Ulagathai Aalum Raja Lyrics Song Chords PPT - உலகத்தை ஆளும் ராஜா இதோ

உலகத்தை ஆளும் ராஜா இதோ வருகிறார்
தம் சேனையோடு வேகம் வருகிறார்
ஆரவார சத்தத்தோடு வருகிறார்
நம் ராஜா வருகிறார்

மாரநாதா அல்லேலூயா (3)
ஆமென் அல்லேலூயா

1. மரித்து உயிர்த்த இயேசு ராஜா வருகிறார்
மகிமையோடு வானில் வருகிறார்
மரணத்தை வென்ற இயேசு ராஜா
வருகிறார் வேகம் வருகிறார்

2. வாக்குத்தத்தம் செய்தவர் வருகிறார்
தூதர்களோடு வேகம் வருகிறார்
தம் சபையை தம்மோடு சேர்க்க தேவன்
வருகிறார் மணவாளன் வருகிறார்

Ulagathai Aalum Raja lyrics songs, Ulagathai Aalum Raja song lyrics, Ulagathai Aalum Raja Lyrics Song Chords PPT -உலகத்தை ஆளும் ராஜா இதோ

Sign in to access this feature Sign Up

Ulagathai Aalum Raja Lyrics Song Chords PPT - உலகத்தை ஆளும் ராஜா இதோ Lyrics in English

Ulagaththai aalum raja idho varugiraar
Tham senaiyodu vegam varugiraar
Aaravaara saththaththodu varugiraar
Nam raja varugiraar

Maranatha hallelujah
Amen hallelujah
Maranatha hallelujah
Amen hallelujah
Maranatha hallelujah
Amen hallelujah

Mariththu uyirththa yesu raja varugiraar
Magimaiyodu vaanil varugiraar
Maranaththai vendra yesu raja
Varugiraar vegam varugiraar

Vaakkuththatham seithavar varugiraar
Thoodhargalodu vegam varugiraar
Tham sabaiyai thammodu serkka devan
Varugiraar manavaalan varugiraar

Ulagathai Aalum Raja Lyrics Song Chords PPT - உலகத்தை ஆளும் ராஜா இதோ Lyrics in English (Tanglish)

உலகத்தை ஆளும் ராஜா இதோ வருகிறார்
தம் சேனையோடு வேகம் வருகிறார்
Ulagaththai aalum raja idho varugiraar
Tham senaiyodu vegam varugiraar

ஆரவார சத்தத்தோடு வருகிறார்
நம் ராஜா வருகிறார்
Aaravaara saththaththodu varugiraar
Nam raja varugiraar

மாரநாதா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
Maranatha hallelujah
Amen hallelujah

மாரநாதா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
Maranatha hallelujah
Amen hallelujah

மாரநாதா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
Maranatha hallelujah
Amen hallelujah

மரித்து உயிர்த்த இயேசு ராஜா வருகிறார்
மகிமையோடு வானில் வருகிறார்
Mariththu uyirththa yesu raja varugiraar
Magimaiyodu vaanil varugiraar

மரணத்தை வென்ற இயேசு ராஜா
வருகிறார் வேகம் வருகிறார்
Maranaththai vendra yesu raja
Varugiraar vegam varugiraar

வாக்குத்தத்தம் செய்தவர் வருகிறார்
தூதர்களோடு வேகம் வருகிறார்
Vaakkuththatham seithavar varugiraar
Thoodhargalodu vegam varugiraar

தம் சபையை தம்மோடு சேர்க்க தேவன்
வருகிறார் மணவாளன் வருகிறார்
Tham sabaiyai thammodu serkka devan
Varugiraar manavaalan varugiraar

Ulagathai Aalum Raja Lyrics Song Chords PPT - உலகத்தை ஆளும் ராஜா இதோ Lyrics in English (Song Meaning)

உலகத்தை ஆளும் ராஜா இதோ வருகிறார்
தம் சேனையோடு வேகம் வருகிறார்
The King who rules the world is coming now
He is coming swiftly with His army

ஆரவார சத்தத்தோடு வருகிறார்
நம் ராஜா வருகிறார்
He is coming with a triumphant shout
Our King is coming

மாரநாதா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
Maranatha Hallelujah
Amen Hallelujah

மாரநாதா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
Maranatha Hallelujah
Amen Hallelujah

மாரநாதா அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
Maranatha Hallelujah
Amen Hallelujah

மரித்து உயிர்த்த இயேசு ராஜா வருகிறார்
மகிமையோடு வானில் வருகிறார்
Jesus the King who died and rose again is coming
He is coming in glory through the heavens

மரணத்தை வென்ற இயேசு ராஜா
வருகிறார் வேகம் வருகிறார்
Jesus the King who conquered death
Is coming swiftly

வாக்குத்தத்தம் செய்தவர் வருகிறார்
தூதர்களோடு வேகம் வருகிறார்
The One who made the promise is coming
He is coming quickly with the angels

தம் சபையை தம்மோடு சேர்க்க தேவன்
வருகிறார் மணவாளன் வருகிறார்
God is coming to unite His church with Him
The Bridegroom is coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create