உலகத் தோற்றம் முன்னென்னையும்
உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே
என்னில் நீர் செய்திடும் கிரியைகளை
நான் எண்ணியே மகிழ்ந்தும்மை துதிப்பேனே
1.மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ
என்னரும் துணையானீரே
மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா
மாறா உம் அன்பால் நடத்தும்
2.இந்த வனாந்திர பாதையிலே
இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில்
இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே
இன்ப கரம் கொண்டு நடத்தினீர்
3.விலக்குவேன் உன் வியாதி என
வாக்குரை செய்தெந்தன் வைத்தியருமானீரே
யெகோவா ரொபெக்கா நீர் என்றும் எனக்கு
என்னில் உம் ஜீவனும் பெருகுதே
4.தேவா உம் ஆவியால் நடத்தியே
தேவபுத்திரனாய் என்னையும் மாற்றினீர்
மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே
விண் சாயல் அடைய செய்திடுவீர்
5.ஆவியின் வரங்கள் நிறைந்தோராய்
ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம்
ஆவலுடனவர் வரவை நோக்கியே
ஆமென் எம் இயேசுவே வாருமென்போம்
Ulaga Thotram Mun lyrics songs, Ulaga Thotram Mun song lyrics, Ulaga Thotram Mun Lyrics Song Chords PPT -உலகத் தோற்றம் முன்னென்னையும், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ulaga thotram mun ennaiyum unnatha devane therindhedutheer
Ennil neer seithidum kiriyaiyai naan enniye magizhndhu ummai thuthippene
Manna um thayai ennil perithallo ennarum thunaiyaaneere
Maraven unnai naan endrurai seithava maaraa um anbhaal nadathum
Indha vanaanthira paathaiyile innalgal palavai soozhnthitta velaiyil
Inburum mozhiyal ennaiyum thetriye inba karam kondu nadathineer
Vilakkuven un viyathi ena vaakkurai seithendhan vaiththiyarumaaneere
Yehova Ropheka neer endrum enakku ennil um jeevanum perugudhe
Deva um aaviyaal nadathiye devapuththiranaai ennaiyum maatrineer
Mannam en sareeram magimai petrume vin saayal adaiya seithiduveer
Aaviyin varangal nirainthorai aandavar Yesuvil pooranaragi naam
Aavaludan avar varavai nokkiye Amen em Yesuve vaarum enbom
உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே

என்னில் நீர் செய்திடும் கிரியைகளை நான் எண்ணியே மகிழ்ந்து உம்மை துதிப்பேனே

மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ என்னரும் துணையானீரே

மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா மாறா உம் அன்பால் நடத்தும்

இந்த வனாந்திர பாதையிலே இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில்

இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே இன்ப கரம் கொண்டு நடத்தினீர்

விலக்குவேன் உன் வியாதி என வாக்குரை செய்தெந்தன் வைத்தியருமானீரே

யெகோவா ரொபெக்கா நீர் என்றும் எனக்கு என்னில் உம் ஜீவனும் பெருகுதே

தேவா உம் ஆவியால் நடத்தியே தேவபுத்திரனாய் என்னையும் மாற்றினீர்

மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே விண் சாயல் அடைய செய்திடுவீர்

ஆவியின் வரங்கள் நிறைந்தோராய் ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம்

ஆவலுடன் அவர் வரவை நோக்கியே ஆமென் எம் இயேசுவே வாருமென்போம்

Before the foundation of the world, You the Most High God chose me.
என்னில் நீர் செய்திடும் கிரியைகளை நான் எண்ணியே மகிழ்ந்து உம்மை துதிப்பேனே
I rejoice and praise You, remembering all the works You have done in me.
மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ என்னரும் துணையானீரே
Lord, Your mercy toward me is great; You have been my everlasting help.
மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா மாறா உம் அன்பால் நடத்தும்
I will never forget You; lead me by Your unchanging love as You promised.
இந்த வனாந்திர பாதையிலே இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில்
In this wilderness path, when many troubles surrounded me.
இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே இன்ப கரம் கொண்டு நடத்தினீர்
You comforted me with joyful words and led me with Your loving hand.
விலக்குவேன் உன் வியாதி என வாக்குரை செய்தெந்தன் வைத்தியருமானீரே
You declared, “I will remove your sickness,” for You are my Healer.
யெகோவா ரொபெக்கா நீர் என்றும் எனக்கு என்னில் உம் ஜீவனும் பெருகுதே
Jehovah Rapha, You are my Lord; Your life overflows within me.
தேவா உம் ஆவியால் நடத்தியே தேவபுத்திரனாய் என்னையும் மாற்றினீர்
God, You led me by Your Spirit and transformed me into Your child.
மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே விண் சாயல் அடைய செய்திடுவீர்
My earthly body will be glorified and made like the heavenly form.
ஆவியின் வரங்கள் நிறைந்தோராய் ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம்
Filled with the gifts of the Spirit, we become complete in the Lord Jesus.
ஆவலுடன் அவர் வரவை நோக்கியே ஆமென் எம் இயேசுவே வாருமென்போம்
With longing we await His coming, saying “Amen, Lord Jesus, come.”
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List