உலகம் அனைத்தையும்
ஆதாயப்படுத்திக்கொண்டு உன்
ஆத்துமாவை நீ இழந்து போகாதே -2
முடிவுவரை நிலைப்பவனே
இரட்சிக்கப்படுவானே சீக்கிரமாய் வரும்
இயேசு சேர்த்துக்கொள்வார் உன்னை-2
1. பல பல படிப்பு படித்தாயே உன்
பண்புகள் மாறவில்லையே - 2
பல பல நாடுகள் பறந்தாயே நீ
பரலோகம் நாடவில்லையே - 2
2. செல்வங்களை சேர்த்தாயே உன்
ஆத்துமாவை காக்கவில்லையே
பெயரும் புகழும் சேர்த்தாயே உனக்கு
ஊழிய வாஞ்சை இல்லையே
பெயரும் புகழும் சேர்த்தாயே நீ
பகிர்ந்து வாழவில்லையே
3. ஆலயங்கள் சென்றாலும் நீ
ஆயத்தமாய் செல்வதில்லையே
வெளிவேடம் போடாதே உன்னை
ஆண்டவர் பார்க்கிறார்
Ulagam Anaiththaiyum Aathaayam lyrics songs, Ulagam Anaiththaiyum Aathaayam song lyrics, Ulagam Anaiththaiyum Aathaayam Lyrics Song Chords PPT -உலகம் அனைத்தையும்
Sign in to access this feature Sign Up
Pala pala padippu padiththaaye un panbugal maaravillaiye -2
Pala pala naadugal parandhaaye nee paralogam naadavillaiye -2
Selvangalai serththaaye un aathumaavai kaakkavillaiye
Peyarum pugazhum serththaaye unakku oozhiya vaanjai illaiye
Peyarum pugazhum serththaaye nee pagirndhu vaazhavillaiye
Aalayangal sendraalum nee aayaththamaai selvadhillaiye
Velivedam podaathae unnai Aandavar paarkkiraar
உலகம் அனைத்தையும் ஆதாயப்படுத்திக்கொண்டு உன் ஆத்துமாவை நீ இழந்து போகாதே -2
Ulakam anaiththaiyum Aathaayappaduththikkondu un Aathumaavai nee izhandhu pogaadhe -2
முடிவுவரை நிலைப்பவனே இரட்சிக்கப்படுவானே
Mudivu varai nilaippavane iratchikkappaduvaane
சீக்கிரமாய் வரும் இயேசு சேர்த்துக்கொள்வார் உன்னை -2
Seekkiramaai varum Yesu Serththukkolvaar unnai -2
1.பல பல படிப்பு படித்தாயே உன் பண்புகள் மாறவில்லையே -2
Pala pala padippu padiththaaye un panbugal maaravillaiye -2
பல பல நாடுகள் பறந்தாயே நீ பரலோகம் நாடவில்லையே -2
Pala pala naadugal parandhaaye nee paralogam naadavillaiye -2
2.செல்வங்களை சேர்த்தாயே உன் ஆத்துமாவை காக்கவில்லையே
Selvangalai serththaaye un Aathumaavai kaakkavillaiye
பெயரும் புகழும் சேர்த்தாயே உனக்கு ஊழிய வாஞ்சை இல்லையே
Peyarum pugazhum serththaaye
Unakku oozhiya vaanjai illaiye
பெயரும் புகழும் சேர்த்தாயே நீ பகிர்ந்து வாழவில்லையே
Peyarum pugazhum serththaaye nee pagirndhu vaazhavillaiye
3.ஆலயங்கள் சென்றாலும் நீ ஆயத்தமாய் செல்வதில்லையே
Aalayangal sendraalum nee Aayaththamaai selvadhillaiye
வெளிவேடம் போடாதே உன்னை ஆண்டவர் பார்க்கிறார்
Velivedam podaathae unnai Aandavar paarkkiraar
உலகம் அனைத்தையும் ஆதாயப்படுத்திக்கொண்டு உன் ஆத்துமாவை நீ இழந்து போகாதே -2
Do not gain the whole world and lose your own soul -2
முடிவுவரை நிலைப்பவனே இரட்சிக்கப்படுவானே
He who remains faithful until the end will be saved
சீக்கிரமாய் வரும் இயேசு சேர்த்துக்கொள்வார் உன்னை -2
Jesus who is coming soon will take you with Him -2
1.பல பல படிப்பு படித்தாயே உன் பண்புகள் மாறவில்லையே -2
You have studied many degrees, yet your character has not changed -2
பல பல நாடுகள் பறந்தாயே நீ பரலோகம் நாடவில்லையே -2
You have traveled many nations, yet you have not sought heaven -2
2.செல்வங்களை சேர்த்தாயே உன் ஆத்துமாவை காக்கவில்லையே
You have gathered wealth, but you have not saved your soul
பெயரும் புகழும் சேர்த்தாயே உனக்கு ஊழிய வாஞ்சை இல்லையே
You have gained name and fame, but have no desire for ministry
பெயரும் புகழும் சேர்த்தாயே நீ பகிர்ந்து வாழவில்லையே
You have earned name and fame, but you did not live to share
3.ஆலயங்கள் சென்றாலும் நீ ஆயத்தமாய் செல்வதில்லையே
Even though you go to church, you are not spiritually prepared
வெளிவேடம் போடாதே உன்னை ஆண்டவர் பார்க்கிறார்
Do not put on a mask, the Lord sees you
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List