உலகை மறக்கணும்
உம்மையே நோக்கனும்
உம் பாதம் அமர்ந்து
உம் தோளில் சாய்த்து
உம் அழகை ரசித்திடனும்
உம் அன்பை ருசித்திடனும் – இயேசய்யா
உம் அன்பை ருசித்திடனும்
விண்ணப்பம் செய்தேன்
அதையே நான் நாடுவேன்
உம் இல்லத்தில் வாழ்ந்திடனும்
என் வாழ்நாளெல்லாம் குடியிருக்கணும்
திருப்பாதம் அமர்ந்து
திரு சித்தம் அறிந்து
அதையே நான் நிறைவேற்றனும்
சுய சிந்தைக்கு மடிந்திடனும்
அப்பா உம் சமூகம் நிறைவான மகிழ்ச்சி
வலப்பக்கம் பேரின்பமே எப்போதும் பேரின்பமே
நீரே என் சொத்து நீரே என் கிண்ணம்
எனக்குரிய பங்கும் நீரே உமையன்றி வேறில்லையே
உலகென்னை மறந்தாலும்
உறவென்னை வெறுத்தாலும்
என்னுலகம் நீர்தானையா
என்னுறவும் நீர்தானையா
தாயும் நீரே
தகப்பனும் நீரே
மணவாளன் நீரே துணையாளன் நீரே
என் ஆன்ம நேசர் நீரே
வாழ்வில் எல்லாமும் நீர் மாத்ரமே – உலகை
Ulagai Marakkanum lyrics songs, Ulagai Marakkanum song lyrics, Ulagai Marakkanum Lyrics Song Chords PPT -உலகை மறக்கணும்
Sign in to access this feature Sign Up
Ulagai Marakkanum
Ummaiyae Nokkanum -2
Um paatham Amarnthu
Um Thozhil Saainthu
Um Alagai Rasithidanum
Um Anbai Rusithidanum – Yesaiya
Um Anbai Rusithidanum – Ulagai
Vinnappam Seithean
Athaiyae Naan naaduvean
Um Illaththil Vaalnthidanum
En Vaalnallellaam Kudiyirukkanum -2
Thiruppatham Amarnthu
Thiru Siththam Arinthu -2
Athaiyae Naan Niraivettranum
Suya sinthaikku Madinthidanum -Ulagai
Appa Um Samugam
Niraivana Magilchi
Valappakkam perinbamae Eppothum Perinbamae
Neerae En Soththu Neerae En Kinnam -2
Enakkuriya Pangum neerae
Ummaiyantri Verillaiyae – Ulagai
Ulagennai Maranthalum
Uravennai Veruthalum
Ennulagam Neerthanaiya
Ennuravum Neerthanaiya-2
Thaayum Neerae
Thagappanum Neerae
Manavalan Neerae Thunaiyalan Neerae
En Aanma Nesar Neerae
Vaalvil Ellamum Neer Mathramae – Ulagai
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List