Ulagalum Thanthai Nee Lyrics Song Chords PPT - உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி

உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி வந்தாயே
உமதன்பு பெரிதல்லவா எந்தன் மனமென்னும் இல்லத்தில்
குடியேற குறைநீக்கி வந்தில்லம் மகிழ்வல்லவா

1. பலகோடி செல்வங்கள் எனக்கென்று இருந்தாலும்
உமதன்பிற்கீடாகுமா (2)
பெற்ற தாயென்னை மறந்தாலும் நீர் என்னை மறவாது
உமதன்பை ஈந்தீரைய்யா என்றும் உமதன்பை ஈந்தீரைய்யா

2. எனக்குள்ளதெல்லாமே நான் வாரித் தந்தாலும்
அன்பில்லையேல் பயனில்லை (2)
ஏற்ற இறைவாக்கு வரமெல்லாம் கனியெல்லாம் இருந்தாலும்
அன்பொன்றே நிறைவானது இறை அன்பொன்றே நிலையானது

Ulagalum Thanthai Nee lyrics songs, Ulagalum Thanthai Nee song lyrics, Ulagalum Thanthai Nee Lyrics Song Chords PPT - உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ulagalum Thanthai Nee Lyrics Song Chords PPT - உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி Lyrics in English

Ulagaalum Thandhaai Nee Enaith Thedi Vandhaaye
Umadhanbu Peridallavaa Endhan Manamennum Illaththil
Kudiyaera Kurai Neekki Vandhillam Magizhvallavaa

Palakodi Selvangal Enakkendru Irundhaalum
Umadhanbirkkeedaagumaa

Petra Thaai Ennai Marandhaalum Neer Ennai Maravaadhu
Umadhanbai Eendheeraiyyaa
Endrum Umadhanbai Eendheeraiyyaa

Enakkulladhellaame Naan Vaarith Thandhaalum
Anbillaiyel Payanillai

Yetra Iraivaakku Varamellaam Kaniyellaam Irundhaalum
Anbondre Niraivaanadhu
Irai Anbondre Nilaiyaanadhu

Ulagalum Thanthai Nee Lyrics Song Chords PPT - உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி Lyrics in English (Tanglish)

உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி வந்தாயே
உமதன்பு பெரிதல்லவா எந்தன் மனமென்னும் இல்லத்தில்
குடியேற குறைநீக்கி வந்தில்லம் மகிழ்வல்லவா
Ulagaalum Thandhaai Nee Enaith Thedi Vandhaaye
Umadhanbu Peridallavaa Endhan Manamennum Illaththil
Kudiyaera Kurai Neekki Vandhillam Magizhvallavaa

பலகோடி செல்வங்கள் எனக்கென்று
இருந்தாலும் உமதன்பிற்கீடாகுமா
Palakodi Selvangal Enakkendru
Irundhaalum Umadhanbirkkeedaagumaa

பெற்ற தாயென்னை மறந்தாலும் நீர்
என்னை மறவாது உமதன்பை ஈந்தீரைய்யா
என்றும் உமதன்பை ஈந்தீரைய்யா
Petra Thaai Ennai Marandhaalum Neer Ennai Maravaadhu
Umadhanbai Eendheeraiyyaa
Endrum Umadhanbai Eendheeraiyyaa

எனக்குள்ளதெல்லாமே நான் வாரித் தந்தாலும்
அன்பில்லையேல் பயனில்லை
Enakkulladhellaame Naan Vaarith Thandhaalum
Anbillaiyel Payanillai

ஏற்ற இறைவாக்கு வரமெல்லாம் கனியெல்லாம்
இருந்தாலும் அன்பொன்றே நிறைவானது
இறை அன்பொன்றே நிலையானது
Yetra Iraivaakku Varamellaam Kaniyellaam Irundhaalum
Anbondre Niraivaanadhu
Irai Anbondre Nilaiyaanadhu

Ulagalum Thanthai Nee Lyrics Song Chords PPT - உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி Lyrics in English (Song Meaning)

உலகாளும் தந்தாய் நீ எனைத்தேடி வந்தாயே
உமதன்பு பெரிதல்லவா எந்தன் மனமென்னும் இல்லத்தில்
குடியேற குறைநீக்கி வந்தில்லம் மகிழ்வல்லவா
You The Ruler Of The World Came Seeking Me
Is Not Your Love So Great In The House Of My Heart
You Came To Dwell And Remove All Lacks, Is It Not A Joyful Home

பலகோடி செல்வங்கள் எனக்கென்று
இருந்தாலும் உமதன்பிற்கீடாகுமா
Even If I Had Millions Of Wealth
Can It Match Your Love

பெற்ற தாயென்னை மறந்தாலும் நீர்
என்னை மறவாது உமதன்பை ஈந்தீரைய்யா
என்றும் உமதன்பை ஈந்தீரைய்யா
Even If My Mother Forgets Me You Will Not Forget Me
You Gave Me Your Love
Forever You Have Given Me Your Love

எனக்குள்ளதெல்லாமே நான் வாரித் தந்தாலும்
அன்பில்லையேல் பயனில்லை
Even If I Give Everything I Have
Without Love It Has No Value

ஏற்ற இறைவாக்கு வரமெல்லாம் கனியெல்லாம்
இருந்தாலும் அன்பொன்றே நிறைவானது
இறை அன்பொன்றே நிலையானது
Even If I Have Prophecy And Gifts And Fruits
Only Love Is Complete
God’s Love Alone Is Eternal

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create