உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரா – நீரே – 2
நீதிமானாக ஆக்கிநீர்
நித்தியா ஜீவன் கொடுத்தீர் – 2
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே
1. மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் – 2
ஒன்று உம்மை விட்டு பிரிக்க முடியாததே – 2
பாடுவோம்… ஹல்லேலூயா …ஹல்லேலூயா … – 4
2. நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே – 2
தாய்போல மார்போடென்னை அனைத்து கொண்டீரே – 2
பாடுவோம்… ஹல்லேலூயா…ஹல்லேலூயா… – 4
Ulagam Munnalae Mun Kuriththeerae lyrics songs,Ulagam Munnalae Mun Kuriththeerae song lyrics,Ulagam Munnalae Mun Kuriththeerae Lyrics Song Chords PPT-உலகம் முன்னாலே முன் குறித்தீரே
Sign in to access this feature Sign Up
Ulagam munnaale mun kuriththire
Um anbaale peyar solli azhaiththira neer
Neethimaanaga aakkinir
Niththiya jeevan koduththir
Singhaasanaththil ummodu
Amara seidire
Maranam aanalum jeevan aanalum
Viyaadhi vandhalum varumai naerndhalum
Ondru ummai vittu pirikka mudiyadhadhe
Paaduvom halleluya halleluya
Nanban endreer nerungi vandhir
Thagappan endreer thunaiyaai nindrir
Thaai pola maarpodennai anaiththu kondhir
Paaduvom halleluya halleluya
உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரே – நீரே
Ulagam munnaale mun kuriththeere
Um anbaale peyar solli azhaiththeere – neere
நீதிமானாக ஆக்கிநீர்
நித்திய ஜீவன் கொடுத்தீர்
Needhimaanaga aakkineer
Niththiya jeevan koduththeer
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே
Singaasanaththil ummodu
Amara seydheere
மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும்
Maranam aanaalum jeevan aanaalum
Viyaadhi vandhaalum varumai nerndhaalum
ஒன்று உம்மை விட்டு பிரிக்க முடியாததே
Ondru ummai vittu pirikka mudiyaadhadhe
பாடுவோம்… ஹல்லேலூயா… ஹல்லேலூயா…
Paaduvom... Hallelujah... Hallelujah...
நண்பன் என்றீரே
நெருங்கி வந்தீரே
Nanban endreere
Nerungi vandheere
தகப்பன் என்றீரே
துணையாய் நின்றீரே
Thagappan endreere
Thunaiyaai nindreere
தாய்போல மார்போடென்னை
அணைத்து கொண்டீரே
Thaai pola maarbodennai
Anaiththu kondheere
பாடுவோம்… ஹல்லேலூயா… ஹல்லேலூயா…
Paaduvom... Hallelujah... Hallelujah...
உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி அழைத்தீரே – நீரே
Before the foundation of the world You chose me,
In Your love You called me by name
நீதிமானாக ஆக்கிநீர்
நித்திய ஜீவன் கொடுத்தீர்
You made me righteous,
And gave me eternal life
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே
You made me sit
With You on the throne
மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும்
Whether death or life,
Whether sickness or poverty
ஒன்று உம்மை விட்டு பிரிக்க முடியாததே
Nothing can separate me
From You
பாடுவோம்… ஹல்லேலூயா… ஹல்லேலூயா…
Let us sing... Hallelujah... Hallelujah...
நண்பன் என்றீரே
நெருங்கி வந்தீரே
You called me Your friend,
And drew near to me
தகப்பன் என்றீரே
துணையாய் நின்றீரே
You became my Father,
And stood by my side
தாய்போல மார்போடென்னை
அணைத்து கொண்டீரே
Like a mother,
You embraced me to Your heart
பாடுவோம்… ஹல்லேலூயா… ஹல்லேலூயா…
Let us sing... Hallelujah... Hallelujah...
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List