Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics Song Chords PPT - உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர்

உலகமெல்லாம் எனக்காதாயம் – என
வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என
வாழ்ந்தால் கவலையில்லை

அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவைக் காப்பதா
இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்

1. பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம்
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்

2. அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்

Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar lyrics songs, Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar song lyrics, Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics Song Chords PPT -உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics Song Chords PPT - உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் Lyrics in English

Ulagamellaam Enakkaathaayam – Ena
Vaazhnthavar Makizhnthathillai
Aanmaavae Enakkaathaayam Ena
Vaazhnthaal Kavalaiyillai

Azhiyum Selvam Serppathaa
Azhiyyaa Aanmaavaik Kaappathaa
Inthak Kelvikku Bathilaai Vaazhnthavar Yaar
Avarae Punitha Saveriyaar

Ponnnum Porulum Thedukirom
Pattam Pathaviyai Naadukirom
Ethuvum Niraivu Tharuvathillai
Ethilum Makizhchi Nilaippathillai

Mudivillaathathu Ondraethaan Azhivillaatha Aanmaathaan

Arivum Thiranum Amaivathillai
Uravum Natpum Thodarvathillai
Thedum Ethuvum Kidaippathillai
Kidaikkum Palavum Nilaippathillai

Mudivillaathathu Ondraethaan Azhivillaatha Aanmaathaan

Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics Song Chords PPT - உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் Lyrics in English (Tanglish)

உலகமெல்லாம் எனக்காதாயம் – என
வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
Ulagamellam Enakkaadhaayam – Ena
Vaazhndhavar Magizhndhadhillai

ஆன்மாவே எனக்காதாயம் என
வாழ்ந்தால் கவலையில்லை
Aanmaave Enakkaadhaayam Ena
Vaazhndhaal Kavalaiyillai

அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவைக் காப்பதா
Azhiyum Selvam Serppadhaa
Azhiya Aanmaavai Kaappadhaa

இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்
Indha Kelvikku Badilaai Vaazhndhavar Yaar
Avarae Punitha Saveriyaar

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம்
Ponnum Porulum Thedugirom
Pattam Pathaviyai Naadugirom

எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
Edhuvum Niraivu Tharuvadhillai
Edhilum Magizhchi Nilaippadhillai

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்
Mudivillaadhadhu Ondre Thaan Azhivillaadha Aanmaadhaan

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை
Arivum Thiranum Amaivadhillai
Uravum Natpum Thodarvadhillai

தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
Thedum Edhuvum Kidaippadhillai
Kidaikkum Palavum Nilaippadhillai

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்
Mudivillaadhadhu Ondre Thaan Azhivillaadha Aanmaadhaan

Ulagamellam Enakkathayam Ena Vazhnthavar Lyrics Song Chords PPT - உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் Lyrics in English (Song Meaning)

உலகமெல்லாம் எனக்காதாயம் – என
வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
If I gain the whole world – yet
one who lived thus found no joy

ஆன்மாவே எனக்காதாயம் என
வாழ்ந்தால் கவலையில்லை
If the soul alone is my gain
then living has no worry

அழியும் செல்வம் சேர்ப்பதா
அழியா ஆன்மாவைக் காப்பதா
Shall I gather perishable wealth
or protect the imperishable soul

இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்
Who lived as the answer to this question
He is Saint Xavier

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம்
We seek gold and riches
we chase titles and positions

எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
Nothing gives lasting satisfaction
no joy remains in anything

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்
Only one is eternal – the imperishable soul

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை
Knowledge and skills do not stay
relationships and friendships do not last

தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
What we search is not found
and what we get does not remain

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான்
Only one is eternal – the imperishable soul

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create