடும்

Udainthu Pona Ennai lyrics songs, Udainthu Pona Ennai song lyrics, Udainthu Pona Ennai Lyrics Song Chords PPT -உடைந்து போன என்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Udainthu Pona Ennai Lyrics Song Chords PPT - உடைந்து போன என்னை Lyrics in English

Udainthu pona ennai
Uruvaakkida koodum

Thallappatta ennai
Thalaivana aakkida koodum

En Deivanaal koodaadadhu ondrum illai

Siriyavanai aayiramaai maatritta koodum

Eliyanai setril irundhu thookkida koodum

En Deivanaal koodaadadhu ondrum illai

Kangal kaana arpudhangal seidhida koodum

En venduthalgal ellam niraivettrida koodum

En Deivanaal koodaadadhu ondrum illai

Udainthu Pona Ennai Lyrics Song Chords PPT - உடைந்து போன என்னை Lyrics in English (Tanglish)

உடைந்து போன என்னை
உருவாக்கிட கூடும்
Thallappatta ennai
Thalaivana aakkida koodum

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
En Deivanaal koodaadadhu ondrum illai
En Deivanaal koodaadadhu ondrum illai

சிறியவனை ஆயிரமாய் மாற்றிட கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிட கூடும்
Siriyavanai aayiramaai maatritta koodum
Eliyanai setril irundhu thookkida koodum

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
En Deivanaal koodaadadhu ondrum illai
En Deivanaal koodaadadhu ondrum illai

கண்கள் காண அற்புதங்கள் செய்திட கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றிட கூடும்
Kangal kaana arpudhangal seidhida koodum
En venduthalgal ellam niraivettrida koodum

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
En Deivanaal koodaadadhu ondrum illai
En Deivanaal koodaadadhu ondrum illai

Udainthu Pona Ennai Lyrics Song Chords PPT - உடைந்து போன என்னை Lyrics in English (Song Meaning)

உடைந்து போன என்னை உருவாக்கிட கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவனா ஆக்கிட கூடும்
He is able to shape the broken me
He is able to make the rejected one a leader

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Nothing is impossible for my God
Nothing is impossible for my God

சிறியவனை ஆயிரமாய் மாற்றிட கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிட கூடும்
He can turn the small one into thousands
He can lift the humble from the dust

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Nothing is impossible for my God
Nothing is impossible for my God

கண்கள் காண அற்புதங்கள் செய்திட கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேற்றிட கூடும்
He can perform miracles for us to see
He can fulfill all my prayers

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
Nothing is impossible for my God
Nothing is impossible for my God

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create