Uirpium O Karthava Lyrics Song Chords PPT - உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே

உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
உம்மை உயர்த்திக் கூறிடவே
உம்மில் களிகூர்ந்து மகிழ்ந்திடவே
எம்மை உயிர்ப்பியும் திரும்பவுமே

1. என் நாமம் தரித்த என் ஜனங்கள்
என்னைத் தேடி தங்களை தாழ்த்தியே
என்னிடம் திரும்பி ஜெபம் பண்ணினா
என் க்ஷேமத்தை தருவேன் என்றீர்

2. தெபோராளே விழித்து நீ எழும்பு
தாயாகிடும் வேளையும் வந்ததே
கிராமங்கலெல்லாம் பாழாய் போயிற்றே
கொடுப்பாய் உன்னை தேசத்திற்காய்

3. சீயோன் குமாரத்தி மதியே
சொரிவாய் கண்ணீர் நதியாகவே
முதற்சாமத்தில் எழுந்தே புலம்பு
முழு இதயத்தை ஊற்றிடுவாய்

Uirpium O Karthava lyrics songs, Uirpium O Karthava song lyrics, Uirpium O Karthava Lyrics Song Chords PPT -உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே

Sign in to access this feature Sign Up

Uirpium O Karthava Lyrics Song Chords PPT - உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே Lyrics in English

Uyirppiyum O Karththaavae
Ummai Uyarththi Kooridavae
Ummil Kalikoornthu Magizhndhidavae
Emmai Uyirppiyum Thirumbavumae

En Naamam Thariththa En Janangal
Ennai Thaedi Thangalai Thaazhththiyae
Ennidam Thirumbi Jebam Panninaa
En Kshaemaththai Tharuvaen Endreer

Theboraalae Vizhiththu Nee Ezhumbu
Thaayaagidum Velaiyum Vanthathae
Kiraamangalellaam Paazhaai Poittrae
Koduppaai Unnai Thaesaththirkaai

Seeyon Kumaaraththi Mathiyae
Sorivaai Kanneer Nathiyaagavae
Mutharsaamaththil Ezhunthae Pulambu
Muzhu Ithayaththai Ootriduvaai

Uirpium O Karthava Lyrics Song Chords PPT - உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே Lyrics in English (Tanglish)

உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
உம்மை உயர்த்திக் கூறிடவே
Uyirppiyum O Karththaavae
Ummai Uyarththik Kooridavae

உம்மில் களிகூர்ந்து மகிழ்ந்திடவே
எம்மை உயிர்ப்பியும் திரும்பவுமே
Ummil Kalikoornthu Magizhndhidavae
Emmai Uyirppiyum Thirumbavumae

என் நாமம் தரித்த என் ஜனங்கள்
என்னைத் தேடி தங்களை தாழ்த்தியே
En Naamam Thariththa En Janangal
Ennai Thaedi Thangalai Thaazhththiyae

என்னிடம் திரும்பி ஜெபம் பண்ணினா
என் Kshaemaththai Tharuvaen Endreer
Ennidam Thirumbi Jebam Panninaa
En Kshaemaththai Tharuvaen Endreer

தெபோராளே விழித்து நீ எழும்பு
தாயாகிடும் வேளையும் வந்ததே
Theboraalae Vizhiththu Nee Ezhumbu
Thaayaagidum Velaiyum Vanthathae

கிராமங்களெல்லாம் பாழாய் போயிற்றே
கொடுப்பாய் உன்னை தேசத்திற்காய்
Kiraamangalellaam Paazhaai Poittrae
Koduppaai Unnai Thaesaththirkaai

சீயோன் குமாரத்தி மதியே
சொரிவாய் கண்ணீர் நதியாகவே
Seeyon Kumaaraththi Mathiyae
Sorivaai Kanneer Nathiyaagavae

முதற்சாமத்தில் எழுந்தே புலம்பு
முழு இதயத்தை ஊற்றிடுவாய்
Mutharsaamaththil Ezhunthae Pulambu
Muzhu Ithayaththai Ootriduvaai

Uirpium O Karthava Lyrics Song Chords PPT - உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
உம்மை உயர்த்திக் கூறிடவே
Revive Us, O Lord
So We May Exalt And Proclaim You

உம்மில் களிகூர்ந்து மகிழ்ந்திடவே
எம்மை உயிர்ப்பியும் திரும்பவுமே
So We May Rejoice In You
Revive Us And Restore Us Again

என் நாமம் தரித்த என் ஜனங்கள்
என்னைத் தேடி தங்களை தாழ்த்தியே
If My People Who Are Called By My Name
Seek Me And Humble Themselves

என்னிடம் திரும்பி ஜெபம் பண்ணினா
என் க்ஷேமத்தை தருவேன் என்றீர்
If They Turn To Me And Pray
You Said You Would Grant Them Peace

தெபோராளே விழித்து நீ எழும்பு
தாயாகிடும் வேளையும் வந்ததே
Deborah, Awake And Rise Up
The Time Has Come To Become A Mother

கிராமங்களெல்லாம் பாழாய் போயிற்றே
கொடுப்பாய் உன்னை தேசத்திற்காய்
The Villages Have Become Desolate
Offer Yourself For The Nation

சீயோன் குமாரத்தி மதியே
சொரிவாய் கண்ணீர் நதியாகவே
O Daughter Of Zion, Rise Up
Pour Out Tears Like A River

முதற்சாமத்தில் எழுந்தே புலம்பு
முழு இதயத்தை ஊற்றிடுவாய்
Rise In The First Watch And Cry Out
Pour Out Your Whole Heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create