Udhaya Naeram Vaarungal Lyrics Song Chords PPT - உதய நேரம் வாருங்கள்! உன்னதர்

உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள் – 2
பணிந்து குணிந்து வாழ்த்துங்கள்
பரமனின் புகழ் பாடுங்கள் – 2

உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள்

பாடுகள் நிறைந்த உலகினில்
தேவனின் திருமுகம் தரிசனம் – 2
அலையினில் அமைதி தந்திடும்
ஆத்தும வலிமை அளித்திடும்

இயேசுவை கண்ட மனிதனே
தேவையின் தரிசனம் காண்பவன் – 2
தேவனின் சத்தம் கேட்பவன்
தேவனின் சித்தம் செய்பவன்

தேவனோடு தினம் தனிமையில்
வாழ்ந்து பழகிய உள்ளமே – 2
ஐக்கிய வாழ்வில் ஜெயம் தரும்
கோபுர சாதனை புரிந்திடும்

Udhaya Naeram Vaarungal lyrics songs, Udhaya Naeram Vaarungal song lyrics, Udhaya Naeram Vaarungal Lyrics Song Chords PPT -உதய நேரம் வாருங்கள்! உன்னதர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Udhaya Naeram Vaarungal Lyrics Song Chords PPT - உதய நேரம் வாருங்கள்! உன்னதர் Lyrics in English

Udhaya Neram Vaarungal
Unnadhar Paadham Thedungal – 2
Panindhu Kunindhu Vaazhthungal
Paramanin Pugazh Paadungal – 2

Udhaya Neram Vaarungal
Unnadhar Paadham Thedungal

Paadugal Niraintha Ulaginil
Dhevanin Thirumugam Dharisanam – 2
Alaiyinil Amaidhi Thandhidum
Aathuma Valimai Alithidum

Yesuvai Kanda Manithane
Dhevaiyin Dharisanam Kaanbavan – 2
Dhevanin Saththam Ketpavan
Dhevanin Siththam Seibavan

Dhevanodu Dhinam Thanimaiyil
Vaazhndhu Pazhagiya Ullame – 2
Aikkiya Vaazhvil Jeyam Tharum
Gopura Saadhanai Purindhidum

Udhaya Naeram Vaarungal Lyrics Song Chords PPT - உதய நேரம் வாருங்கள்! உன்னதர் Lyrics in English (Tanglish)

உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள் – 2
Udhaya Neram Vaarungal
Unnadhar Paadham Thedungal – 2

பணிந்து குணிந்து வாழ்த்துங்கள்
பரமனின் புகழ் பாடுங்கள் – 2
Panindhu Kunindhu Vaazhthungal
Paramanin Pugazh Paadungal – 2

உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள்
Udhaya Neram Vaarungal
Unnadhar Paadham Thedungal

பாடுகள் நிறைந்த உலகினில்
தேவனின் திருமுகம் தரிசனம் – 2
Paadugal Niraintha Ulaginil
Dhevanin Thirumugam Dharisanam – 2

அலையினில் அமைதி தந்திடும்
ஆத்தும வலிமை அளித்திடும்
Alaiyinil Amaidhi Thandhidum
Aathuma Valimai Alithidum

இயேசுவை கண்ட மனிதனே
தேவையின் தரிசனம் காண்பவன் – 2
Yesuvai Kanda Manithane
Dhevaiyin Dharisanam Kaanbavan – 2

தேவனின் சத்தம் கேட்பவன்
தேவனின் சித்தம் செய்பவன்
Dhevanin Saththam Ketpavan
Dhevanin Siththam Seibavan

தேவனோடு தினம் தனிமையில்
வாழ்ந்து பழகிய உள்ளமே – 2
Dhevanodu Dhinam Thanimaiyil
Vaazhndhu Pazhagiya Ullame – 2

ஐக்கிய வாழ்வில் ஜெயம் தரும்
கோபுர சாதனை புரிந்திடும்
Aikkiya Vaazhvil Jeyam Tharum
Gopura Saadhanai Purindhidum

Udhaya Naeram Vaarungal Lyrics Song Chords PPT - உதய நேரம் வாருங்கள்! உன்னதர் Lyrics in English (Song Meaning)

உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள் – 2
Come in the morning hour
Seek the feet of the Most High – 2

பணிந்து குணிந்து வாழ்த்துங்கள்
பரமனின் புகழ் பாடுங்கள் – 2
Bow down and worship Him
Sing praises to the Heavenly Lord – 2

உதய நேரம் வாருங்கள்
உன்னதர் பாதம் தேடுங்கள்
Come in the morning hour
Seek the feet of the Most High

பாடுகள் நிறைந்த உலகினில்
தேவனின் திருமுகம் தரிசனம் – 2
In this world filled with sorrows
Behold the holy face of God – 2

அலையினில் அமைதி தந்திடும்
ஆத்தும வலிமை அளித்திடும்
He gives peace in every storm
He grants strength to the soul

இயேசுவை கண்ட மனிதனே
தேவையின் தரிசனம் காண்பவன் – 2
The one who has seen Jesus
Will behold the vision of God – 2

தேவனின் சத்தம் கேட்பவன்
தேவனின் சித்தம் செய்பவன்
He listens to the voice of God
He walks in the will of God

தேவனோடு தினம் தனிமையில்
வாழ்ந்து பழகிய உள்ளமே – 2
O heart that walks with God daily
Living in close fellowship with Him – 2

ஐக்கிய வாழ்வில் ஜெயம் தரும்
கோபுர சாதனை புரிந்திடும்
A united life brings victory
And accomplishes mighty things

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create