Ulagam Taratha Anbai Lyrics Song Chords PPT - உலகம் தராத அன்பை

உலகம் தராத அன்பை
தருவாய் இயேசு பாலா
பலம் இல்லை என்ற நெஞ்சில்
அருள் கூரும் தேவ பாலா

1. வானோர்கள் சேனை பாட
மேய்ப்பர்கள் தேடி சென்றார்
மாமன்னர் பொன்னும் தந்தார்
நான் என் செய்வேன் தேவ பாலா
என் உள்ளம் உன் சொந்தம் பாலா

2. கரைகாணா துன்ப வெள்ளம்
புரண்டோடும் வேளை வந்தீர்
திருக் கைகள் மீட்டி என்னை
உம் அருகில் அணைத்து கொண்டீர்
உம் அருகில் அணைத்து கொண்டீர்

Ulagam Taratha Anbai lyrics songs, Ulagam Taratha Anbai song lyrics,Ulagam Taratha Anbai Lyrics Song Chords PPT -உலகம் தராத அன்பை

Sign in to access this feature Sign Up

Ulagam Taratha Anbai Lyrics Song Chords PPT - உலகம் தராத அன்பை Lyrics in English

Ulagam tharaatha anbai tharuvaai Yesu Paala
Balam illai endra nenjil arul koorum Deva Paala

Vaanorgal senai paada, meyppargal thedi sendrar
Maamannar ponnum thanthaar, naan en seiven Deva Paala
En ullam un sondham Paala

Karai kaanaa thunba vellam purandoodum velai vandheer
Thiru kaigal meeti ennai, um arugil anaithu kondeer
Um arugil anaithu kondeer

Ulagam Taratha Anbai Lyrics Song Chords PPT - உலகம் தராத அன்பை Lyrics in English (Tanglish)

உலகம் தராத அன்பை தருவாய் இயேசு பாலா
Ulagam tharaatha anbai tharuvaai Yesu Paala

பலம் இல்லை என்ற நெஞ்சில் அருள் கூரும் தேவ பாலா
Balam illai endra nenjil arul koorum Deva Paala

வானோர்கள் சேனை பாட மேய்ப்பர்கள் தேடி சென்றார்
Vaanorgal senai paada meyppargal thedi sendrar

மாமன்னர் பொன்னும் தந்தார் நான் என் செய்வேன் தேவ பாலா
Maamannar ponnum thanthaar naan en seiven Deva Paala

என் உள்ளம் உன் சொந்தம் பாலா
En ullam un sondham Paala

கரைகாணா துன்ப வெள்ளம் புரண்டோடும் வேளை வந்தீர்
Karai kaanaa thunba vellam purandoodum velai vandheer

திருக் கைகள் மீட்டி என்னை உம் அருகில் அணைத்து கொண்டீர்
Thiru kaigal meeti ennai um arugil anaithu kondeer

உம் அருகில் அணைத்து கொண்டீர்
Um arugil anaithu kondeer

Ulagam Taratha Anbai Lyrics Song Chords PPT - உலகம் தராத அன்பை Lyrics in English (Song Meaning)

உலகம் தராத அன்பை தருவாய் இயேசு பாலா
Give me the love that this world cannot give, O Jesus Child

பலம் இல்லை என்ற நெஞ்சில் அருள் கூரும் தேவ பாலா
Show mercy in my weak heart, O Divine Child

வானோர்கள் சேனை பாட மேய்ப்பர்கள் தேடி சென்றார்
Heavenly hosts sang, and shepherds went searching

மாமன்னர் பொன்னும் தந்தார் நான் என் செய்வேன் தேவ பாலா
Kings brought gold and gifts—what can I offer You, O Divine Child?

கரைகாணா துன்ப வெள்ளம் புரண்டோடும் வேளை வந்தீர்
When overwhelming floods of sorrow came

திருக் கைகள் மீட்டி என்னை உம் அருகில் அணைத்து கொண்டீர்
You stretched Your holy hands and embraced me close to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create