Uthari Thallu Thooki Erinthidu Lyrics Song Chords PPT - உதறித் தள்ளு தூக்கி

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை (தினம்)
பற்றும் பாரங்களை – உன்னை

பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு

1. மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
வா வா வா என்கின்றனர்

2. அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்

3. தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை

Uthari Thallu Thooki Erinthidu ,Uthari Thallu Thooki Erinthidu lyrics songs, Uthari Thallu Thooki Erinthidu song lyrics, Uthari Thallu Thooki Erinthidu Lyrics Song Chords PPT - உதறித் தள்ளு தூக்கி, Jebathotta Jeyageethangal Vol 33, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Uthari Thallu Thooki Erinthidu Lyrics Song Chords PPT - உதறித் தள்ளு தூக்கி Lyrics in English

utharith thallu thookki erinthitu
azhuththum sumaikalai thinam
patrum parangalai unnai

porumaiyutan ni ootu
en nesarin mel kan vaiththu ootu

mekam ponra thiral kootam
parisu petru nirkinranar
mukam malarnthu kai asaiththu
va va va enkinranar
ooti va enkinranar

...porumaiyutan

avamanaththai ennamal
sumanthare siluvaithanai
amarnthu vittar ariyanaiyil
athipathiyay arasanay

...porumaiyutan

thamakku vantha ethirppellam
thangkik konta iratsakarai
sinthaiyil nam niruththinal
sornthu nam povathillai

...porumaiyutan

Uthari Thallu Thooki Erinthidu Lyrics Song Chords PPT - உதறித் தள்ளு தூக்கி Lyrics in English (Tanglish)

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
utharith thallu thookki erinthidu
அழுத்தும் சுமைகளை (தினம்)
aluththum sumaikalai (thinam)
பற்றும் பாரங்களை – உன்னை
pattum paarangalai – unnai
பொறுமையுடன் நீ ஒடு ( என் )
porumaiyudan nee odu ( en )
நேசரின் மேல் கண் வைத்து ஓடு
naesarin mael kann vaiththu odu
1.மேகம் போன்ற திரள் கூட்டம்
1.maekam ponta thiral koottam
பரிசு பெற்று நிற்கின்றனர்
parisu pettu nirkintanar
முகம் மலர்ந்து கை அசைத்து
mukam malarnthu kai asaiththu
வா வா வா என்கின்றனர்
vaa vaa vaa enkintanar
(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன்
(oti vaa enkintanar) – porumaiyudan
2.அவமானத்தை எண்ணாமல்
2.avamaanaththai ennnnaamal
சுமந்தாரே சிலுவைதனை
sumanthaarae siluvaithanai
அமர்ந்து விட்டார் அரியணையில்
amarnthu vittar ariyannaiyil
அதிபதியாய் அரசனாய்
athipathiyaay arasanaay
3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
3.thamakku vantha ethirppellaam
தாங்கிக் கொண்ட இரட்சகரை
thaangik konnda iratchakarai
சிந்தையில் நாம் நிறுத்தினால்
sinthaiyil naam niruththinaal
சோர்ந்து நாம் போவதில்லை
sornthu naam povathillai

Uthari Thallu Thooki Erinthidu Lyrics Song Chords PPT - உதறித் தள்ளு தூக்கி Lyrics in English (Song Meaning)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create