Udhavi Varum Kanmalai Nokki Lyrics Song Chords PPT -உதவி வரும் கன்மலை நோக்கி

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் – 2

2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் – 2
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் – 2

3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் – 2

4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் – 2
இப்போதும் எப்போதும்
என்னாளும் காக்கின்றார் – 2

Udhavi Varum Kanmalai Nokki ,Udhavi Varum Kanmalai Nokki lyrics songs,Udhavi Varum Kanmalai Nokki song lyrics,Udhavi Varum Kanmalai Nokki Lyrics Song Chords PPT - உதவி வரும் கன்மலை நோக்கி , Jebathotta Jeyageethangal Vol 3, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Udhavi Varum Kanmalai Nokki Lyrics Song Chords PPT -உதவி வரும் கன்மலை நோக்கி Lyrics in English

Udhavi varum kanmalai nokki paarkkindren
Vaanamum vaiyamum padaithavarai naan paarkkindren – 2

1.Kaalgal thallaada vidamaattar
Kaakkum Devan urangamaattar – 2
Isravelai kaakkiravar
Ennaalum thoonga maattar – 2

2.Karthar ennai kaakkindrar
Enadhu nizhalaai irukkindrar – 2
Pagalinilum iravinilum
Paadhu kaakkindrar – 2

3.Karthar ella theengirkum
Vilakki ennai kaaththiduvaar – 2
Avar enadhu aathumaavai
Anudhinam kaaththiduvaar – 2

4.Pogum podhum kaakkindrar
Thirumbum podhum kaakkindrar – 2
Ippodhum eppodhum
Ennaalum kaakkindrar – 2

Udhavi Varum Kanmalai Nokki Lyrics Song Chords PPT -உதவி வரும் கன்மலை நோக்கி Lyrics in English (Tanglish)

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2
Udhavi varum kanmalai nokki paarkkiren
Vaanamum vaiyamum padaithavarai naan paarkkiren – 2

1.கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
Kaalgal thallaada vida maattaar
Kaakkum Devan uranga maattaar – 2

இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் – 2
Isravelai kaakkiravar
Ennaalum thoonga maattaar – 2

2.கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார் – 2
Karthar ennai kaakkindraar
Enadhu nizhalaai irukkindraar – 2

பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் – 2
Pagalilum iravilum
Paathu kaakkindraar – 2

3.கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
Karthar ellaa theengirkum
Vilakki ennai kaathiduvaar – 2

அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் – 2
Avar enadhu aathumaavai
Anudhinam kaathiduvaar – 2

4.போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் – 2
Pogum podhum kaakkindraar
Thirumbum podhum kaakkindraar – 2

இப்போதும் எப்போதும்
என்னாளும் காக்கின்றார் – 2
Ippodhum eppodhum
Ennaalum kaakkindraar – 2

Udhavi Varum Kanmalai Nokki Lyrics Song Chords PPT -உதவி வரும் கன்மலை நோக்கி Lyrics in English (Song Meaning)

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் – 2
I look unto the Rock from which help comes
I look unto the One who created heaven and earth – 2

1.கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2
He will not let my feet slip
The protecting God never sleeps – 2

இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் – 2
The One who keeps Israel
Will never slumber or sleep – 2

2.கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார் – 2
The Lord is my keeper
He is my shadow forever – 2

பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் – 2
By day and by night
He watches over me – 2

3.கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் – 2
The Lord will keep me
From every form of evil – 2

அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் – 2
He will preserve my soul
Every single day – 2

4.போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் – 2
He protects me when I go
And when I return – 2

இப்போதும் எப்போதும்
என்னாளும் காக்கின்றார் – 2
Now and forever
He will always keep me safe – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create