Ulagai Nambathae Maname Lyrics Song Chords PPT - உலகை நம்பாதே மனமே

உலகை நம்பாதே மனமே
இருந்தால் பலர் வருவார்
இல்லையென்றால் யார் வருவார்

இருந்தாலும் இல்லையென்றாலும்
என் இயேசு கூட வருவார்

கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த
பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும்
சூழநிற்கும் உறவினர்களும்

சொந்தங்களும் உன் உடலைவிட்டு
ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ

சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து
ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த
மாளிகையும் சுற்றி நிற்க்கும்

நிலங்களும் செத்து மடிந்து நீ நாம்
படையிலே போகும் போது உன்னோடு வந்திடுதே

Ulagai Nambathae Maname lyrics songs, Ulagai Nambathae Maname song lyrics, Ulagai Nambathae Maname Lyrics Song Chords PPT -உலகை நம்பாதே மனமே

Sign in to access this feature Sign Up

Ulagai Nambathae Maname Lyrics Song Chords PPT - உலகை நம்பாதே மனமே Lyrics in English

Ulagai Nampaathae Manamae
Irunthaal Palar Varuvaar
Illaiyenraal Yaar Varuvaar
Irunthaalum Illaiyenraalum
En Yesu Kooda Varuvaar

Kattiya Manaiviyum Petruceduththa
Pillaikalum Sutriya Nanparkalum
Soozhanirkum Uravinarkalum
Sonthangalum Un Udalai Vittu
Aavi Parandhu Ponaal Unnodu Varuvaaaro

Saerththu Vaiththa Selvangalum Paarththu
Rasiththa Inbangalum Katti Vaiththa
Maaligaiyum Sutri Nirkum
Nilangalum Seththu Madinthu Nee Naam
Padaiyilae Pogum Pothu Unnodu Vanthidumae

Ulagai Nambathae Maname Lyrics Song Chords PPT - உலகை நம்பாதே மனமே Lyrics in English (Tanglish)

உலகை நம்பாதே மனமே
இருந்தால் பலர் வருவார்
இல்லையென்றால் யார் வருவார்
Ulagai Nambaathae Manamae
Irunthaal Palar Varuvaar
Illaiyendral Yaar Varuvaar

இருந்தாலும் இல்லையென்றாலும்
என் இயேசு கூட வருவார்
Irunthaalum Illaiyendralum
En Yesu Kooda Varuvaar

கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த
பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும்
சூழநிற்கும் உறவினர்களும்
Kattiya Manaiviyum Petruyedutha
Pillaigalum Sutriya Nanbargalum
Soozha Nirkum Uravinargalum

சொந்தங்களும் உன் உடலைவிட்டு
ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ
Sonthangalum Un Udalai Vittu
Aavi Parandhu Ponaal Unnodu Varuvaaaro

சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து
ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த
மாளிகையும் சுற்றி நிற்க்கும்
Serthu Vaitha Selvangalum Paarthu
Rasitha Inbangalum Katti Vaitha
Maaligaiyum Sutri Nirkum

நிலங்களும் செத்து மடிந்து நீ நாம்
படையிலே போகும் போது உன்னோடு வந்திடுதே
Nilangalum Sethu Madinthu Nee Naam
Padaiyilae Pogum Pothu Unnodu Vanthiduthae

Ulagai Nambathae Maname Lyrics Song Chords PPT - உலகை நம்பாதே மனமே Lyrics in English (Song Meaning)

உலகை நம்பாதே மனமே
இருந்தால் பலர் வருவார்
இல்லையென்றால் யார் வருவார்
Do not trust the world, O my soul
When you have, many will come
When you have nothing, who will come?

இருந்தாலும் இல்லையென்றாலும்
என் இயேசு கூட வருவார்
Whether I have or I have nothing
My Jesus will still come with me

கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த
பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும்
சூழநிற்கும் உறவினர்களும்
The wife you married and the children you bore
The friends around you
And the relatives standing near you

சொந்தங்களும் உன் உடலைவிட்டு
ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ
When your soul leaves your body
Will any of your own come with you?

சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து
ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த
மாளிகையும் சுற்றி நிற்க்கும்
The wealth you stored up
The pleasures you enjoyed and admired
The mansions you built and stand around you

நிலங்களும் செத்து மடிந்து நீ நாம்
படையிலே போகும் போது உன்னோடு வந்திடுதே
When you die and are carried to the grave
Will any of these come with you?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create